Categories
தேசிய செய்திகள்

உங்க ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகலையா?…. அப்போ இலவசமா விமானத்தில் பறக்கலாம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

உங்களது ரயில் டிக்கெட் உறுதிசெய்யப்படாத நிலையில், IRCTC பயணிகளுக்கு இலவசமாக விமான டிக்கெட் கிடைக்குமாம். இது ஆச்சரியம் அளிக்கும் அடிப்படையில் இருந்தாலும் உண்மையான செய்தி தான். இச்சலுகை பற்றி இந்த பதிவில் காணலாம். அதாவது, டிக்கெட் முன் பதிவு செயலி Train Man அதிரடி சலுகையை வழங்கியிருக்கிறது. ரயில் டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படவில்லை எனில், பயணிகள் தங்களது  பயணத்தை மேற்கொள்ளும் அடிப்படையில் நிறுவனம் இலவச விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. Train Man ஆப் […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை காலம்….. 2 மடங்காக உயர்ந்த விமான டிக்கெட் விலை…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!!

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை. இந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அதன் மறுநாள் 5 ஆம் தேதி விஜய தசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் திங்கட்கிழமை தவிர்த்து சனி, ஞாயிற்றுக்கிழமை என ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள் வருகின்ற 30ஆம் தேதி முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள் இதனால் பஸ் ரயில்களின் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டது. எனவே பஸ், ரயில்களின் டிக்கெட் கிடைக்காத […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு விமானத்தில் பறக்க ஆசையா?…. 50 லட்சம் இலவச டிக்கெட்டுகள்…. ஏர் ஏசியா நிறுவனம் அதிரடி சலுகை…!!!!

ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் விமான கட்டணம் அதிகமாக உள்ளதால் அந்த ஆசை பலருக்கும் கனவாகபோகிறது. அந்த ஆசையை தற்போது நிறைவேற்றிக் கொள்ள அருமையான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் எந்த பணமும் செலவழிக்காமல் இந்த கனவை நிறைவேற்ற இயலும். உள்நாட்டு விமான நிறுவனம் ஆன ஏர் ஏசியா, சிறந்த சலுகையை வழங்கி இருக்கிறது. ஏர் ஏசியா நிறுவனம் இலவச டிக்கெட் சலுகை வாயிலாக 50 […]

Categories
தேசிய செய்திகள்

கம்மி ரேட்ல விமான டிக்கெட் பெறணுமா?…. அப்போ இந்த நாட்களில் புக் பண்ணுங்க…. வெளியான முக்கிய தகவல்….!!!!

கொரோனா தொற்று காலகட்டத்தில் தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்து என பல போக்குவரத்து அம்சங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து போக்குவரத்து சேவைகள் துவங்கிவிட்டது. விமானபயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை போன்றே அதற்கான டிக்கெட்டுகளுக்கும் அதிக விலை கொடுத்து தான் நாம் பயணிக்க வேண்டும். அதே நேரம் சில ஹேக்குகளை நீங்கள் பயன்படுத்துவதன் வாயிலாக அடுத்த விமானபயணத்தில் சிறிது பணத்தை மிச்சப்படுத்தலாம். எப்போதுமே கடைசிநேரத்தில் விமான போக்குவரத்துக்கு டிக்கெட் பதிவுசெய்வது விலை அதிகமாக தான் […]

Categories
தேசிய செய்திகள்

IndiGo ‘sweet 16″: வெறும் ரூ.1,616-க்கு விமான டிக்கெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் விமான டிக்கெட்டுகளின் விலையை விமான நிறுவனங்கள் அதிரடியாகக் குறைத்து வருகின்றன. இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆன நிலையில் பயணிகளுக்கு “Sweet 16″என்ற புதிய சலுகையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையில் அனைத்து உள்நாட்டு வழித்தடங்களிலும் ரூ.1,616- க்கு டிக்கெட்டை வழங்குகிறது.அதன்படி கா-சிங் கார்டுகளில்  1000 ரிவார்டு புள்ளிகள் வரை 6E வெகுமதியாக 25% கேஷ்பேக்கை பயணிகள் பெறுவர் என ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 1499 ரூபாய்க்கு விமான டிக்கெட்…. இன்றே(ஜூலை 31) கடைசி நாள்…. உடனே கிளம்புங்க…..!!!

ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை விமானம் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஏர் ஏசியா நிறுவனம் மலிவான விமான பயண சலுகையை அறிவித்துள்ளது. அதன் மூலமாக வெறும் 1499 ரூபாய்க்கு விமான டிக்கெட்டை முன் பதிவு செய்து விமானத்தில் பயணிக்கலாம். ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 31 வரை எந்த நேரத்திலும் நாட்டின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் பயணிக்க முடியும். இதன் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள்…! வெறும் ரூ.26 க்கு விமான டிக்கெட்….. ஜூலை 13 வரை மட்டுமே….. உடனே புக் பண்ணுங்க….!!!!

வெறும் 26 ரூபாயில் இந்தியாவிலிருந்து வியட்நாம் நாட்டிற்கும், வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வியட்ஜெட் விமான நிறுவனம் இந்த சலுகையை விமான பயணிகளுக்காக ஒரு வாரம் மட்டும் வழங்குகிறது. ஜூலை மாதத்தில் இரட்டை 7/7 நாளை முன்னிட்டு, வியட்ஜெட் ஒரு வார கால டிக்கெட் தள்ளுபடியை 777,777 விமான பயணிகளுக்கு வெறும் ரூ. 26 கட்டணம் மட்டுமே வசூலிக்க உள்ளது. இந்த சிறப்பு டிக்கெட்டுகள் வியட்ஜெட் நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்கள் மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விமானத்தில் பறக்க ஆசையா?…. உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. உடனே டிக்கெட் புக் பண்ணுங்க….!!!!

