காபூலில் விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தின் சக்கரத்தை பிடித்துக்கொண்டு பயணித்த மக்கள் கீழே விழும் பரபரப்பு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, மக்கள் நாட்டிலிருந்து தப்பித்து வருகிறார்கள். எனவே, காபூல் விமான நிலையத்தில் மக்கள் பலர் குவிந்ததால் அங்கு நிலை மோசமானது. எனவே அதிகாரிகள் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர். صبح سے پروپیگنڈہ جاری ہے کہ اسٹوڈنٹس کابل ائیرپورٹ […]
Tag: விமான நிலையம்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இளம்பெண், குடியுரிமை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தில் இருக்கும் தன் காதலனுக்காக போராடிக்கொண்டிருக்கிறார். 26 வயதான சோமாலிய இளைஞர், 6 ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்திற்கு அகதியாக வந்திருக்கிறார். அதன்பின்பு, சில மாதங்கள் கடந்த நிலையில் சூரிச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி, இருவரும் காதலிக்கத்தொடங்கினர். அதன் பின்பு திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர். எனவே, கடந்த 2015 ஆம் வருடத்தில் அந்த இளைஞர் குடியுரிமை கோரியுள்ளார். எனினும் ஒரு வருடம் கழித்து அவரது […]
ரஷ்யாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நடந்து கொண்ட மோசமான செயல் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் உள்ள சர்வதேச விமான நிலையமான Sheremetyevo Alexander S.Pushkin-ல் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தனது நண்பருடைய திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே அவர் குடிபோதையில் இருந்ததால் அங்குள்ள பயணி ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதோடு, ஊழியர்களையும் அவமதித்துள்ளார். […]
பிரிட்டன் விமான நிலையத்தில் பயணி ஒருவர் தாமதமாக வந்து விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக செய்த செயலால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் East Midlands விமான நிலையத்திலிருந்து போலந்து செல்லும் விமானம் காலை 6.15 மணிஅளவில் தயாராகி கொண்டிருந்தது. இதனிடையே பயணி ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமான பணியாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக லக்கேஜ் பரிசோதிக்க பயன்படுத்தப்படும் baggage conveyor வழியாக செல்ல முயன்றுள்ளார். pic.twitter.com/TaqM7qmhMD […]
விமான நிலையத்திற்கு செம ஸ்டைலிஸ் லுக்கில் வந்த தமன்னாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதைத் தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான நவம்பர் ஸ்டோரி எனும் வெப்சீரிஸ் நல்ல வரவேற்பு […]
பிரேசிலில் மத்திய காவல் துறையினர் தனியார் விமானம் ஒன்றில் மேற்கொண்ட சோதனையில் சுமார் ஆயிரம் கிலோவுக்கு மேற்பட்ட கோகோயின் போதைப்பொருள் சிக்கியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று Fortaleza-வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய தனியார் விமானம் ஒன்றில் மத்திய காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த தனியார் விமானத்தின் உள்ளே சந்தேகத்திற்கிடமாக 24 சூட்கேஸ்கள் இருந்துள்ளது. இதையடுத்து அந்த சூட்கேஸ்களை திறந்து பார்த்தபோது ஒவ்வொன்றிலும் சுமார் 50 பிளாஸ்டிக் பைகள் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தொழில் முனைவோர் நெசவாளர்கள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளரை சந்தித்து பேசிய மின்சாரத் […]
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் விமான நிலையத்தில் ஒருவர் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது தன் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் 74 வயது நபர் Wegal Rosen. இவர் கனடா செல்வதற்காக Fort Lauderdale என்ற விமான நிலையத்தில் பிற பயணிகளுடன் வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென்று தன் பையில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிந்தனர். அங்கிருந்த மக்களை பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான […]
விமானத்திற்குள் இளைஞர்கள் சிலர் முகக் கவசம் அணிய மறுத்தால் விமானம் ரத்தான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா நாட்டில் பாஸ்டன் நகரில் இருந்து பாகமாஸ் மாகாணத்திற்கு செல்ல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற தொடங்கியுள்ளனர். அப்போது இளைஞர்கள் குழுவாக விமானத்துக்குள் ஏறும்போது முகக் கவசம் அணியாமல் இருந்தனர். இதனால் விமானத்தில் இருந்த பணிப்பெண் அவர்களை முக கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் […]
ஜெர்மனி,விமான நிலையத்தின் அருகில் ஒரு நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியிலுள்ள சர்வதேச விமான நிலையமான Düsseldorf-ன் வெளியில் நேற்று மதியம் திடீரென்று ஒரு நபர் அங்கு நின்ற மக்களை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். எனினும் அவர்கள் வருவதற்கு முன்பாக அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத்தொடர்ந்து, தாக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும், […]
பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து லண்டனுக்கு தாயாரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்படும் போது விமான நிலையத்தில் அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி அவருடைய சிலை சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால் இளவரசர் ஹரி லண்டன் செல்வதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் வேலியை உடைத்து கொண்டு கார் ஒன்று வேகமாக விமான நிலையத்திற்குள் […]
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வரத்து குறைவால் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் உள்நாட்டு விமான பயணிகள் அவசர வேலைகளுக்காக பயணிக்கலாம் என்று விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவு குறைந்துள்ளது. சென்னையிலிருந்து நாட்டின் பிற நகரங்களுக்கு 38 புறப்பாடு உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த […]
சென்னை விமான நிலையத்தில் ரூ. 70. 28 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. . துபாய் செல்லவிருந்த 6இ-65 இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக சென்றுகொண்டிருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நூர் முகம்மது சுல்தான், 60, என்பவர் வெளிநாட்டு பணம் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து சென்னை விமான நிலையித்தில் அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது கால் சட்டை பையிலிருந்து ரூபாய் 1. 45 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் […]
ஆயுர்வேத மூலிகை என கஞ்சா பார்சல்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கனடாவில் டோரோண்டோ நகரில் இருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு ஆயுர்வேத மூலிகை என மூன்று பார்செல்கள் வந்தன.இந்த பார்சல் நேற்று முன்தினம்(பிப் 22) சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சல் பார்த்து சந்தேகமடைந்தனர்.பின்பு அதிலுள்ள தொலைபேசி எண்ணையும் மற்றும் முகவரியில் விசாரித்தனர். அதில் உள்ள முகவரி தவறாக இருந்ததால் அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் […]
திருச்சி விமான நிலையம் அருகே பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதைய காலகட்டத்தில் குழந்தையை பெற்று சிலர் குப்பையில் வீசி செல்லும் அவலம் நிகழ்ந்து வருகின்றது. தேவையற்ற உறவுகள் காரணமாகவும், பெண் குழந்தை என்ற மற்றொரு காரணமாகவும்பெற்ற குழந்தையை ஈவு,இரக்கமின்றி குப்பைத் தொட்டிகளிலும், முட்புதர்களிலும் வீசி சொல்கின்றன. தமிழகத்தில் தற்போது இதுபோன்ற சம்பவம் அதிகரித்து வருகிறது. திருச்சி விமான நிலையம் அருகே பிறந்து சில மணி நேரம் மட்டுமே ஆள பெண் […]
அமெரிக்க ராணுவ குடியிருப்பில் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இர்பில் விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான தளம் அமெரிக்க ராணுவ வளாகம் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலால் எந்த உயிர் சேதமும் இதுவரை ஏற்படவில்லை. ராணுவர்கள் தங்கி இருக்கும் இந்தக் குடியிருப்புகளில் மேலும் 2 ராக்கெட் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு நடந்த தாக்குதலின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை […]
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ளதாகப் புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Medical Consultant (Non – Specialist) பணிகளுக்குக் காலியிடம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதற்குப் பட்டம் பெற்றவர்கள் பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 : Medical Consultant (Non – Specialist) பணிகளுக்கு என ஒரே […]
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப்படுவார்கள் என உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதனை கண்காணிப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப் படுவார்கள் என உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் அறிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் […]
