Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. இனி விமானம் தாமதமானால் பயணிகளுக்கு…. வெளியான அறிவிப்பு…..!!!!!

விமான சேவைகள் ரத்து அல்லது தாமதம் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் இழப்புக்கு இழப்பீடு மற்றும் வசதிகளை வழங்குமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளதாக மக்களவையில் என்.கே பிரேமச்சந்திரன் எம்.பி.யிடம் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். பயணச்சீட்டு முன்பதிவு செய்துள்ள பயணிகள், விமானத்தில் ஏற மறுக்கப்பட்டாலோ அல்லது விமான சேவை ரத்து செய்யப்பட்டாலோ, விமான டிக்கெட்டின் தொகையைத் திரும்பப் பெற உரிமை உண்டு. விமானம் தாமதமானால், […]

Categories

Tech |