Categories
தேசிய செய்திகள்

தூத்துக்குடி உட்பட 7 விமான நிலையங்கள்… ஓடுபாதை நீட்டிக்க விமான நிலைய ஆணையம் அதிரடி திட்டம்…!!!

தூத்துக்குடி விமான நிலையம் உட்பட 7 விமான நிலையங்களில் ஓடு பாதைகளை நீட்டிப்பதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சமயத்தில் மிகப்பெரிய விமானங்கள் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அதற்கு நீளமான ஓடுபாதைகள் தேவைப்படும் என்ற காரணத்தால் அந்த விமான நிலையங்களின் ஓடுபாதைகள் மேலும் நீட்டித்து மேம்படுத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் தூத்துக்குடி விமான நிலையம் உட்பட மேலும் 7 விமான நிலையங்களின் ஓடு பாதைகளை நீடிப்பதற்கு இந்திய விமான […]

Categories

Tech |