கனடாவில் பிசிஆர் சோதனை செய்யாததால் பெண் ஒருவர் அதிகாரிகளால் ரகசியமான இடத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த 35 வயதுள்ள பெண் Nikki Mathis. இவர் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ளார். அதன் பின்பு கனடா திரும்பிய Nikki கால்கரி விமான நிலையம் வந்தபோது அதிகாரிகள் அவரின் ஆவணத்தை பரிசோதித்துள்ளனர். அதன் பின்பு Nikkiயை பல அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு வெள்ளை நிற வேனில் ஏற்றி சென்றுள்ளனர். மேலும் எங்களுடன் வரவில்லை எனில் கைது […]
கொரோனாவிற்கு பயந்து விமான நிலையத்திலேயே மூன்று மாதங்கள் தங்கி இருந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்சிலிர்ந்து 36 வயதுடைய ஆதித்யா சிங் எனும் நபர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சிகாகோவிற்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் ஏஞ்சல்சிக்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் விமான நிலையத்திலேயே தங்கிவிட்டார். வேறு ஒருவர் தவறவிட்ட அடையாள அட்டையை எடுத்து வைத்துக்கொண்டு ஆதித்யா விமான நிலையத்திலேயே மூன்று மாதங்களாக மறைந்து […]
சூரிச் விமான நிலையத்தில் தீடிரென நீண்ட வரிசையில் பயணிகள் குவிந்து காணப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தில் உருமாறிய கொரனோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற நாட்டு சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான நிலையங்களில் குவிந்து காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் மிக நீளமான வரிசையில் பயணிகள் காத்திருந்துள்ளனர். எனினும் ஒரு சில கவுண்டர்கள் தான் திறக்கப்பட்டிருந்ததாம். மேலும் சனிக்கிழமைகளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளதால் நீளமான வரிசையில் மக்கள் […]
சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வெகு நேரமாக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். சாதாரண காலகட்டத்தில் அரை மணி நேரத்தில் பயணிகள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் தற்போது கொரோனா காலகட்டம் நிலவி வருவதால் கடந்த சில வாரங்களாக பயணிகளின் ஆவணங்கள் விரிவாக சரி பார்க்கப்படுவதால் தாமதமாகிறது என்று அதிகாரிகள் கூறினர். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நாடுகளில் […]
பிரிட்டன் அரசாங்கம் கொரோனா பரவகூடிய அபாயம் உள்ளதாக சுமார் 30 நாடுகளை அறிவித்துள்ளது. பிரிட்டன் அரசு அங்கோலா, அர்ஜென்டினா, பொலிவியா, போட்ஸ்வானா, பிரேசில், கேப் வெர்டே, சிலி, கொலம்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈக்வடார், ஈஸ்வதினி, பிரஞ்சு கயானா, கயானா, லெசோதோ, மலாவி, மொரிட்டியஸ், மொசாம்பிக், நமீபியா, பனாமா, பராகுவே, பெரு, போர்ச்சுகல் , தென்னாப்பிரிக்கா, சுரினாம், தான்சானியா, உருகுவே, வெனிசுலா, சாம்பியா, ஜிம்பாப்வே போன்ற 30 நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலையத்திற்கு […]
இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். சென்னை சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவனையும், அவரது நண்பனையும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் போதை பவுடர் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஈரான், மாலத்தீவு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள […]
ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்று நாடு திருப்பிய இந்திய வீரர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் வீரர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையுடன் நாடு திரும்பியுள்ளார்கள். டி20 தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்திய வீரர்களுக்கு விமானநிலையத்திலேயே உற்சாக வரவேற்புகள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோகித்சர்மா, ஷர்துல் தாகூர், ப்ரித்வி ஷா போன்றோர் மும்பை […]
இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Group X and Y. கல்வித்தகுதி: 12th or Equivalent Mathematics, Physics and English, Physics,Chemistry, Biology or Diploma வயது: 19 சம்பளம்: 14,600 – 26,900 விண்ணப்ப கட்டணம் தேவை இல்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 7 மேலும் விவரங்களுக்கு airmenselection.cdac.in/CASB/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் 368 பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Manager & Junior Executive தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் BE / B. Tech/ Degree/ B.Sc./ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: Manager: அதிகபட்சம் 32 வயது, Junior Executive: அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ Female விண்ணப்பதாரர்கள் ரூ.170ம், பிற விண்ணப்பத்தாரர்கள் ரூ.100மும் […]
இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Group X and Y. கல்வித்தகுதி: 12th or Equivalent Mathematics, Physics and English, Physics,Chemistry, Biology or Diploma வயது: 19 சம்பளம்: 14,600 – 26,900 விண்ணப்ப கட்டணம் தேவை இல்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 7 மேலும் விவரங்களுக்கு airmenselection.cdac.in/CASB/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பிரிட்டன் மக்களை அலைக்கழிக்க வைத்துள்ளது ஜெர்மனி விமான நிலையம். பிரிட்டனில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் பிரிட்டன் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு பல நாடுகளும் தடை விதித்துவருகிறது. இந்நிலையில் இத்தடையை செயல்படுத்துவதற்கு முன்பு ஜெர்மனிக்கு வந்த பிரிட்டானிய மக்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது. இவர்கள் பாதுகாப்பு உடை அணிந்த செவிலியர்களால் சோதனை செய்யப்பட்டுள்ளனர். பின்பு அவர்கள் அனைவரையும் அதாவது சுமார் 63 பேரை ஒரே அறையில் உறங்க […]
புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய நபரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அமெரிக்காவின் மெக்ஹரன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகருக்கு அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் புறப்பட தயாரான போது அத்துமீறி நுழைந்த ஒருவர் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறியிருக்கிறார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த நபரை சுற்றி இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக […]
இந்திய விமான நிலைய ஆணையத்தில் புதிதாக 368 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விளம்பர எண்.05/2020 மொத்த காலியிடங்கள்: 368 பணி: Manager (Fire Services) – 11 , Manager (Technical) – 02 சம்பளம்: மாதம் ரூ.60,000 – 1,80,000 வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணிகள்: பணி: Junior Executive (Air Traffic Control) – 264 பணி: Junior Executive (Airport Operations) – 83 பணி: […]
நிவர் புயலின் எதிரொலியாக நாளை முதல் சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்படுகிறது. அதேபோல் இரவு 8 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சூழலைப் பொருத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று பெய்த கனமழையால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை மற்றும் மீனபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் உள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலமாக அகற்றினர். அதனால் மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம் வருகை பகுதியில் […]
ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறையை லண்டன் விமான நிலையம் அமல்படுத்தி வருகிறது. லண்டனில் இருக்கும் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு மணிநேரத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் என கூறப்படுகின்றது. உமிழ்நீர் சோதனையின் அடிப்படையில் இந்த நடைமுறையிலான பரிசோதனை 102 பவுண்ட் க்கும் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. பிரிட்டன் அரசு மேற்கொள்ளும் தேசிய சுகாதார சேவையை விட ஹீத்ரோ சோதனையின் முடிவுகள் விரைவாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
திருச்சி விமான நிலையத்தில் 15 லட்சம் மதிப்பிலான 292 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த உஸ்மான் என்பவர் 292 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட உஸ்மானிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு வெளிநாட்டிலிருந்து அஞ்சல் மூலம் போதை மாத்திரைகளை கடத்தப்படுவது அதிகரித்து இருக்கும் நிலையில் அஞ்சல் மூலம் விமான நிலையம் வரும் பார்சல்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் எக்ஸ்ட்ரசி வகை போதை மாத்திரைகள் பயன்பாடுகள் சென்னை, மும்பை, அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் அதிகரித்து உள்ளது. ஜெர்மனி நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து அஞ்சல் வழியாக இந்த பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் […]
பிரிட்டனில் பலத்த காற்று வீசியதால் விமானி ஒருவர் சாமர்த்தியமாக விமானத்தை பக்கவாட்டில் தரையிறக்கியுள்ளார். பிரிட்டனில் இருக்கின்ற பிரிஸ்டல் விமான நிலையத்திற்கு போயிங் ரக விமானம் ஒன்று வந்துள்ளது. அப்போது விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது பலத்த காற்று வீசியதால், காற்றின் வேகத்தை எதிர் கொண்டு விமானத்தை ஓடுபாதையில் நேராக தரை இறக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பக்கவாட்டில் தரையிறக்கியுள்ளார். ஓடு பாதையின் குறுக்கே பக்கவாட்டில் விமானத்தை தரை இறக்கிய […]
