Categories
உலக செய்திகள்

239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம்.. விமானி வேண்டுமென்றே கடலில் விழ வைத்தாரா..? வெளியான தகவல்..!!

மலேசியா ஏர்லைன்ஸின் MH370 விமானம் மாயமானதற்கு அதன் விமானி தான் காரணம் என்று விமானவியல் பொறியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.  மலேசியா ஏர்லைன்ஸிற்குரிய MH370 என்ற போயிங் 777 ரக விமானம் கடந்த 2014 ஆம் வருடத்தில் மார்ச் மாதத்தில் 8 ஆம் தேதி அன்று சுமார் 239 பயணிகளுடன் திடீரென்று காணாமல் போனது. தற்போது வரை அதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் விமானவியல் பொறியாளர் Richard Godfrey, அந்த விமானத்தின் விமானி Zaharie Ahmad Shah, […]

Categories

Tech |