Categories
உலக செய்திகள்

14 வருடங்களாக விமான நிலையத்தில் வசித்து வரும் நபர்….!! காரணம் இது தானாம்…!!

சீனாவைச் சேர்ந்த வீ ஜியாங்குவோ என்ற நபர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கேபிடர் சர்வதேச விமான நிலையத்தில் 14 வருடங்களாக வசித்து வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விமான நிலையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 60 வயதை கடந்த போதிலும், கடுமையான கொரோனா காலத்திலும் கூட இவர் வீட்டிற்கு செல்லாமல் இந்த விமான நிலையத்திலேயே தங்கி இருந்துள்ளார். ஏனெனில் வீட்டிற்கு சென்றால் சுதந்திரமாக மது அருந்தவோ, புகை பிடிக்கவும் முடியாது என்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளி மூதாட்டியிடம்…. உள்ளாடைகளை கழற்றி சோதனை…. பெரும் பரபரப்பு…..!!!!!!

அஸ்ஸாமில் குவஹாத்தி விமான நிலையத்தில் இடுப்பில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகி சக்கர நாற்காலியில் வந்த பயணியிடம் ஆடையைக் கழற்றி சோதனை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலரை மத்திய தொழில் பாதுகாப்புபடை இடைநீக்கம் செய்துள்ளது. லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தில் தன் பேத்தியுடன் வந்திருந்த மூதாட்டி, தில்லிக்கு செல்ல இருந்தார். நாடு முழுவதும் குவஹாத்தி உட்பட 65 விமான நிலையங்களில் பாதுகாப்பு அளித்து வரும் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் ஏவுகணை தாக்குதல்!”…. முற்றுலுமாக தகர்க்கப்பட்ட வின்னிட்சியா விமானம் நிலையம்….!!!

ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் உக்ரைன் நாட்டின் வின்னிட்சியா விமான நிலையம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பயங்கரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகர்களில் ரஷ்யப்படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் இருக்கும்  வின்னிட்சியா நகரத்தில் ரஷ்ய படைகள் சுமார் 8 தடவை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நகரில் உள்ள வின்னிட்சியா விமான நிலையம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாதுகாப்புக்காக.. தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன்… 15 துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்..!!

சென்னை விமான நிலையத்தில் தொழில் அதிபரிடம் 15 துப்பாக்கி குண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மதுரைக்கு பயணிகள் செல்ல விமானம் தயாரான நிலையில் இருந்தது. அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் செல்பவர்களின் உடமைகளை பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது தூத்துக்குடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் கைப்பையை ஸ்கேன் செய்த போது அப்பையில் வெடிகுண்டு இருப்பது போன்றது  மணி அடித்தது. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கைப்பையை எடுத்து திறந்து […]

Categories
உலக செய்திகள்

“வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ட்ரோன்!”…. விமான நிலையத்தில் நடந்த தாக்குதல்… சவுதி அரேபியாவில் பயங்கரம்…!!!

சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் காயமடைந்திருக்கிறார்கள். ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படையினருக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் சவுதி அரேபியாவின் தலைமையில் இயங்கும் கூட்டுப்படைகள் ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக இயங்கி வருகிறது. இதில் ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருக்கும் விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிறுவனத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால், கடந்த மாதத்தில் ட்ரோன் தாக்குதல் […]

Categories
அரசியல்

“தேர்தலுக்காக தான் இதை பண்றாங்க!”…. பாஜகவின் பலே திட்டம்…. ஒரே போடு போட்ட பிரியங்கா…..!!!!

வருகின்ற 10-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா, “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் மோடி அரசு திட்டமிட்டு முக்கிய திட்டங்களை செய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது அந்தக் கட்சியின் சமீபத்திய நடவடிக்கை என்பது தெளிவாக தெரிகிறது” என்று கூறி பாஜகவை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எதிர்பார்த்தது வெடிகுண்டு”…. கிடைத்தது விளையாட்டு ஜாமான்கள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!

