Categories
உலக செய்திகள்

விமானக் கட்டணம் உயர்வு…. நிறுத்தப்பட்ட சேவைகள்…. மிரட்டல் விடுத்துள்ள தலீபான்கள்….!!

விமானக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தலீபான்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இருந்து இஸ்லாமாபாத் சல்வதற்கு 2500 அமெரிக்க டாலர்கள் என்று பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால் இதனை குறைக்க வேண்டும் என்று தலீபான்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் முன்பு இருந்தது போல 120 முதல் 150 டாலர்கள் வரை மட்டுமே  கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் தலீபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் காரணமாக ஏர்லைன்ஸ் நிறுவனம் காபூலிற்கு தனது […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடும் உறவினர்… பார்க்க சென்ற நபர்… பின்னர் ஏற்பட்ட சிக்கல்….!!

உறவினரை காண சென்ற நபருக்கு விமான சேவை தடையால் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   கனடாவிலுள்ள ஒன்றாரியோவில் உள்ள ooakville என்ற நகரைச் சேர்ந்த jim (66). இவரது உறவினர் ஒருவர் மரணப்படுக்கையில் இருப்பதால் அவரைக் காண பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் கனடா திரும்புவதற்காக விமான நிலையம் வந்துள்ளார். அப்போதுதான் பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரசால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் jim ன் […]

Categories
தேசிய செய்திகள்

விமான சேவை ரத்து… ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!

ஐந்து ஐரோப்பிய நகரங்களுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் பயணிகள் எண்ணிக்கையானது மாட்ரிட், மிலன், கோபன்ஹேகன், வியன்னா போன்ற நகரங்களில் அதிகளவு இல்லாததாலும், செலவுக் குறைப்பு நடவடிக்கையாகவும் இந்த விமான சேவையை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தை இயக்குவதற்கு போதுமான நிதிகள் இல்லை என்பதாலும் விமானங்களை இயக்க இப்போது சாத்தியமில்லை. வந்தே பாரத் திட்டத்தின் மூலம், ஏர் இந்தியா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளில் […]

Categories

Tech |