இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதால் வங்காள தேச எல்லையை மூட வெளியுறவுத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார் . இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. ஆகையால் மருத்துவமனைகள் அனைத்திலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து பயணம் செய்வதற்கான விமான போக்குவரத்து தடை விதித்துள்ளனர். மேலும் அதிகரித்துக்கொண்டே வரும் வைரஸ் அச்சுறுத்தலால் வங்காளதேசம் இந்தியாவுடனான எல்லையை மூட உத்தரவிட்டு […]
Tag: விமான தடை
கொரோனா பரவல் காரணமாக விமான பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொடிய கொரோனாவுடன் மக்கள் போராடி வரும் நிலையில், சமீபகாலமாக பகொரோனா தொற்று திடீரென ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு இடையேயான விமான பயணிகளுக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. சவுதி அரேபியாவில் தற்போது கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை முதல் இந்தியா […]
சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களை விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் […]