Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விமான எரிபொருள் விலை குறைவு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சர்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்து வருவதன் காரணமாக தற்போது விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது. அதன்படி எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 2.3 சதவீதம் குறைக்கப்பட்டு, 1,17,587 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சர்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாதம் தோறும் 1-ம் தேதி விமான எரிபொருள் விலையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் விலை குறைந்துள்ளதால் இந்தியாவிலும் விமான எரிபொருள் விலை […]

Categories
உலக செய்திகள்

விமான எரிபொருள் விலை கடும் உயர்வு…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

விமானங்களின் எரிபொருள் விலை 3.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 7-வது நாளாக ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எப். பெட்ரோலிய எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒரு கிலோ லிட்டர் ரூ.3,010,87ஆக அதிகரித்து ரூ.93,530.66க்கு விற்பனையாகி வருகிறது. இந்த வருடத்தில் ஐந்தாவது முறை விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Categories

Tech |