Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விமான நிலைய பாதுகாப்பு பணியில்… “வீரா, பைரவா என பெயர் சூட்டப்பட்ட பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய்கள்” சேர்ப்பு…!!!

விமான நிலைய பாதுகாப்பு பணியில் சேர்க்கப்பட்ட இரண்டு பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய் குட்டிகளுக்கு வீரா, பைரவா என பெயர் சூட்டப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிற்படை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள். இந்த மத்திய தொழிற் படையினரின் உடமைகள், வாகன சோதனைகள் போன்றவற்றை பாதுகாப்பதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு மத்திய தொழிற்படை காவல்துறையினர் 2 நாய்க்குட்டிகளை சேர்த்தனர். இந்த மோப்ப நாய் குட்டிகள் பிறந்து […]

Categories

Tech |