Categories
மாநில செய்திகள்

விடுமுறை எதிரொலி: விமான கட்டணம் அதிரடி உயர்வு…. பயணிகளுக்கு SHOCK NEWS…!!!!

பண்டிகை கால விடுமுறையால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்டி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.  கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் பொதுமக்கள் கொண்டாட ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள், தெற்கு ரயில்வே சார்பில் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

என்னப்பா ஏரோபிளைன் விலை சொல்றீங்க!…. அதிர்ச்சியில் பயணிகள்…..!!!!

தீபாவளியை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் உள் நாட்டுப் பயணத்திற்கான விமானக் கட்டணமானது பன்மடங்கு அதிகரித்து உள்ளது. விலை உயர்வு இருந்த போதிலும் உள்நாட்டு விமானங்களுக்குரிய முன் பதிவுகள் நிரம்பி இருப்பதாகவும், விற்பனைக்கு மிகக்குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நபர்கள் விமானத்தில் செல்வதால் சென்னை விமான நிலையத்தில் கூட்டம் அதிகரித்து உள்ளது. தற்போது விடுமுறை காரணமாக வடமாநிலத்தவர் விமானங்களில் செல்வதால்,  வட மாநிலங்களுக்கு போகும் பயணத்திற்கான […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! விமான கட்டணம் திடீர் உயர்வு…. பயணிகள் கடும் அதிர்ச்சி….!!!!

தீபாவளி பண்டிகை, மிலாடி நபி, நவராத்திரி, துர்கா பூஜை, ஆயுத பூஜை என்று பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் தற்போது விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயணிகளின் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஹைதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஐயாயிரம் வரை விற்கும் டெல்லி – பாட்னா விமான கட்டணம் தீபாவளியை ஒட்டி 8000லிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ இவ்வளவா?…. 21,000 ரூபாய் வரை உயர்ந்த விமான கட்டணம்…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

அக்டோபர் மாதத்தில் துர்கா பூஜை, ஆயுத பூஜை,நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் விமானத்தில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே பயணிகள் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஹைதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது. அதாவது ஐந்தாயிரம் ரூபாய் வரை விற்கும் டெல்லி மற்றும் பாட்னா விமான டிக்கெட் தீபாவளியை முன்னிட்டு 8000 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாக உயரும் என கூறப்படுகிறது .மேலும் பெங்களூரு […]

Categories
தேசிய செய்திகள்

பண்டிகை காலம்…. 3 மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

தசரா மற்றும் தீபாவளி என பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாதாரண நாட்களில் டெல்லியில் இருந்து பாட்னா செல்ல விமானத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் தற்போது இதே வழித்தடத்தில் சுமார் 13,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனைப் போலவே நாட்டின் பிற நகரங்களில் இருந்து டெல்லி செல்வதற்கான விமான கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

விமான கட்டணம்: 50 % வரை குறைவு…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

விமானத்தில் பயணம் செய்வோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. வருகிற நாட்களில் நீங்கள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், விலை குறைவான டிக்கெட் வாயிலாக பயணம் செய்யலாம். விமான டிக்கெட்டுக்கான கட்டண உச்ச வரம்பை மத்திய அரசு நீக்கியதை அடுத்து, விமானக்கட்டணம் குறைந்துள்ளது. பல்வேறு விமானம் வழித் தடங்களில் 50 % வரை கட்டணங்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி உங்களுக்கு 50 % குறைந்த விலையில் டிக்கெட்டுகள் கிடைக்கும். ஊடக செய்திகளின் அடிப்படையில், மத்திய அரசாங்கம் […]

Categories
உலக செய்திகள்

விமான கட்டணம் உயர போகுது…. இனி இந்தியா வர அதிக செலவாகும்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!

ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் இரண்டு மடங்கு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கோடை விடுமுறை ஆனால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் விமான கட்டணம் 2 முதல் 4 மடங்கு அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறை காரணமாக ஏராளமானோர் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…. விமான கட்டணமும் உயர்ந்துருச்சி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான விமான கட்டணம் ரூ.8,200-ல் இருந்து ரூ.11,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை போல சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல ரூ.7,400 ஆக இருந்த விமான கட்டணம் ரூ.8,500 ஆகவும், […]

Categories
மாநில செய்திகள்

“விமான கட்டணம் வழங்கப்படும்”…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள்- சமீஹா பர்வீன் (19) (நீளம் தாண்டுதல்), ஜெர்லின் அனிகா(18) (இறகுப்பந்து – தனிநபர்), ஆர்.சினேகா(25) (நீச்சல் -50மீ/100மீ – பின்னோக்கி நீந்துதல்) மற்றும் வீரர்கள் கே.மணிகண்டன்(19) (நீளம்தாண்டுதல் 100 மீட்டர்), பிரித்வி சேகர்(29) (டென்னிஸ்- தனிநபர்), ஆர்.சுதன் (24) (மும்முனை தாண்டுதல்) […]

Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் எதிரொலி: விமான கட்டணங்கள் உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் ஒமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலியாக பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. எந்தெந்த நாடுகள் எவ்வாறு ஒமிக்ரான் பாதிப்புகளை கையாளுகின்றனஎன்பதை பொறுத்து கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .அதன்படி கனடாவிலிருந்து டொராண்டோ நகரில் இதுவரை இருந்த குறைந்தபட்ச கட்டணம் 80 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 30 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போல […]

Categories
உலக செய்திகள்

BREAKING: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

ஒமைக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ஓமைக்ரான் பாதிப்பை எந்தெந்த நாடுகள் எவ்வாறு கையாளகின்றன என்பதை பொருத்து விமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து கனடாவிலுள்ள டொரண்டோ நகருக்கு இதுவரை இருந்த குறைந்தபட்ச கட்டணம் 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனைப்போலவே டெல்லியில் இருந்து லண்டன் நகருக்கு இதுவரை 60 ஆயிரம் ரூபாயாக இருந்த பயண […]

Categories
தேசிய செய்திகள்

விமான கட்டணம் உயர்வு…. அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா  பாதிப்பு சற்று குறைந்து வருவதால்ஒரு சில விமான சேவைகள் மீண்டும் தொடங்க  ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சென்னையிலிருந்து அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கான பயண கட்டணம் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னை – லண்டன் ஒரு வழி விமான கட்டணம்ரூ. 27,000லிருந்து ரூ.1.16 லட்சம், பாரிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜூன் 1 முதல் இனி….. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

ஜூன் 1-ஆம் தேதி முதல் உள்நாட்டு பயணத்துக்கான விமான கட்டணம் உயர்த்தப்படுகிறது. அடிப்படை கட்டணத்திலிருந்து 13 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்க படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் இலக்கை அடையும் விமானங்களில் செல்ல குறைந்தபட்ச கட்டணம் ரூ.3300 ஆக இருக்கும். 60 முதல் 90 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட விமானங்களில் செல்ல நான்காயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. பயண தூரம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 5% கட்டணம் உயர்வு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் இயக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG ALERT: நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடு – அரசு பரபரப்பு உத்தரவு …!!

நாட்டின் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக விமர்சித்தும், குற்றம்சாட்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஆனாலும் விலையேற்றம் அடுத்தடுத்து உயர்ந்த வண்ணமே இருக்கின்றன. பெட்ரோல் விலையும் இதே போல் உயர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் விமான எரிபொருள் விலையும் உயர்ந்து இருந்தது. இந்நிலையில் விமான எரிபொருள் விலையை தொடர்ந்து விமான டிக்கெட்டுகளை விலையை மத்திய அரசு ஏப்ரல் மாத இறுதியில் விமான கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் திடீர் அறிவிப்பு… மறு உத்தரவு வரும்வரை அமல்…!!!

உள்நாட்டு விமான பயண டிக்கெட் கட்டணங்களுக்கான வரம்பு 10% முதல் 30% வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பொங்கலை முன்னிட்டு செம மகிழ்ச்சி அறிவிப்பு… WOW…!!!

இண்டிகோ விமான நிறுவனம் பொங்கலை முன்னிட்டு விமான கட்டணம் விலையை குறைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பேருந்து மற்றும் விமான சேவைகள் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இண்டிகோ விமான நிறுவனம் […]

Categories

Tech |