சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து, அந்தமானுக்கு 184 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்தமானை நெருங்கியபோது அங்கு சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மோசமான வானிலையானது ஏற்பட்டது. இதன் காரணமாக விமானமானது அந்த மானில் தரையிறங்க இயலாமல் வெகுநேரமாக வானில் வட்டமடித்தமாறு இருந்தது. எனினும் வானிலை சீரடையாததால் மீண்டுமாக சென்னைக்கு திரும்பி வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானமானது அந்தமானில் தரை இறங்க இயலாததால் மீண்டுமாக சென்னைக்கு திரும்பிவந்தது. அப்போது பயணிகள் சிறிது நேரம் […]
Tag: விமானம் ரத்து
அசானி புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளிலும் மேற்கு வங்காளத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் புயல் காரணமாக விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து வரவேண்டிய 13 விமானங்களின் […]
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பரவலை முன்னிட்டு ஹாங்காங் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் ஹாங்காங் செல்வதற்கு இரண்டு வார கால தடை விதிக்கப்பட்டது. உலக நாடுகளில் ஏற்பட்ட தொற்று காரணமாக இந்த தடை அமலுக்கு வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் […]
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்ற நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக 1 வாரத்தில் 4,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு விமான நிறுவனங்களும் கிறிஸ்துமஸ் சிறப்பு விமான சேவையை வருடம்தோறும் இயக்கும். இந்த வருடம் உலக அளவில் 108 க்கும் அதிகமான நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் இங்கிலாந்திற்கு வருபவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த தாக்குதல் மற்ற நாடுகளிலும் எதிரொலித்து வருவதால் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்து சேவையை அனைத்து நாடுகளும் நிறுத்த தடை விதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 7-ந் தேதிவரை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 3 ஆயிரத்து 345 பேர் சென்றுள்ளதாகவும் அவர்களில் 161 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு […]
கொச்சியில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது. துபாய் செல்லும் விமானத்தில் இருந்த 290 பயணிகளும் கொரானா வைரஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரானா அறிகுறி கொண்ட 19 பேர் துபாய் செல்லும் விமானத்தில் இருந்ததையடுத்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரானா அறிகுறி உள்ள 19 பேரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியா செல்லும் 2 ஏர் ஏசியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் ஏர் ஏசியா நிறுவனத்தில் இரண்டு விமானங்கள் மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரானாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது