Categories
உலக செய்திகள்

விமான கட்டுப்பாட்டு ஊழியர்கள் பணி நிறுத்தம்…. பிரான்ஸ் அரசு அறிவிப்பு…!!!

பிரான்ஸ் நாட்டில் விமான கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், அரசு விமான கட்டுப்பாட்டு மையத்தை சேர்ந்த ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. எனவே, இந்த வார கடைசியில் நாட்டிலிருந்து செல்லக்கூடிய விமானங்களும், நாட்டிற்கு வரும் விமானங்களும் ரத்தாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே,  விமானத்துறை அதிகாரிகள் மக்கள், தங்கள் பயணங்களை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊழியர்களின் பணி நிறுத்தமானது, இன்று காலை 6:00 மணிக்கு தொடங்கி, நாளை […]

Categories

Tech |