Categories
மாநில செய்திகள்

நாளை பிற்பகல் 1.20 மணிக்கு தூத்துக்குடி – சென்னை விமான சேவை தொடங்கும் என அறிவிப்பு!

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். அதன்படி நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து விமான சேவை 60 நாட்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது. முதல் விமானம் சென்னையில் இருந்து காலை 6.40 மணிக்கு 111 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது. […]

Categories

Tech |