விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தினம் தோறும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். அதேபோல் நேற்று காலை 144 பயணிகளுடன் கத்தார் ஏர்வேல் விமானம் புறப்படுவதற்காக ஓடுதளத்தில் சென்றது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக விமானத்தை தரை இயக்கியுள்ளார். இதனால் பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் விமான […]
Tag: விமானி
உலக அளவில் வேற்று கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் போன்றவை பற்றிய விவாதமும் தேடலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பறக்கும் தட்டுகள் பற்றிய ஆராய்ச்சியாளர் எஃப் பி ஐ யின் முன்னால் ஏஜென்ட் ஆன பெண் ஹாசன் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இது பற்றி நியூ இயர் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, இதன்படி சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஹவாயியன் ஏர்லைன்ஸ் மற்றும் பலர் இந்த பகுதிகளில் பல்வேறு […]
இங்கிலாந்தில் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானிகளை சீனா அதிகமான தொகையை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னாள் விமானப்படை வீரர்கள் தங்களது நிபுணத்துவத்தை சீன ராணுவத்திற்கு வழங்க அவர்களை பயிற்சியாளர்களாக சீனா பணியமறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி இதுவரை சுமார் 30 முன்னாள் இங்கிலாந்து ராணுவ விமானிகள் சீன வீரர்களுக்கு பயிற்சி பயிற்சி அளிப்பதற்காக அங்கு சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கிடையே முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்தில் […]
பொதுவாக விமானத்தில் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கு சுவாச மது பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்ததால் பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் சுவாச பரிசோதனை திரும்பவும் அமலாகிறது. அதன்படி அக்டோபர் 15ஆம் தேதி முதல் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கு சுவாச மது பரிசோதனை திரும்பவும் அமலுக்கு வருவதாக விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் அறிவித்துள்ளார். கடந்த 2020 மார்ச்சில் ஸ்பைஸ் […]
அமெரிக்காவில் விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது விமானி மயங்கி விழுந்ததால் பயணி ஒருவர் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய சம்பவம் குறித்து விளக்கியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் ப்ளோரிடா மாகாணத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் இருவர் மற்றும் இரண்டு பயணிகள் இருந்திருக்கிறார்கள். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், விமானி தனக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறார். எனவே பயணிகள் இருவரும் அதிர்ந்து போனார்கள். உடனே அதில் டேரன் ஹாரிசன் என்ற பயணி ஓடிவந்து இப்போது என்ன செய்ய வேண்டும்? […]
நடுவானத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில், விமானி மயக்கமடைந்ததால் பயணி ஒருவர் விமானத்தை இயக்கி பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு பகுதியில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் பஹாமா என்ற தீவு நாட்டிலிருந்து பயணிகள் இருவருடன் சிறிய வகை விமானம் சென்றிருக்கிறது. ப்ளோரிடா நோக்கி பயணித்த அந்த விமானத்தின், விமானிக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி விட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த பயணி ஒருவர், விமானி அறைக்கு சென்று கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். […]
தென் அமெரிக்க நாட்டில் விமானி ஒருவர் கடந்த ஓராண்டாக எடுத்த தீவிர பயிற்சியின் விளைவாக எரிமலையின் வாய்க்குள் 32 அடி ஆழம் வரை சென்று சாகசத்தை நிகழ்த்தியுள்ளார். தென்னமெரிக்க நாடாக சிலியா திகழ்கிறது. இந்த சிலிய நாட்டை சார்ந்த முன்னாள் விமானியான செபாஸ்டியன் கடந்த ஓராண்டாக எரிமலைக்குள் புகுந்து வெளியேறுவதற்கு பயிற்சி எடுத்துள்ளார். அவர் எடுத்த பயிற்சியின் விளைவாக தற்போது 200 மீட்டர் விட்டமுடைய எரிமலை ஒன்றிற்குள் 32 அடி ஆழம் வரை சென்றுள்ளார். அதன்பின் 32 […]