மதுரை விமான நிலையத்திற்கு வித்தியாசமான முறையில் 4 பார்சல்கள் வந்ததால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. மதுரை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நெல்லையில் இருந்து டெல்லிக்கு அனுப்புவதற்காக 4 பார்சல்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. இந்த 4 பார்சல்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த பணியாளர்கள் அந்த பார்சலை சோதனை செய்த போது அதில் ஒயர் போன்ற பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொது இடத்திற்கு இப்படியா வருவது..?’ ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

முன்னணி நடிகை ரஷ்மிகாவின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  புஷ்பா பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். குறிப்பாக பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள SK20 படத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. 50% ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஊழியர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது விமான போக்குவரத்துத் துறையும் கடும் கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து….!! துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது….!!

மும்பையில் விமானத்தை இழுத்துச் செல்லும் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் போது, விமானங்களை நகர்த்துவதற்காக ’புஷ்பக் டக்’ எனப்படும் வாகனம் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று மும்பை விமான நிலையத்தில் இத்தகைய இழுவை வாகனத்தில் திடீரென தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பணியாளர்களின் துரித நடவடிக்கையால் தீ அணைக்கப்பட்டது. இழுவை வாகனத்திற்கு மிக அருகில் தான் மும்பையில் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… 4 நாட்களாக தவிக்கும் பயணிகள்…. ரத்து செய்யப்பட்ட விமானங்கள்….!!

மெக்சிகோ நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நான்கு தினங்களாக விமான நிலையத்தில் மக்கள் தவித்து வருகிறார்கள். “ஏரோ மெக்சிகோ” விமான நிறுவனத்தின் பணியாளர்கள் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அந்நிறுவனத்தினுடைய அதிகமான விமானங்களின் சேவை உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால், விமான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையத்திலேயே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண், தகுந்த நேரத்தில் அமெரிக்கா செல்லாவிட்டால் அங்கு தன் பணி […]

Categories
உலக செய்திகள்

அதிக செலவில் கட்டப்பட்ட அரசு முனையம்…. அகற்ற முடிவெடுத்த புதிய நிதியமைச்சர்… என்ன காரணம்…?

ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் உள்ள விமானநிலையத்தில், அதிக செலவில் கட்டப்பட்டு முடிக்கப்படாமல் உள்ள புதிய அரசு முனையத்தை நீக்குவதற்கு புதிய நிதியமைச்சர் தீர்மானித்திருக்கிறார். ஜெர்மனில் ஓலாஃப் ஷோல்ஸ், அதிபராக பதவியேற்றவுடன் புதிய அமைச்சரவையை ஏற்படுத்தினார். அந்த வகையில் புதிய நிதியமைச்சராக கிரிஸ்டியன் லிண்ட்னர் நியமிக்கப்பட்டார். இவர், வரும் வருடங்களில் நாட்டின் செலவினங்களுக்கான பொறுப்பை ஏற்கிறார். இந்நிலையில், புதிய நிதி அமைச்சரான இவர் முன்புள்ள செலவினங்களை ஆராய்வதற்காக சக பணியாளர்களை அழைத்தார். அப்போது பெர்லின் நகரில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஓசூரில் விரைவில் விமான நிலையம்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் மொத்தம் 14 விமான நிலையங்கள் இருக்கிறது. அதிலும் இந்தியாவிலேயே 4 சர்வதேச விமான நிலங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி. மேலும் தமிழகத்தில் பயணிகள் விமானம் செலுத்துவதற்கு ஏதுவாக 5 விமான நிலையங்கள் உள்ளன. அவை தூத்துக்குடி, சேலம், நெய்வேலி, வேலூர் மற்றும் ஓசூர். இந்த நிலையில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் பணியை தொடங்கியது. தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

விமானநிலையம் வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி….!!!!

உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இதுவரை 16 மாநிலங்களில் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்  டெல்லி விமான நிலையத்துக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மத்திய போக்குவரத்து அமைச்சக புதிய வழிகாட்டுதல்களை […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

4 இல்ல 14 கூட கேட்போம்…. எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு…. பொங்கி எழுந்த சு.வெங்கடேசன்….!!!

தமிழகத்தில் தற்போது சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் இருக்கிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் 4-வது சர்வதேச விமான நிலையம் தர முடியாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மறுத்துவிட்டதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள் அமல்…. இனி இது கட்டாயம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று டெல்டா வகை கொரோனாவை விட அதிகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஒமைக்ரான் தொற்றானது தென் ஆப்பிரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் உட்பட 12 நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்த நாடுகளை மத்திய அரசு high-risk நாடுகளில் பட்டியலில் வைத்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக விமான நிலையத்தில் […]

Categories
உலக செய்திகள் வைரல்

Viral video : “என்னமா இப்படி பண்றீங்களேமா…?” ‘Miss U’ பதாகை ஏந்தி வந்த மகனை…. செருப்பால் அடித்த தாய்….!!

விமான நிலையத்தில் “மிஸ் யூ” பதாகையுடன் காத்திருந்த மகனை தாய் தனது செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. உலகில் தாயின் அன்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. அதேசமயம் தாயை போல யாரும் பெற்ற பிள்ளைகளை அக்கறையுடன் தண்டிக்கவும் முடியாது. அந்த வகையில் அன்வர் ஜாபாவி என்ற இளைஞரை அவருடைய தாய் அதீத அன்பினால் செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அன்வர் ஜாபாவி என்ற வாலிபர் […]

Categories
உலக செய்திகள்

“கொலம்பியாவில் பயங்கரம்!” …. இரவில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள்…..!!

கொலம்பியாவில் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு தாக்குதல்கள்  நடத்தப்பட்டதில் காவல்துறையினர் இருவர் பலியாகியுள்ளனர். கொலம்பியாவில் அதிகமாக போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. எனவே, போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக அந்நாட்டின் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், அங்கு பல கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இயங்கி வருகிறது. பக்கத்து நாடான வெனிசுலாவின் ஆதரவோடு தேசிய விடுதலை ராணுவமும், கொலம்பியா புரட்சிகர இராணுவமும், அங்கு இயங்கி வருகிறது. இந்த இரண்டு கிளர்ச்சியாளர்கள் அமைப்பையும் அந்நாட்டு அரசு தீவிரவாத […]

Categories
உலக செய்திகள்

“இது என்ன தன்னால நகர்ந்து போவுது”…. ஷாக்கான பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

அமெரிக்காவில் சூட்கேஸ் ஒன்று விமான நிலையத்தில் தானாக நகர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் பெரும்பாலும் திருட்டு சம்பவம் தான் அரங்கேறும். அதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்க விமான நிலையத்தில் அனைவரையும் மிரள வைக்கும் வகையில் சூட்கேஸ் ஒன்று எந்த வித துணையும் இல்லாமல் தானாக நகர்ந்து சென்றுள்ளது. அதனைக் கண்ட மக்களுக்கு இந்த சம்பவம் ஆச்சரியமாக இருந்துள்ளது. அந்த சூட்கேஸ் ஒரே நேர்கோட்டில் எந்தவித துணையும் […]

Categories
மாநில செய்திகள்

விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு சில மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்றும் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : மும்பை விமான நிலையத்தில் பிரபல நடிகை தடுத்து நிறுத்தம்…. பரபரப்பு…!!!!

நடிகை ஜாக்குலின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து மஸ்கட் செல்லவிருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். சுகேஷ் சந்திரசேகர் மீது பதியப்பட்டுள்ள ரூபாய் 200 கோடி பணம் மோசடி வழக்கில் தனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள்

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி…. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை….!!

