உலக நாடு முழுவதும் கடந்த இரண்டு கொரோனா பரவல் பரவியது. இதனால் உலக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது வீட்டிற்குள்ளே முடங்கிய பலர் யூடியூப் பார்த்து புதுப்புது உணவுகளை தயாரித்து ருசித்து மகிழ்ந்து வந்தனர். ஆனால் லண்டனில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் என்பவர் அதை யூடியூப் உதவியுடன் குடும்பத்திற்காக பிரத்தியோகமாக விமானம் ஒன்றே தயாரித்துள்ளார். கேரள மாநில ஆலப்புழாவை பூர்வீகமாக கொண்ட அவர் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டில் […]
Tag: விமானம்
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 125 பயணிகளுடன் இண்டிகோ 6இ-104 விமானம் சார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட விமானம் நேற்று இரவு 11 மணி […]
மெக்சிகோ நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 கடற்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நட்டு கடற்படையின் தி பிளாக் ஹாக்ஹெலிகாப்டர், குவாடலஜாரா என்னும்போதே பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ரபேல் கரோ குயின்டெரோவை கைது செய்து அழைத்து சென்ற மற்றொரு விமானத்திற்கு பாதுகாப்பிற்காக உடன் சென்றுள்ளது. அவர் சினலோவா என்னும் வடக்கு மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடற்கரை ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அதில் […]
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கொல்லத்தை சேர்ந்தவருடன் பயணித்த மேலும் இருவர் கண்காணிப்பில் உள்ளனர். குரங்கு காய்ச்சலுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்ட கொல்லத்தை சேர்ந்த ஒருவருடன் பயணம் செய்த கோட்டயத்தைச் சேர்ந்த இருவர் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது இவர்களுக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு வீட்டில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கோட்டயம் மாவட்ட மருத்துவ அலுவலர் தெரிவித்தார். முன்னெச்சரிக்கையாக அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். விரைவு அதிரடிப்படையினர் கூடி நிலைமையை மதிப்பீடு செய்தனர். மாவட்ட […]
பிரான்சில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஸ்விட்சர்லாந்து விமானம் தவறுதலாக புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் Alain Berset, ஒரு சிறிய வகை விமானத்தில் பயணித்திருக்கிறார். ஸ்விட்சர்லாந்தில் இருந்து சென்று அந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் ஒரு ராணுவ தளத்திற்குள் இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதியில் புகுந்தது. உடனடியாக அந்த விமானத்தை பிரான்ஸ் விமான படையினர் தரையிறக்க செய்தனர். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உள்துறை அமைச்சர், தெரியாமல் தடை செய்யப்பட்ட பகுதியில் […]
ஆடம் ஹாரி என்று திருநம்பி கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் திருநம்பி விமானி என்ற பெயர் பெற்றவர். கேரளாவை சேர்ந்த இவர் ஒரு வணிக விமானியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதால் இவரது கனவை கேரளா அரசு நிறைவேற்றி வைத்தது. ஆனால் சில ஹார்மோன் சிகிச்சை காரணமாக DGCA என்று சொல்லப்படும் விமான போக்குவரத்து இயக்குனரகம் விமானி ஆவதற்கு இவர் தகுதி இல்லாதவர் என்று அறிவித்துள்ளது. ஆடம் ஹரிக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவருக்கு […]
டெல்லியில் இருந்து கிளம்பிய விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பெயிங் 737 மெக்ஸ் ரக விமானம் இருக்கிறது. இந்த விமானம் துபாய் நோக்கி புறப்பட்டது. இதில் 138 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசர அவசரமாக பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது. இங்கு தரை இறங்கிய பிறகு பயணிகள் அனைவருக்கும் அங்கு போதிய […]
விமானம் தாமதமானதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் ஜெர்மன் நாட்டில் உள்ள பிராங்பர்ட் நகரில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் 292 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்னையை நோக்கி கிளம்பியது. இது இரவு 11.50 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடையும். ஆனால் திடீரென சென்னைக்கு வரவேண்டிய விமானம் துருக்கியில் தரை இறங்கியுள்ளது. அங்கிருந்து மீண்டும் கிளம்பிய விமானம் அதிகாலை 2:55 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷ்ரவன்குமார் சுவர்ணா வசித்து வருகிறார். இவர் ஜூன் 30 ஆம் தேதி பணிமுடிந்து வீடு திரும்பும்போது கனமழை பெய்ததால், யூபர் காரில் செல்ல முடிவெடுத்துள்ளார். அப்போது தன் கைப்பேசியிலுள்ள யூபர் செயலியில் தான் இருக்கும் இடத்தில் இருந்து வீட்டிற்கான கட்டணத்தை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சுமார் 50 கி.மீ. பயணத்திற்கு சிறியரக காருக்கு ரூபாய் 3,041.54, பிரீமியர் ரக காருக்கு ரூபாய் 4,081.31, எக்ஸ்எல் ரக காருக்கு ரூபாய் 5,159.07 […]
இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதால் 90 சதவீத தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூர் பேருந்து மற்றும் ரயில் சேவை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் விமான எரிபொருளும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று காலை ஜபல்பூருக்குச் புறப்பட்டது. இந்நிலையில் வானில் சுமார் 5000அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடிரென்று விமானத்தின் உள் பகுதி கேபினில் புகை வெளிவர துவங்கியது. இதனால் பயணிகள் மற்றும் விமானம் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் அந்த விமானம் இன்றுகாலை டெல்லி விமான நிலையத்தில் மீண்டுமாக பாதுகாப்புடன் தரை இறக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என […]
விமான எரிபொருள் விலை உயர்வின் காரணமாக டிக்கெட் விலையை உயர்த்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தற்போது சீசன் இல்லாத காலங்களிலும் கட்டணம் குறைவாக இல்லை. இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவலை அடைந்திருக்கின்றனர். மேலும் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது திருவனந்தபுரத்தில் இருந்து ரியாத் செல்லும் விமானத்திற்கு 49,000 ஆயிரம் வசூல் செய்து வருகிறது. ரியாத்தை அடைய மற்ற விமான நிலையங்களில் 22 மணி நேரம் காத்திருக்க வேண்டும். இருந்தபோதிலும் இதே பிரிவில் […]
ஏர் இந்தியா புதிதாக 200 விமானங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு வசம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய டாட்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் விமான சேவையை சீரமைக்கும் வகையில் புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக போயிங் ஏர்பஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் புதிதாக விமானங்கள் வாங்கப்படவில்லை. டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றது. அதன்படி அந்த நாட்டிற்கு அதிக வருவாய் வழங்கும் சுற்றுலா துறைக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதியே யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அடுத்த மாதம் முதல் விமானங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா நேற்று […]
விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு ஓமன் நாட்டின் தலைநகருக்கு 150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் ஒன்று கிளம்ப தயார் ஆனது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் நீண்ட நேரம் போராடி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை சரி செய்தனர். இதனையடுத்து […]
டெல்லியிலிருந்து அவுரங்காபாத் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனைக் கண்ட விமான பணிப்பெண், விமானத்தில் யாராவது மருத்துவர்கள் இருந்தால் சிகிச்சை அளிக்க வருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அந்த விமானத்தில் பயணித்த மத்திய இணை அமைச்சர் பி.கே.காரத் மற்றும் முன்னாள் அமைச்சர் சுபாஷ் பாம்ரே ஆகியோர் பயணிக்கும் உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏர் இந்தியா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய இணை அமைச்சர் ஒரு […]
பிரித்தானியாவிலிருந்து ரூவாண்டாவிற்கு நாடுகடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் முதல் விமானம் கடைசி நிமிடத்தில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கடத்தல்காரர்களால் பிரான்ஸ் நாட்டிலிருந்து மிக சிறிய படகுகளில் ஆங்கில கால்வாய் வழியாக ஆபத்தான முறையில் நடத்தப்படும் புலம்பெயர்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக பிரித்தானிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்பும் செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் பிரித்தானிய அரசின் இந்த திட்டமானது மிகவும் கொடூரமானது என்றும் குற்றம் சாட்டிய சில மனித உரிமை அமைப்பு […]
மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் மதுரையில் இருந்து துபாய் செல்வதற்க்காக தனியார் விமானம் ஒன்று தயாராக இருந்தது. அதில் பயணம் செய்வதற்காக 150 பயணிகள் முன்பதிவு செய்து விமான நிலைய வளாகத்தில் காத்துக்கொண்டிருந்தனர். அதன்பின் அவர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின்னர் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்த பின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிய […]
