Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் 54 விமான சேவை ரத்து ……!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 54 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்று பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் குணமாகி வீடு திரும்பிய நிலையில் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு , தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே  தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரிய பெரிய கடைகள், மால்கள், திரையரங்குகள் அனைத்தையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட்டமாக கூட வேண்டாம் என […]

Categories

Tech |