புதிய வகை கொரோனா பரவலை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. தென்னாப்பிரிக்கா போட்ஸ்வானா, ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா […]

Categories
உலக செய்திகள்

“சூரிச் விமான நிலையத்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடு!”… சுதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

சுவிட்சர்லாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். தென்னாபிரிக்காவில் Omicron என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதால் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற ஐரோப்பிய நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சூரிச் விமான நிலையத்திற்கு வந்த அனைத்து தென்னாப்பிரிக்க நாட்டு மக்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ள வேண்டும் என்றும் தகவல் அனுப்பியதாக பெடரல் பொது சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

`ஓமிக்ரான்’ வைரஸ்….. விமான நிலையத்தில் தீவிர சோதனை…. தமிழக அரசு….!!!!

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு செல்ல முயன்ற நபர்…. விமான நிலையத்தில் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பல்லாவரத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் தீபக் பால்(34) என்பவர் வேலை வேலை பார்த்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சென்னையில் புலம் பெயர்ந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கவுகாத்திக்கு செல்ல விமானத்தில் நிலையத்தில் காத்திருப்பு அறையில் இருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சாலையில் தூக்கி வீசப்பட்ட உடல்…. சென்னையில் பெரும் பரபரப்பு….!!!!!

சென்னை விமான நிலையத்தில் அரை மணி நேரமாக சாலையோரம் போடப்பட்டிருந்த உடலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாவரம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக தீபக் பால் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், தனது நண்பர்களுடன் சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர்ந்து தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று 3.55 மணிக்கு விமானம் கிளம்ப தயாராகும் அரை மணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு உடல் வலிப்பு […]

Categories
மாவட்ட செய்திகள்

கோவை விமான நிலையத்தில் கணிசமான அளவில் உயர்ந்தது பயணிகள் எண்ணிக்கை…. சரக்குகள் கையாள படுவதும் அதிகரித்துள்ளதாக தகவல்….!!

கோவை விமான நிலையத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சரக்கு ஏற்றுமதியும் உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் சற்றே தணிந்து வரும் நிலையில் தற்போது கோவை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் மற்றும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் 5 விமானங்கள் இயக்கப்பட்டு நிலையில் தற்போது 26 விமானங்கள் வரை […]

Categories
உலக செய்திகள்

“காபூல் நகரில் அமெரிக்க வீரரிடம் கொடுக்கப்பட்ட குழந்தையை காணவில்லை!”.. தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்..!!

ஆப்கானிஸ்தானில் பரபரப்பான சூழலில் காபூல் விமான நிலையத்தில், அமெரிக்க வீரரிடம் கொடுக்கப்பட்டிருந்த குழந்தை காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதியன்று காபூல் நகரில் விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரான அமெரிக்க விமானத்தில் செல்ல சுமார் நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் முயன்றனர். அப்போது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த மிர்சா அலி அகமதி-சுரயா தம்பதி, நுழைவாயிலுக்கு விரைவில் சென்று விடலாம் என்று நம்பி தங்கள் […]

Categories
உலக செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் 600 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட சர்வதேச எல்லைகள்!”.. ஆனந்த கண்ணீருடன் உறவினர்களை வரவேற்ற மக்கள்…!!

ஆஸ்திரேலிய நாட்டில் சுமார் 600 நாட்களுக்குப்பின் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் சிட்னி விமான நிலையத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக தங்கள் உறவினர்களை வரவேற்றிருக்கிறார்கள். கொரோனா தொற்றால் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் அடைக்கப்பட்டது. மேலும், பயண விதிமுறைகளும், கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக அளவில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் நாட்டு மக்கள், தங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதற்கும், தங்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்கும் முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்புப் படை அதிகாரிக்கு ராயல் சல்யூட் அடித்த சிறுவன்…  வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூரு விமான நிலையத்தில் வாகனத்தில் நின்று கொண்டிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சிறுவன் சல்யூட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை ஏற்றுக்கொண்ட அவரும் பதிலுக்கு அந்த சிறுவனுக்கு சல்யூட் அடிக்கிறார். இருபத்தி ஒன்பது வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது. இந்த சிறு வயதிலேயே நாட்டின் மீதான தேச பக்தி மற்றும் ஒழுக்கம் மிகவும் சாலச்சிறந்தது என்று இணையவாசிகள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். Yesterday […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமான நிலையத்தில் நடந்த சம்பவம்…. சுதா சந்திரனிடம் மன்னிப்பு கோரியது…. மத்திய பாதுகாப்பு படை….!!

