Categories
உலக செய்திகள்

வானில் பறந்த விமானத்தில் தீ விபத்து…. வனப்பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது…. 3 பேர் பலியாகிய சோகம்….!!

வான்வெளியில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு  தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகரில் விமானம் ஒன்று வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 பேர் பயணித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த விமானம் வான்வெளியில் பறந்து கொண்டிருக்கும் போது  திடீரென தீ பிடித்துள்ளது. மேலும் அந்த விமானம் தீப்பிடித்தபடியே சிறிது தூரத்திற்கு தாழ்வாக பறந்து […]

Categories

Tech |