Categories
மாநில செய்திகள்

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள்….. சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு…!!!!

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்களை வாட்டி வதைத்த கொரோனா குறைந்து வந்த நிலையில் புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரளாவில் குரங்குமை பாதிப்பு வெளியாகி பதிவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் தடுப்பு நடிகைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும், கேரளா, ஆந்திரா எல்லைகளில் இருந்து வருபவர்களுக்கு குரங்கு அம்மை ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள […]

Categories

Tech |