ஊரடங்கு காலத்திலும் கோவா விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டும் மே 25-ந்தேதி முதல் தொடங்கியது. எனினும் கொரோனா அச்சுறுத்தலால் விமான பயணங்களுக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கோவா சர்வதேச விமான நிலையத்தில் சென்ற ஜூன் மாதத்தில் இருந்தே தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் […]
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் கடத்தி வந்தவர்களிடம் சுங்க துறை அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளுக்கு விமானம் இயக்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பிரத்யேக விமானங்கள் அனுமதிக்கப்பட்டு இயங்கிவருகின்றன. இந்த விமானங்களில் தங்கம் கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் […]
கோழிக்கோடு விமான நிலையத்தில் அகலமான விமானங்களை இயக்க இந்த பருவமழை காலத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அன்று இரவு கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா சிறப்பு விமானம், ஓடு பாதையிலிருந்து தடம் மாறி தாண்டிச் சென்று விபத்துக்குள்ளாகியது. இதில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, கோழிக்கோடு வருவதற்கு அகலமான அமைப்பு கொண்ட மிகப்பெரிய விமானங்களை இந்த பருவமழை காலத்தில் இயக்குவதற்கு மத்திய விமானப் போக்குவரத்து இயக்கம் தடைவிதித்துள்ளது. வருடம் தோறும் […]
திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். மேலும், லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்படுகின்றன. மேலும் உள்நாட்டு விமான பயணத்திற்கு புதிய நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார். அதில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி […]
லிதுவேனியாவில் விமான நிலையங்களை தியேட்டர்களாக மாற்றி மக்கள் கார்களில் அமர்ந்து படம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் 10ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை சில நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. கடைகளுடன் இருக்கும் சிற்றுண்டி சாலைகள், திறந்தவெளி உணவகங்கள் மற்றும் நூலகங்களை திறப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. அந்நாட்டில் சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து […]
ஹாங்காங்கில் இருக்கும் விமான நிலையத்தில் 40 வினாடிகளில் கொரோனா தொற்றை கொல்லும் அறை ஒன்றை வடிவமைத்துள்ளனர். ஹாங்காங் விமான நிலையத்தில் சோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்ட இந்த அறையின் உள்ளே பூசப்பட்டுள்ள கிருமிநாசினி மனிதர்கள் மீது இருக்கும் கொரோனா தொற்று வைரஸ் உட்பட அனைத்து கிருமிகளையும் கொள்ளக்கூடியது. ஒருவர் அறைக்குள் சென்ற 40 வினாடிகளில் அனைத்து கிருமிகளும் உயிரிழந்து விடும். https://video.dailymail.co.uk/preview/mol/2020/05/01/334036610190652087/636x382_MP4_334036610190652087.mp4 உலகிலேயே முதன்முறையாக CLeanTech sanitation pods எனப்படும் இந்த அறைகளை பயன்படுத்துவது ஹாங்காங் விமான […]
ஹாங்காங்கில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் கிருமிநாசினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர் உலக நாடுகளில் கொரோனா பரவத் தொடங்கியதும் ஹாங்காங் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக அங்கு தொற்றின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஹாங்காங்கில் மீண்டும் தோற்று பரவ வாய்ப்பு இருப்பதால் அதனை எதிர்கொள்ள பல்வேறு வகையில் தயாராகி வருகின்றது அந்நாட்டு அரசு. அதன் ஒரு முயற்சியாக விமான நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]
சென்னையில் எட்டாவது நாளாக விமானம் ரத்து, கொரோனா வைரஸ் பீதியால் சர்வதேச விமான நிலையத்தில், 18 விமானங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பீதியால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ந்து எட்டாவது நாளாக போதிய பயணிகள் இல்லாததால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கொழும்பு, துபாய், குவைத், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள், மற்றும் பல்வேறு நாடுகளிருந்து சென்னைக்கு வர […]
சென்னை விமான நிலையத்திற்கு மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்கள் மிகப்பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சவூதி அரேபியா , குவைத் உள்ளிட்ட அரேபிய நாடுகளில் இருந்து வரக்கூடிய விமானம் வராமல் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில் தற்போது அது மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது.சென்னை விமான நிலையத்திற்கு […]