உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக சீனாவில் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்தத் தொற்று இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிர படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி சீனா, ஜப்பான், தென் கொரியா, […]
Tag: விமான நிலையங்கள்
விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் டோமோகிராபி அடிப்படையிலான ஸ்கேனர்களை பயன்படுத்த வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் மின்சாதன பொருட்களை வெளியில் எடுக்க வேண்டியது இல்லை. அவை சூட்கேஸ் அல்லது கைப்பையில் இருந்தவாறு இந்த கருவி ஸ்கேன் செய்து விடும். இதனால் பயணிகளின் நேரம் மற்றும் சிரமம் குறையும் என தெரிவித்துள்ளது. எனவே இனி அனைத்து விமான நிலையங்களிலும் கம்ப்யூட்டர் டெமோகிராபி அடிப்படையிலான ஸ்கேனர் […]
அனைத்து இந்திய விமான நிலையங்களிலும் அதிநவீன தொழில்நுட்பமானது தேவை. பல்வேறு விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் குழுக்கள் இருக்கவேண்டும் என்று நாடாளுமன்ற குழு தெரிவித்து இருக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் விஜயசாய் ரெட்டி தலைமையில், சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 44 விமான நிலையங்களில் பிடிடிஎஸ் செயல்படவில்லை என நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்தது. இது தவிர்த்து தொழில்நுட்பத்தில் வேகமாக மாறி வரும் […]
கடந்த அக்டோபர் 1-ம் தேதி பிரதமர் மோடி இந்தியாவில் 5g சேவையை தொடங்கி வைத்துள்ளார். அதில் குறிப்பிட்ட ஒரு சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கினால் விமான கருவிகளில்கோளாறு ஏற்படும். இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, விமான நிலையங்களின் ஓடுபாதையின் இரு பக்கங்களிலும் […]
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டை கண்டித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெதர்லாந்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரமாக ஷிபோல் விமான நிலையம் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அடுத்து குறுகிய தூர விமானங்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி உள்ளனர். குறைவான விமானங்கள், அதிக ரயில்கள் என்னும் தலைப்பில் அவர்கள் […]
ரஷ்யா, உக்ரைன் நாட்டில் உள்ள விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் ஆக்கிரமிப்பதில் தீவிரமாக இருக்கிறது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்வதை ரஷ்யா எதிர்த்தது. எனவே, அந்நாட்டின் எல்லை பகுதியில் ஒன்றரை லட்சம் படை வீரர்களை நிறுத்தியது. எனவே, ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து அந்நாட்டை கைப்பற்றலாம் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால், உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டமில்லை என்று கூறிய விளாடிமிர் புடின், தற்போது, அந்நாட்டின் மீது […]
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் […]
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் […]
சிறந்த விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் விமான நிலையங்களின் பெயர்கள் கொண்ட நடப்பு ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விமான நிலைய மதீப்பிடு நிறுவனமான skyratx வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 8 வருடங்களாக முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர் விமான நிலையம் தற்போது பின் சென்றது. இதற்கு கொரோனா தொற்று பரவலும் ஒரு’ முக்கிய காரணமாகும். அதிலும் விமான நிலையத்தில் இருக்கும் செக்கிங், குடிவரவு, பாதுகாப்பு, தூய்மை, உணவகங்கள், பார்கள் […]
பிரிட்டனில் குழந்தைகள் இருவரை விபத்தில் கொன்ற தாய், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விமானநிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Derby-என்ற பகுதியில் வசிக்கும் Mary McCann (35) என்ற பெண் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி அன்று வாகனத்தில் சென்ற போது, Milton Keynes அருகில் உள்ள சாலையில், Scania HGV லாரியின் மேல் வாகனம் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் அந்த லாரி […]
நாடு முழுவதும் விமான நிலையங்களில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் […]
விமான நிலையங்களில் பயணிகள் விட்டுச்சென்ற உயர் மதிப்புள்ள பொருட்கள் ஏலம் விடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2020 ஆண்டு தொடக்கமான ஜனவரி 1ஆம் தேதி முதல் தற்போது வரை விமான நிலையங்களில்,விலை உயர்ந்த உள்ளாடைகள், காலணிகள், ஒயின் பாட்டில்கள், லெதர் ஜாக்கெட்டுகள் என 4689 வகையான பொருட்கள் இந்த பட்டியலில் உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பொழுதில் விமானங்களில் வந்த பயணிகள் விட்டுச் சென்றதாக கருதப்படுகிறது. மேலும் சென்னை விமான […]
விமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை அதிக அளவில் பணியமர்த்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை முடிவு செய்துள்ளது. விமான நிலையங்களில் பெரும்பாலும் மாநில மொழி தெரியாதவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளதாக நீண்ட காலமாக புகார் இருந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் இந்தி தெரியாதா என்று பெண் ஊழியர் ஒருவர் கேள்வி எழுப்பியதும் பெரும் சர்ச்சையானது. கனிமொழி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் […]