தைவான் நாட்டில் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தைவான் நாட்டில் கடற்கரை நகரமான பிங்டங் நகரில் விமானப்படைக்கு சொந்தமான4 எப்5இ ரக போர் விமானங்கள் உள்ளது.அந்த விமானங்கள் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அந்த விமானங்கள் வழக்கம்போல் பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றன . அப்போது விமானங்கள் சென்ற சிறிது நேரத்திலே இரண்டு விமானங்கள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது . அதனால் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலம் […]
Tag: விமானவிபத்து
கேரளாவில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி, குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தில் துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பேர், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். மேலும் தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், காவல்துறையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு […]
கேரளாவில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் […]
கேரளாவில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது கேரள மாநிலத்தில் துபாயில் இருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள் 184 பேர், ஊழியர்கள் 4 பேர், விமானிகள் இருவர் உட்பட மொத்தம் 190 பேர் இருந்துள்ளனர்.. தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ் விரைந்துள்ள நிலையில், உயிரிழப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.. […]