Categories
தேசிய செய்திகள்

புதிய விமானப்படை தளபதியாக வி.ஆர் சவுத்ரி பதவியேற்பு!!

டெல்லியில் விவேக் ராம் சவுத்ரி இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.. விமானப்படை தளபதியாக இருந்த ஆர்.கே.எஸ். பதாரியா  ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் வி.ஆர் சவுத்ரி.  

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் திறமைக்கு… சீனா ஈடாகுமா?… இந்திய விமானப்படை தளபதி… பெருமிதம்…!!!

இந்திய விமானப்படையின் திறமைக்கு சீன விமானப்படை ஒருபோதும் ஈடாகாது என்று இந்திய விமானப்படை தளபதி பெருமிதம் கூறியுள்ளார். இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. சீனா அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவி கொண்டிருக்கிறது. அந்த பதற்றத்தை தணிப்பதற்கு இருநாட்டு ராணுவத்தினரிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அதில் ஒரு முன்னேற்றமும் இல்லை. வருகின்ற 12ஆம் தேதி அடுத்தகட்ட ராணுவ […]

Categories

Tech |