விபத்து நடந்து சுமார் 2 நாட்கள் கடந்த நிலையில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாநிலத்திலிருந்து போயிங் 737-800 விமானம் 132 பேருடன் குவாங்சு மாநிலத்துக்கு சென்றது. அப்போது எதிர்பாரத விதமானக விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பதால் அதில் பயணம் செய்தவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் தெற்கு சீனாவில் நடைபெற்ற இந்த விபத்தை குறித்து […]
Tag: விமானம் விபத்து
விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் உள்ள சான் டொனேட்கோ நகரில் மிலன் லினேட் விமான நிலையம் அமைத்துள்ளது. இங்கிருந்து சார்டினியா விமான நிலையத்திற்கு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய வகை விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை, 2 விமானிகள் உட்பட மொத்தம் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இதனை அடுத்து விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக இஞ்சின் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் […]
ரஷ்யாவில் ஒரு சிறிய வகை விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவில் இருக்கும் Khabarovsk என்ற நகரத்தின் Kalinka விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் புறப்பட்டிருக்கிறது. எனினும் சில வினாடிகளிலேயே அந்த விமானம் தரையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 2 பேர் பயணித்துள்ளனர். அதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.instagram.com/p/CRsSJk4opI5/ மற்றொரு நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். திடீரென்று விமானம் […]
ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானம் மலையில் மோதி நொறுங்கியதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி என்ற நகரத்திலிருந்து, ஆன்டனோவ் ஆன்-26 வகை விமானம், நேற்று முன்தினம் பலானா நகரத்திற்கு சென்றிருக்கிறது. அதில் பலானா நகரத்தின் மேயரான ஓல்கா மொகிரோ மற்றும் 27 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் விமானம் திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. ரேடார் பார்வையிலும் காணாமல் போனது. எனவே விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. […]
பிரித்தானியாவில் சிறிய ரக விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Goodwood விமான தளத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த தளத்தின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து Sussex காவல்துறையினர் அந்த சம்பவத்தில் 65 மற்றும் 58 வயதுடைய இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் விமான விபத்து விசாரணை பிரிவு ( AAIB ) இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. […]
ரஷ்யாவில் பேராஷூட் வீரர்கள் பயணம் மேற்கொண்ட விமானம் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு எஞ்சின்கள் உடைய எல்-140 என்ற விமானத்தில் பேராஷூட் வீரர்கள் பயணித்துள்ளனர். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமான குழுவினர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும் சைபீரியாவில் kemerovo என்ற பகுதியின் வனப்பகுதியில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 வீரர்கள் உயிரிழந்ததோடு, நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான […]
மூத்த ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் விமானப்படைக்கு பாத்தியப்பட்ட விமானத்தில் 16 மூத்த ராணுவ அதிகாரிகள் பயணித்துள்ளனர். இந்நிலையில் இந்த விமானம் Mandelay நகரிliருக்கும் ஐகான் என்னும் கிராமத்தில் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 16 பேர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியதாக மியான்மர் […]
அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நார்த் பெர்ரி விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய பீச்கிராபிட் போனன்சா என்ற சிறிய விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எஞ்சின் கோளாறு காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மேலும் […]
அமெரிக்காவில் ஒரு என்ஜின் கொண்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 3 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வடகிழக்கு ஜார்ஜியாவில் இருக்கும் Gainsville விமான நிலையத்தில் Cessna182 என்ற ஒற்றை என்ஜின் விமானம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை புளோரிடாவிற்கு மூன்று நபர்களுடன் சென்றுள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து சென்ற விமானம் சுமார் 3.2 கிலோ மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளாகியது என்று மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து உடனடியாக தீயணைப்புத்துறையினர் சம்பவ […]
அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட விமானம் இஞ்சின் கோளாறால் பத்திரமாக தரையிறக்கப்பட நிலையில் அதில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது . அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் ரக விமானம் சனிக்கிழமை அன்று 10 ஊழியர்கள் மற்றும் 237 பயணிகள் உட்பட ஹொனலுலுவிமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடத்திலே வலதுபுறம் இஞ்சின் தீப்பற்றி எரிந்து அதன் பாகங்கள் ப்ரூம் பீல்டின் குடியிருப்பு பகுதியில் […]
மெக்சிகோவில் மெக்சிகன் விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி 6 மெக்ஸிகோ ராணுவ வீரர்கள் இறந்ததாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மெக்சிகோவின் தென் கிழக்கு மாநிலமான வேராகிருஸ்சில் ஒரு மெக்சிகன் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் எமிலியானோ சபடா நகராட்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணி அளவில் லியர்ஜெட் 45 விமானம் புறப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் இறந்ததாக நாட்டின் பாதுகாப்பு […]
நைஜீரியாவில் விமானம் ஒன்று தரையில் மோதி தீப்பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபுஜா விமான நிலையத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹதி சிரிக்கா இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, மின்னாவுக்கு செல்லும் கிங் ஏர் 350 என்ற ராணுவ விமானத்தின் எஞ்சின் கோளாறால் அபூஜா விமான நிலையத்தின் ஓடு பாதையில் விழுந்து பயங்கர விபத்தாகியுள்ளது. A military aircraft King […]
விமானம் தரையிறங்கியபோது மின்கம்பத்தில் இறக்கை மோதியுள்ள சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் தோகாவில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு புறப்பட்டு வந்துள்ளது. அப்போது இந்த விமானம் மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து தரையிறங்க சிக்னல் கிடைத்ததும் விமானம் ஓடுபாதையில் இறங்கி உள்ளது. அப்போது ஓடு பாதையின் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் விமானத்தின் இறக்கை மோதி பாதிப்படைந்துள்ளது. இதனால் மின்கம்பம் […]
தானம் அளிக்கப்பட்ட இதயத்தை கொண்டு சென்ற விமானம் திடீரென விபத்துக்குள்ளான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று தானமாக அளிக்கப்பட்ட இதயத்தை எடுத்துக்கொண்டு, இரண்டு ஊழியர்கள் மற்றும் பைலட்டுடன் புறப்பட்டது. இதையடுத்து தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் கெக் மருத்துவமனையின் மேல் விமானம் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் தானம் அளிக்கப்பட்ட இதயத்தை கொண்டு வந்த தனியார் ஏர் ஆம்புலன்ஸில் இருந்த இரண்டு சுகாதார ஊழியர்கள் மற்றும் பைலட் ஆகியோர் […]