மாஸ்க் அணியாத பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றும், விதிவிலக்கு இருக்கும் சூழலில் மட்டுமே முககவசத்தை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிமீறல் ஈடுபடுவோரை கட்டுப்பாடற்ற பயணிகளாக கருதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக விமானத்தில் செல்லும் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என டெல்லி […]
விமானத்தில் செல்லும் பயணிகள் மாஸ்க் அணிந்து இருப்பது கட்டாயம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விதிவிலக்கு இருக்கும் சூழலில் மட்டுமே முகக்கவசத்தை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதி மீறலில் ஈடுபடுவோரை கட்டுப்பாடற்ற பயணிகளாக கருதலாம் என்றும், கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் 2 பேர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து கிரீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் ஆல்பி மற்றும் கென்னத் என்ற 2 சகோதரர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் மது போதையில் ஒருவர் மீது மற்றொருவர் சிறுநீர் கழித்துள்ளனர். இதனால் 2 பேரும் ஒருவருக்கு ஒருவர் விமானத்தில் சண்டையிட்டனர். இதன் காரணமாக விமானம் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. மேலும் விமானத்தில் சண்டை போட்டதால் சகோதரர்கள் 2 பேருக்கும் […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. உலக சுகாதார அமைப்பு நோய் தடுப்பு பற்றி அறிவுரைகளை அனைத்து நாடுகளுக்கும் வழங்கிவருகின்றது. அதன் அடிப்படையில் நாடுகள் ஊரடங்கு பிறப்பித்தது. மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பேருந்து சேவை, ரயில் சேவை போன்றவை இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற போக்குவரத்தை தொடர்ந்து விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான பயணிகள் மூலமாகத்தான் கொரோனா அதிகரித்து வருவதாக கருதப்பட்டது. அதனால் அனைத்து […]
நேபாளம் நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவிலிருந்து 22 பேருடன் நேற்று காலை தாராஏர் எனும் விமானம் புறப்பட்டது. அவ்வாறு புறப்பட்ட சிலநிமிடங்களில் விமானம் காணாமல் போய்விட்டது. அந்த விமானத்தில் 4 இந்தியர்களும், 2 ஜெர்மனியர்களும், 13 நேபாள பயணிகளும், 3 விமான ஊழியர்களும் பயணம் மேற்கொண்டனர். விமானம் மாயமானதையடுத்து அதனை தேடும் பணியில் நேபாள ராணுவமானது தீவிரமாக ஈடுபட்டது. அதாவது விமானத்தின் சிக்னல், விமானியின் மொபைல்போன் சிக்னல் ஆகியவற்றை கொண்டு விமானம் விபத்துக்குள்ளானதா..? விமானத்தின் நிலை என்ன..? […]
நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் இன்று காலை 9.55 மணிக்கு பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு சென்ற விமானம் மாயமாகியுள்ளது. தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் சரியாக இன்று காலை 9.55 மணிக்கு சென்ற போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.. இந்த இரட்டை எஞ்சின் கொண்ட விமானத்தை பொருத்தவரை பறந்து கொண்டிருந்தபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 […]
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமானத்தில் இருந்து கோவைக்கு நேற்று மதியம் 2.40 மணிக்கு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 119 பேர் பயணம் செய்தனர். கோவை அருகே சென்ற போது பலத்த காற்று வீசியதால் கோவை விமான நிலையத்தில் விமானம் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்தது. வானிலை மோசமான காரணத்தினால் கோவையில் தரை இறக்க முடியாததால் மீண்டும் அந்த விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் மாலை 4.15 […]
ஆஸ்திரேலிய விமானியானா பிரெட்ரிக் வாலண்டிச் என்பவர் கடந்த 1978-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சனிக்கிழமை செஸ்னா 182L என்ற இலகுரக விமானத்தில் பயிற்சியில் இருந்தார். இவர் தரையில் இருந்து 1000 அடி தூரத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வானத்தில் அவருடைய விமானத்திற்கு முன்பாக ஒரு பறக்கும் தட்டு வந்துள்ளது. இதுகுறித்து ஃபிரெடரிக் மெல்போன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே ஃபிரெடரிக் ஓட்டி சென்ற விமானம் திடீரென காணாமல் போனது. […]
