Categories
உலக செய்திகள்

சீண்டி பார்க்கும் அமெரிக்கா… எச்சரிக்கும் சீனா.. இது தான் காரணம்..!!

அமெரிக்கா – சீனா இடையே கடும் போர் நிலவி வரும் நிலையில் சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது, தென்சீனக் கடலுக்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே உரசல் போக்கு அதிகரித்து வருகிறது. மேலும் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக தென்சீனக் கடலில் விமானந் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் 2 ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |