Categories
தேசிய செய்திகள்

போயிங் பி737 விமான விமானியின் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து…. டிஜிசிஏ வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் விமானியின் உரிமத்தை சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகமானது 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி இருக்கிறது என வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. மே மாதம் முதல் தேதியன்று SG-945 எனும் போயிங் B737 விமானமானது வானில் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது மேகங்களை தவிர்த்து விமானத்தினை பறக்கச் செய்யலாம் எனவும் மேகங்களின் வழியே பறக்கவிட வேண்டாம் எனவும் தலைமை விமானியிடம், துணைவிமானி கேட்டுக் கொண்டார். எனினும் அதனை கேப்டன் விமானி புறக்கணித்துவிட்டார். மும்பை- துர்காபூருக்கு SG-945 எனும் போயிங்B737 இயக்கப்பட்டு […]

Categories

Tech |