உலகத்தில் உள்ள அனைத்து விமானங்களும் பசுபிக் பெருங்கடல் மீது செல்வதில்லை. ஏனெனில் பசுபிக் பெருங்கடல் மீது விமானங்களுக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது. அதாவது பசிபிக் பெருங்கடல் தான் உலகத்திலேயே மிகப்பெரிய கடல் ஆகும். இதனால் பசிபிக் பெருங்கடல் மீது விமானங்கள் செல்லும்போது திடீரென ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பசுபிக் பெருங்கடலில் தரை இறங்க முடியாது. இதன் காரணமாகத்தான் பசுபிக் பெருங்கடல் விமானங்கள் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
அமெரிக்காவில் விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது விமானி மயங்கி விழுந்ததால் பயணி ஒருவர் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய சம்பவம் குறித்து விளக்கியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் ப்ளோரிடா மாகாணத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் இருவர் மற்றும் இரண்டு பயணிகள் இருந்திருக்கிறார்கள். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், விமானி தனக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறார். எனவே பயணிகள் இருவரும் அதிர்ந்து போனார்கள். உடனே அதில் டேரன் ஹாரிசன் என்ற பயணி ஓடிவந்து இப்போது என்ன செய்ய வேண்டும்? […]
விமானத்தில் ஒரு பெண் தன் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு செய்யும் செயல் அனைவரையும் வியக்க செய்திருக்கிறது. விமானத்தில் பயணிக்கும் இளம்பெண் ஒருவர் தன் கையில் குழந்தையை வைத்திருக்கிறார். விமானம் தரையிறங்கிய பின் இருக்கைக்கு மேலே உள்ள கேபினில் வைக்கப்பட்டிருந்த தன் பெட்டியை எடுப்பதற்கு அவர் பிறரின் உதவியை கேட்கவில்லை. தன் காலால் அந்த கேபினை திறந்துவிட்டார். அதனைத்தொடர்ந்து, அதிகமான எடை கொண்ட தன் பெட்டியை மற்றொரு கையில் எடுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து தன் காலால் மீண்டும் கேபினை அடைத்து […]
பாலத்தில் தரை இறங்கிய இலகு ரக விமானமும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்க நாட்டில் மியாமி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 3 பயணிகளுடன் இலகுரக விமானம் பறந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தின் இஞ்சின் திடீரென பழுதான நிலையில் அவசரமாக ஹாலோவர் பாலத்தில் தரை இறக்கியது. அந்த சமயம் பாலத்தில் வந்து கொண்டிருந்த காரும் விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனால் விமானம் விபத்திற்குள்ளாகி தீப்பற்றி எரிய தொடங்கியது. […]
விமானத்தில் பயணம் செய்யும் போது எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பதை பார்க்கலாம். அதாவது lighter மற்றும் தீப்பெட்டி போன்ற நெருப்பு பற்ற வைக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் சொல்லக் கூடாது. இதனையடுத்து கத்தி, கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதன்பிறகு கால்பந்து, கிரிக்கெட் பந்து போன்ற sports items எடுத்துச் செல்லக்கூடாது. இதனையடுத்து துப்பாக்கி, பிஸ்டல் போன்ற பொருள்களை எடுத்துச் சொல்லக்கூடாது. இதைத் தொடர்ந்து ஆளில்லா குட்டி விமானம், Tools, எரிவாயு சம்பந்தமான […]
உலகின் உச்ச கட்ட பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட பறக்கும் வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை அமெரிக்காவின் அதிபர்களாக இருப்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட் ரஷ்யாவில் நடந்த மாநாட்டிற்கு பங்கேற்கச் செல்லும் பொழுது அமெரிக்க அதிபருக்கு என்று தனி விமானம் பயன்படுத்தும் வழக்கம் தொடங்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் எல்சன் ஓவர் சென்ற விமானம் சிக்னல் கோளாறு காரணமாக வழிதவறி […]
விமானம் அனைவருக்கும் பிடித்த ஒரு வாகனம். ஒருமுறையாவது விமானத்தில் செல்ல வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக உள்ளது. அதிலும் விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் தான் பலருக்கும் பிடிக்கும். ஜன்னலோரத்தில் இருந்தபடி விமானத்தில் இருந்து கீழே பார்ப்பது என்பது ஒரு தனி சுகம். இந்த விமானத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்து உள்ளீர்களா? அதாவது பேருந்து, பஸ், கார் உள்ளிட்டவற்றில் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவில் தான் ஜன்னல்கள் இருக்கும். ஆனால் விமானத்தில் மட்டும் எதற்காக வட்டம் […]
எதற்காக இப்போது இருக்கும் விமானங்கள் பழைய விமானங்களை விட வேகம் குறைவாக செல்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி நாம் இதில் தெரிந்துகொள்வோம். விமானங்களில் பயணம் செய்வது என்பது நேரத்தை மிச்சப்படுத்துவது. இதில் பெரும்பாலாக பணக்காரர்கள் அதிக அளவு பயணம் செய்கின்றனர். மிடில்கிளாஸ் மக்கள் டிரெயின், பஸ் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பலரும் ஒரு முறையாவது நாம் விமானத்தில் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. இது ஒருபுறம் இருக்கட்டும். விமானத்தில் செல்வதற்கு மிக […]