சுதாசந்திரன் பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு பாதுகாப்பு படை மன்னிப்பு கோரியுள்ளது. சுதாசந்திரன் பிரபல நடன கலைஞரும், நடிகையும் ஆவார். இவர் கடந்த 1981-ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது காலை இழந்தார். இதனால், இவர் செயற்கை கால் பொருத்தி தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். மேலும், இவர் தமிழ், ஹிந்தி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சுதாசந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு முறை விமான நிலையத்திற்கு செல்லும்போது பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்…. வெளியேற்றப்பட்ட பயணிகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!

விமான நிலையத்தில் மர்ம பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவலின் படி பயணிகள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர். பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் டெர்மினல் 2வில் சந்தேகத்திற்குரிய  மர்ம பொருள் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் விமான நிலையத்தின் டெர்மினல் 2 பகுதிக்கு  விரைந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை அவசர அவசரமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இருப்பினும் டெர்மினல் 3 மற்றும் 4 வழக்கம் போல் […]

Categories
உலக செய்திகள்

அத்தையை பார்க்கலாமா…? சுட்டி சிறுமியின் நெகிழ்ச்சி செயல்…. குவியும் லைக்குகள்…!!

ஹமத் விமான நிலையத்தில் ஒரு சிறுமி தனது அத்தையை வழி அனுப்பி வைப்பதற்காக அங்கு வந்தார். கத்தாரிலுள்ள ஹமத் விமான நிலையத்திற்கு சிறுமி ஒருவர் தனது அத்தையை வழியனுப்பி வைப்பதற்காக வந்தார். இதனையடுத்து சிறுமியின் அத்தை தனது விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்பாக காத்திருப்பு அறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனது அத்தையை பிரிய மனமில்லாத அந்த சிறுமி கடைசியாக ஒருமுறை அவரை பார்க்க ஆசைப்பட்டார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த சிறுமி அத்த்தையை பார்க்கலாமா என்று […]

Categories
தேசிய செய்திகள்

துபாயிலிருந்து தங்கம் கடத்தல்…. தொடர் விசாரணையில் 5 1/2 கிலோ தங்கம் பறிமுதல்…!!!

துபாயில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ஐந்தரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கேரளாவுக்கு விமானம் மூலம் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் நேற்று துபாயில் இருந்து கொச்சி வந்த சர்வதேச விமானம் ஒன்றில் இருந்து வந்த பயணிகள் அனைவரிடமும் தீவிர சோதனை நடத்தினர். இதில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய நான்கு […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? பிரித்தானிய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்… வெளியான பகீர் பின்னணி..!!

பிரித்தானியாவில் 25 வயது இளைஞர் ஒருவர் விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியதையடுத்து பிரித்தானியாவிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பிரித்தானியா மிகவும் ஆபத்தான சூழ்நிலையை தற்போது எதிர்கொள்வதாக ஆப்கானிஸ்தானில் இருந்த பிரிட்டிஷ் துருப்புகளின் முன்னாள் தளபதி கர்னல் ரிச்சர்ட் கெம்ப் கூறியிருந்தார். அதாவது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் மேற்கத்திய நாடுகள் மீது பயங்கரவாத அச்சுறுத்தல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டெல்லி படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய்… வெளியான விமான நிலைய வீடியோ…!!!

டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய் விமான நிலையத்திற்க்கு வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரபல இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் தங்கி படித்த மாணவர்!”.. காபூலில் தாக்குதல் நடத்தியவர் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்..!!

காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரை பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள், அங்கு இடைக்கால அரசை அமைத்துள்ளார்கள். எனவே அங்கிருந்து வெளியேற நினைத்த அந்நாட்டு மக்கள், காபூல் விமான நிலையத்தில் குவிந்து காணப்பட்டனர். அந்த சமயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று, விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில், அமெரிக்க படையை சேர்ந்த 13 வீரர்கள் உட்பட 183 ஆப்கானிஸ்தான் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இத்தாக்குதலை நடத்திய […]

Categories
உலக செய்திகள்

காபூலில் நடந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் பலி.. தவறான தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட அமெரிக்கா..!!

காபூல் விமான நிலையத்திற்கு அருகில், அமெரிக்க படை, கடந்த 29-ம் தேதி அன்று நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோரபட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அமெரிக்க அரசு கடந்த மாதம் 31 ஆம் தேதி வரை, தங்கள் குடிமக்களோடு, ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களையும் சேர்த்து விமானம் மூலம் மீட்டுவிட்டது. இதனிடையே மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் நடந்த சமயத்தில், கடந்த மாதம் 26ம் தேதியன்று, அங்கு, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின், ஹரசன் […]

Categories
தேசிய செய்திகள்

இது வாயா… இல்ல தங்க கிடங்கா… தங்கத்தை கடத்த எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…!!!

வாயினுள் மறைத்து வைத்து 951 கிராம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் வாயில் பற்களில் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்ட 951 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வாயினுள் பற்களைப் போன்று தங்கம் மற்றும் உலோக செயினை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் …. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம் ….!!!

ஈராக்கில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் தன்னாட்சி பெற்ற குர்திஷ் மாகாணத்தின்  தலைநகரான எர்பிளில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் அமெரிக்கா நேட்டோ படைகள் தங்களுடைய படையினரை நிலைநிறுத்தியுள்ளது . ஈராக் நாட்டில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று எர்பிள் விமான நிலையத்தில் ட்ரோன் மூலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“இது ஏர்போர்ட்டா, இல்ல நீச்சல் குளமா”…? தண்ணீரில் மிதக்கும் விமான நிலையம்…. வைரலாகும் வீடியோ…!!

டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், ஹரி நகர், ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழையின் காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இன்று காலை முதல் டெல்லியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விமான நிலைய விரிவாக்கம்… நிலம் அளவிடும் பணி தொடக்கம்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் அளவீடு செய்யப்பட்டு பணி தொடங்கப்பட்டு வந்த நிலையில் அதிகாரிகள் அதனை ஆய்வு மேற்கொண்டனர். சேலம் விமான நிலையம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட காமலாபுரம், சிக்கம்பட்டி, பொட்டிபுரம், தும்பி பாடி போன்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது. கடந்த 3 வருடங்களுக்கு மேலாக மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலமாக சேலத்திலிருந்து சென்னைக்கு “ட்ரூஜெட்” விமான சேவை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், சிக்னம்பட்டி, பொட்டிபுரம், […]

Categories
உலக செய்திகள்

போதை தரும் நீராவி…. விமான நிலையத்தில் விற்பனை…. வியப்பூட்டும் தகவல்….!!

நீராவியை நுகர்ந்தாலே போதை தரும் பானத்தை சிங்கப்பூர் விமான நிலையத்தில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் நீராவி பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் அவ்வாறு நீராவி பிடிப்பதினால் கொரோனா தொற்றில் இருந்து தடுக்க முடியாது என்று சுகாதாரத் துறையும் மருத்துவர்களும் விளக்கமளித்தனர். இருந்தும் கூட மக்கள் வீடுகளில் நீராவி பிடிப்பதை நிறுத்தவில்லை. இது போன்ற சம்பவம் சிங்கப்பூரில் உள்ள ஷாங்கே சர்வதேச சர்வதேச விமான நிலையத்தில் நடந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் விமானம் பறந்தபோது மாரடைப்பு ஏற்பட்ட விமானி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!!