நம்மில் பலருக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் அதிக செலவு ஆகும் என்பதால் அந்த ஆசையை அப்படியே விட்டுவிடுவோம். சிலர் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பதை கனவாக வைத்திருப்பார்கள். அருகிலுள்ள நகரங்களுக்கு செல்வதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டால் விமான பயணம் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி ஒரு சலுகை விஸ்தாரா விமான நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அதனால் நீங்கள் விமானத்தில் செல்ல திட்டமிட்டு […]

Categories
மாநில செய்திகள்

பலமடங்கு உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம்…. பயணிகள் அதிர்ச்சி…!!!!

தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து மக்கள் பண்டிகையை கொண்டாட தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடிக்கு ரூ.3,500 இலிருந்து ரூ.10,500-ரூ.12,000 வரை. மதுரைக்கு 3500 லிருந்து ரூ.9800 வரை, திருவனந்தபுரத்துக்கு 4,000 இலிருந்து ரூ.9000 வரை. கொச்சிக்கு ரூ.3500 லிருந்து 9,500 வரை […]

Categories
உலக செய்திகள்

OMIKRAN: சிங்கப்பூரில் இனி 4 வாரங்களுக்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சிங்கப்பூரில் ஒமிக்ரான் தொற்று காரணமாக நான்கு வாரங்கள் புதிய விமானம் டிக்கெட் முன்பதிவுகள் நிறுத்தி வைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒமிக்ரான் தொற்று காரணமாக டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 20 வரை புதிய டிக்கெட் முன்பதிவுகளை நிறுத்தி வைக்க சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 24 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 4 வாரங்களுக்கு புதிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு இப்படி ஒரு ஆஃப்பரா?… IRCTC அளிக்கும் அசத்தல் சலுகைகள்…. நீங்களே பாருங்க….!!!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் சேவைகளை வழங்கிவரும் ஐஆர்சிடிசி நிறுவனம் சூப்பர் சலுகையை அறிவித்துள்ளது. இந்த தளத்தில் ரயில் டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட ரயில்வே சார்ந்த சேவைகளை பெற முடியும்.இதுபோக விமான டிக்கெட் புக்கிங் சேவைகளும் உள்ளது. இதற்காக IRCTC Air என்ற தனிப் பிரிவு உள்ளது. இதன் மூலமாக சலுகையுடன் விமான டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

WOW: அக்டோபர் 31 வரை ரூ.500 தரப்படும்.,.. சூப்பர் அறிவிப்பு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. தீபாவளி தேசிய அளவிலான பண்டிகை என்பதால் போக்குவரத்திற்கு வழக்கம்போல் டிமாண்ட் எழுந்துள்ளது. இந்நிலையில் முன்னணி தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, விமான டிக்கெட்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. விமான டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு 500 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது mobikwik wallet மூலம் கட்டணம் செலுத்தினால் 10% உடனடியாகக் கிடைக்கும். இதில் அதிகபட்சமாக 500 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

முந்துங்கள்! 2 நாட்களுக்கு கட்டணம் தள்ளுபடி…. அட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ நிறுவனம் தனது 15-ம் ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடியது. இதனை முன்னிட்டு நேற்று முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி வரை தள்ளுபடி விலையில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த மூன்று நாட்களில் தள்ளுபடி கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. உள்நாட்டு விமானங்களுக்கு 915 ரூபாய் முதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு விமானங்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

விமான டிக்கெட் தள்ளுபடி… இதை மிஸ் பண்ணிடாதிங்க… சூப்பர் ஆஃபர்…!!!

விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்பவர்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு சலுகை வழங்குகின்றது. ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் தளமான ஐஆர்சிடிசி விமான டிக்கெட் புக்கிங் செய்பவருக்கு சூப்பர் சலுகைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக ராணுவ வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்திய ராணுவப் படைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு விலையில் டிக்கெட் வழங்குகிறது. 50 ரூபாய் கன்வீனியன்ஸ் கட்டணத்தில் (convenience fee) டிக்கெட் புக் செய்யலாம் 50 […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கட்டண உயர்வு…. வெளியான ஷாக் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தற்போது விலைவாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததன் காரணமாக பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. மேலும் சமையல்  சிலிண்டர்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி நிலவியுள்ளது. மேலும் விமான எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விமான டிக்கெட்டுகள் விலையையும் மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இதனால் ஏப்ரல் மாத இறுதியில் விமான டிக்கெட் கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 11ஆம் […]

Categories
உலக செய்திகள்

மனைவியுடன் சொகுசு பயணம்… மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கிய கணவர்… ஆச்சரியம்…!!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க தான் பயணம் செய்ய இருந்த விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் ஒரே நபரே வாங்கியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் பொது இடங்களில் அதிகம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி பயணிகள் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இருந்து தப்பிக்க ரிச்சர்ட் முள்ஜாடி என்ற நபர், தான் பயணம் செய்ய இருந்த விமானத்தின் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவுக்கு பயந்து” விமானத்தில் மொத்த டிக்கெட்டையும்…. புக் செய்த தொழிலதிபர்…!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க நபர் ஒருவர் மொத்த விமான டிக்கெட்டுகளையும் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவும் பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் முல்ஜாடி என்ற நபர்  கொரோனாவில் இருந்து தப்பிக்க நினைத்துள்ளார். இதனால் தான் பயணம் செய்ய இருந்த […]

Categories

Tech |