ரஷ்யாவின் கப்பலை உக்ரைன் தாக்குவதற்கு முன்பாக வானத்தில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற கப்பலை உக்ரைன் படைகள் தாக்கியது. இதில் கப்பல் மூழ்கடிக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய அரசு, முதலில் கப்பல் தீப்பற்றி எரிந்ததால் தான் கப்பல் மூழ்கியது என்று கூறியிருந்தது. அதன் பிறகு உக்ரைன் தாக்கியதை ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், இக்கப்பல் தாக்கப்படுவதற்கு சில நேரங்களுக்கு முன்பாக கருங்கடல் பகுதியில் வானத்தில் அமெரிக்க கடற்படைக்குரிய P-8 Poseidon aircraft என்ற […]
சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் பலியாகியுள்ளார். பின்லாந்து நாட்டில் ஜீவாஸ்கிலா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டும் பயணித்துள்ளார். இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து திடீரென விழுந்து நொறுங்கியது. இதனை அடுத்து விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். […]
அமெரிக்க விமானத்தில் நடுவானில் கதவை திறக்க முயன்ற பெண் பயணிக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் டல்லாஸ் நகரில் இருந்து சார்லட் நோக்கி விமானம் ஒன்று கடந்த ஆண்டு ஜூலை 6ந்தேதி பறந்து சென்றுள்ளது. நடுவானில் மிக உயரத்திற்கு விமானம் சென்றபோது, பெண் பயணி ஒருவர் எழுந்து சென்றிருக்கிறார். இதில், பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் அவர் தடுக்கி கீழே விழுந்திருக்கிறார். இந்நிலையில் அவரை தூக்கி விட விமான ஊழியர் ஒருவர் உதவி […]
டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பாஜகவை சேர்ந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விமானம் மூலம் சென்றுள்ளார். அதே விமானத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிரணி தலைவி நெட்டா டிசோசோவும் பயணித்துள்ளார். இதையடுத்து விமானம் கவுகாத்தி வந்து சேர்ந்ததும் பயணிகள் கீழே இறங்க தொடங்கினர். அப்போது அமைச்சர் ஸ்மிருதி இரானியை கவனித்த டிசோசா அவரிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி, […]
உக்ரைனுக்கு உதவுவதற்காக ஐரோப்பாவுக்கு ராணுவ போக்குவரத்து விமானத்துடன் 50 வீரர்களையும் அனுப்பி வைப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். மேலும் அத்துடன் வெடிமருந்துகள், ஆயுதங்களை வாங்க பிரித்தானியாவுக்கு 7.5 மில்லியன் டொலர்கள் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘நியூசிலாந்து அனுப்பும் C130 ஹெர்குலிஸ் விமானம் முக்கிய விநியோக மையங்களுக்கு மிகவும் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல ஐரோப்பா முழுவதும் பயணிக்கும். ஆனால் அந்த விமானம் நேரடியாக உக்ரைனுக்கு போகாது.பெரும்பாலான இராணுவ உபகரணங்கள் தரை […]
அமெரிக்க வானில் தோன்றிய வினோத காட்சியால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வானிலிருந்து பெரிய ஏவுகணை ஒன்று பூமியை நோக்கி விழுவதைப் போல தோன்றிய அந்த காட்சியை மக்கள் விமானம் ஒன்று எரிந்து வருகிறதா அல்லது உக்ரைன் போர் தொடர்பிலான ஒரு ரகசிய ஆயுதமா என்றெல்லாம் எண்ணி பயந்துள்ளனர். வேறு சிலரோ வழக்கமான அமெரிக்கர்களை போல அது ஒரு பறக்கும் தட்டு அல்லது விண்கல் அல்லது சாட்டிலைட் என்று பூமியில் விழுகிறது என எண்ணி இருக்கின்றனர். நேற்று […]
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள Kennesaw என்ற இடத்தில் மின்கம்பியில் உராய்ந்தபடி சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் வந்து விழும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிறிய ரக விமானம் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் வந்து மோதுவதும், மின்கம்பியில் உராய்வதால் தீப்பொறி உருவாவதையும் கேமராவில் சிக்கிய காட்சியில் பார்க்கலாம். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் விமானத்தை ஓட்டி வந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன், விமானத்திலிருந்து தானாகவே வெளியேறி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட […]
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சூ நகருக்கு சென்ற மாதம் 21ஆம் தேதி புறப்பட்டது. இந்த நிலையில் குவாங்சூவிலுள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் விமானத்தில் பயணம் மேற்கொண்ட 123 பயணிகள், 9 ஊழியர்கள் என்று 132 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத சூழ்நிலையில், விமானத்தின் கருப்புபெட்டிகளை கண்டுபிடித்தால் மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய […]