பென்சில்வேனியாவில் மாயமான விமானத்தில் இருந்த தந்தை மற்றும் மகள் ஐபேடில் வந்த சிக்னல் மூலமாக காப்பாற்றப்பட்டுள்ளார்கள். பென்சில்வேனியா நாட்டின், பிட்ஸ்டன் டவுன்ஷிப்பில் இருக்கும் வில்கஸ்-பார் ஸ்க்ரான்டன் என்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து, செஸ்னா 150 என்ற ஒரு என்ஜின் விமானத்தில், விமானி, ஒரு நபர் மற்றும் அவரின் மகள் ஆகிய மூவர் பயணித்திருக்கிறார்கள். விமானம் புறப்பட்டு சென்ற, சில நிமிடங்களில் ரேடாரிலிருந்து மாயமானது. அதன்பின்பு, அந்த விமானத்தை தீவிரமாக தேடி வந்தனர். விமானம் இறுதியாக தெரிந்த இருப்பிடத்திற்கு […]
வங்கதேசத்தை சேர்ந்த விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்திய விமான எல்லைக்குள் வரும் பொழுது திடீரென்று விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கொல்கத்தா கட்டுப்பாட்டு நிலையம் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் படி கேட்டுக் கொண்டது. நாக்பூர் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. […]
பிரிட்டனில் அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவி சுமார் 14000 பவுண்டிற்கு ஏலம் போன சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் ஒரு விமானி சுமார் 76 வருடங்களுக்கு முன்பு அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுபிடித்துள்ளார். தற்போது அந்த சாவி கெண்ட் நகரில் 14 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம் போயிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் Lieutenant A.A Williams என்ற விமானி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார். அதில் கடந்த […]
மலேசியா ஏர்லைன்ஸின் MH370 விமானம் மாயமானதற்கு அதன் விமானி தான் காரணம் என்று விமானவியல் பொறியாளர் கருத்து தெரிவித்துள்ளார். மலேசியா ஏர்லைன்ஸிற்குரிய MH370 என்ற போயிங் 777 ரக விமானம் கடந்த 2014 ஆம் வருடத்தில் மார்ச் மாதத்தில் 8 ஆம் தேதி அன்று சுமார் 239 பயணிகளுடன் திடீரென்று காணாமல் போனது. தற்போது வரை அதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் விமானவியல் பொறியாளர் Richard Godfrey, அந்த விமானத்தின் விமானி Zaharie Ahmad Shah, […]
ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தின் சக்கரம் கழண்டு விழுந்த நிலையில் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு பெல்லி லேண்டிங் முறையில் விமானத்தை தரை இறக்கினார். மகாராஷ்டிரா நாக்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கு வந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் நோயாளி, அவரது உறவினர், மருத்துவர், இரண்டு விமான பணியாளர்கள் ஆகியோர் இருந்துள்ளனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் சக்கரம் கழண்டு விழுந்தது இந்நிலையில் சிறிது தூரம் சென்ற பிறகு விமானத்தின் சக்கரம் கழண்டு விழுவதை கண்டு விமானி மும்பை சர்வதேச […]
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காதலை வெளிப்படுத்துவார்கள் அதேபோன்றே இந்த இளைஞர் நடுவானில் ஸ்கை டைவிங் செய்து கொண்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சாகச விளையாட்டு ஆர்வளர் மற்றும் விமான பைலட் ரே தனது தோழியுடன் ஸ்கை டைவிங் மேற்கொண்டுள்ளார். பொதுவாக ஒவ்வொருவரும் தனது காதலை புது விதத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள் அதேபோன்று இந்த இளைஞர் தனது காதலை நடுவானில் பறந்து கொண்ட படியே வெளிப்படுத்தியுள்ளார். ஸ்கை டைவிங் போய்க்கொண்டிருக்கும் வழியில் தனது வாயில் மறைத்து வைத்து […]
நம் பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி ஒருவர் ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் கலன் ஒன்றை வானில் நேரில் பார்த்ததாக கூறி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார். இதைப்பற்றி அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI உறுதி படுத்தியது. மேலும் ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா என்ற நீண்ட நெடிய சந்தேகம் ஒரு விவாதமாகவே பல தசாப்தங்கள் கொண்டு வருகிறது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏலியன்களை பார்ப்பதாகவும் பறக்கும் தட்டுகளை […]
கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய இளம் விமானி கழுத்து துண்டிக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் சோலார் விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் விமானி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் இருந்து மாயமானார். இந்நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் கழுத்து துண்டாக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மருத்துவமனையைச் சுற்றி இருந்த இரும்பு வேலியை தாண்டும் போது ஏற்பட்ட காயம் ஆக இருக்கலாம் என்று கூறுகின்றனர். மருத்துவமனையில் […]