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவையை வங்கதேச விமான நிறுவனம் சமீபத்தில் தொடங்கியது. கடந்த 27ம் தேதி வங்கதேசத்தின் விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ராய்ப்பூர் அருகே பறந்து கொண்டிருந்த போது திடீரென்று விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டு, அங்கிருந்து விமானி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடைய பெயர் நவ்ஷாத் அதுல். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சீல் வைத்த தலீபான்கள்…. மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்…. எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா அரசு….!!

காபூல் விமான நிலையத்திற்கு தலீபான்கள் சீல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். மேலும் ஆப்கானைச் சேர்ந்தவர்களே தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் மீட்புப் பணிகளின் காரணமாக காபூல் விமான நிலையத்தில் மக்கள்  குவிந்துள்ளனர். மேலும் காவல் விமான […]

Categories
உலக செய்திகள்

“மீட்பு பணிகளை முடித்துக்கொண்ட நாடுகள்!”.. தலீபான்கள் கட்டுப்பாட்டில் விமான நிலையம்.. காத்திருக்கும் மக்கள்..!!

காபூல் நகரில், பல நாடுகள் மீட்பு நடவடிக்கையை முடித்ததால், தலிபான்கள் விமான நிலையத்தின் அதிகமான பகுதியை அடைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள், ஆப்கானிஸ்தானிலிருந்து, தங்கள் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முடித்துவிட்டது. எனினும் தங்கள் நாட்டு மக்கள் உள்பட ஆப்கானிஸ்தானின் மக்களையும் கைவிட்டுத்தான் செல்கிறோம் என்பதையும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று நாட்டை தலீபான்கள் கைப்பற்றினர். அதன்பின்பு, ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் நபர்களை அங்கிருந்து மீட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் விமானிக்கு ஏற்பட்ட மாரடைப்பு… சிறப்பாக செயலாற்றிய துணை விமானி… உயிர்தப்பிய 126 பயணிகள்…!!!

வங்கதேசத்தை சேர்ந்த விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்திய விமான எல்லைக்குள் வரும் பொழுது திடீரென்று விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கொல்கத்தா கட்டுப்பாட்டு நிலையம் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் படி கேட்டுக் கொண்டது. நாக்பூர் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே வெடிகுண்டு தாக்குதல்… இந்தியா கடும் கண்டனம்…!!!

காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விடுவோம் என்ற நம்பிக்கையில் காபூல் விமான நிலையத்தில் 12 நாட்களாக பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை அமெரிக்க ராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை தலிபான்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், எந்த […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமானநிலையத்தில் இராணுவத்தினரின் நெகிழ்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ..!!

காபூல் விமான நிலையத்தில் தாயை விட்டு பிரிந்த பச்சிளம் குழந்தை ஒன்றை துருக்கி இராணுவ வீராங்கனை அன்புடன் முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி, தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இதனால் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. மேலும் சில பெற்றோர்கள் தங்களால் செல்ல முடியாவிட்டாலும், தங்கள் குழந்தைகளாவது வெளிநாட்டில் சுதந்திரமாக வாழட்டும் என்று கருதி விமான நிலையத்தில் உள்ள ராணுவ வீரர்களிடம் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில்…. தாக்குதலுக்கு ஆளாகும் மக்கள்…. அதிர்ச்சியை ஏற்படுத்திய காட்சிகள்….!!

காபூல் விமான நிலையத்தில் பொதுமக்கள் விரட்டி அடிக்கப்படும் காட்சிகள் வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழுஅதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் நாடு முழுவது பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதிலும் விமானம் மூலம் மற்ற நாடுகளுக்கு தப்பித்துச் சென்று அகதிகளாக வாழ்கின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதுவரை காபூல் விமான நிலையத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் […]

Categories

Tech |