நேற்று முன்தினம் காலை பிரான்சிலிருந்து புறப்பட்டு வந்த ஏர் பிரான்ஸ் விமானம் பாரிஸ் அருகே தரை இறங்க போகும் சமயத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை கவனித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் விமானம் இடதுபுறமாக விலகிச் செல்வதை அறிந்து 1200 அடி கீழ்நோக்கி இறங்கிய விமானத்தை மீண்டும் மேல் நோக்கி பறக்க செய்து ஒரு சுற்று சுற்றி பின்னர் தரையிறக்கியுள்ளனர். இதனையடுத்து விமானம் 4000 அடி மேலே சென்று பின்னர் பத்திரமாக […]
அமெரிக்காவில் வானிலை மற்றும் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் கடந்த ஒரு வாரமாக மோசமான வானிலை காரணத்தால் 3300க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விமானங்களை கண்காணிக்கும் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது “புளோரிடா, போர்ட் லாடர்டேல் மற்றும் ஆர்லண்டோ போன்ற இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது. மேலும் புளோரிடாவில் புயல் வீசியதால் விமான சேவை கடும் பாதிப்பிற்குள்ளனது” என்று […]
ரஷ்யா உடன் தொடர்புடைய ஜெட் விமானத்தினை பறக்கவிடாமல் பிரித்தானிய அதிகாரிகள் தடுத்து சிறை பிடித்து இருப்பதாக நாட்டின் போக்குவரத்துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்து உள்ளார். லண்டன் விமான நிலையத்தில் இருந்து குறித்த ஜெட் விமானத்தை அங்கு இருந்து புறப்படவிடாமல் பிரித்தானிய போக்குவரத்து அதிகாரிகள் தடுத்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ரஷ்யா உடன் தொடர்பில் உள்ள விமானங்களுக்கு பிரித்தானியா விதித்திருக்கும் தடையினை ஜெட் மீறியதாஎன்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த விமானமானது ரஷ்ய தொழில் அதிபர் ஒருவருக்கு […]
பிரித்தானியாவில் இருந்து வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி புறப்பட்ட The Piper PA-28 ரக விமானம் பிரித்தானிய கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது . நேற்று சனிக்கிழமை பிரித்தானியாவில் இருந்து இரண்டு நபர்களை ஏற்றிக்கொண்டு வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி பறந்த The Piper PA-28 ரக விமானம் ஆங்கில கால்வாயில் மோதி விழுந்துள்ளது.இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானம் மற்றும் அதில் பயணம் செய்தவர்களை மீட்கும் பணியில் பிரான்ஸ் நாட்டின் விமானங்கள் மற்றும் படகுகளின் […]
உக்ரைனின் மிக முக்கியமான துறைமுக நகரமான Odesa மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Odesa நகரின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. மேலும் நகரின் முக்கியமான உள்கட்டமைப்பின் மீதும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியுறவு துறை அதிகாரி கூறியுள்ளார். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் […]
ரஷ்யாவின்Mi-28 ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 37வது நாளாக படை எடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் அருகே தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக நகர மேயர் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலைLuhansk-ல் ரஷ்ய ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவம் படையினர் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். Luhansk-ல் உள்ள Holubivka கிராம வான்வெளியில் குறித்த ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில் வான்வெளியில் […]
விமான எரிபொருள் விலை வெள்ளிக்கிழமை அன்று இரண்டு சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து ஏழாவது முறையாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை காணாத விலை உயர்வாகவும் இது அமைந்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்ற போர் காரணமாக விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தில்லியில் ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை தற்போது 112.92 உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் கடந்த ஜனவரி மாதம் லிட்டருக்கு ரூபாய் 76.1 […]
சீனாவில் நடுவானில் இருந்து பறந்து கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானம், 49,117 சிறிய துண்டுகளாக சிதைவடைந்துள்ளது. சீனாவில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம், கடந்த 21ம் தேதி 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி புறப்பட்டது. அப்போது வுஜோ நகரில் உள்ள தெங்சியான் கவுண்டியில் உள்ள மோலாங் கிராமத்திற்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து மலைக்குன்றுகளின் […]