Categories
தேசிய செய்திகள்

வெறும் 1499 ரூபாயில் விமான பயணம்…. இன்னும் ஒரு நாள்தான் டைம் இருக்கு…. உடனே முந்துங்க மிஸ் பண்ணிடாதீங்க….!!!

ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை விமானம் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஏர் ஏசியா நிறுவனம் மலிவான விமான பயண சலுகையை அறிவித்துள்ளது. அதன் மூலமாக வெறும் 1499 ரூபாய்க்கு விமான டிக்கெட்டை முன் பதிவு செய்து விமானத்தில் பயணிக்கலாம். ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 31 வரை எந்த நேரத்திலும் நாட்டின் எந்த மூளைக்கு வேண்டுமானாலும் இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் பயணிக்க முடியும். இதன் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் விமானப்பயணம்….. இனி இதெல்லாம் கட்டாயம்….. மத்திய அரசு புது உத்தரவு….!!!!

தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில் விமான பயணம் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பணிக்காக அல்லது எல்.டி.சி. எனப்படும் விடுமுறை சலுகையின் கீழ் விமான பயணம் மேற்கொள்வதில் ஊழியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “விமான டிக்கெட்டுகளை மூன்று வாரங்களுக்கு முன்பாக வாங்க வேண்டும். அதே சமயத்தில் அவற்றின் விலை குறைவாகத்தான் இருக்கும். இதனால் செலவு குறையும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நல்ல வேளை ஒன்னும் ஆகல”…. விமான பயணத்தின் போது பகீர் சம்பவம்…. முதல்வர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த 5ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 7-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு உத்திர பிரதேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து விமானம் கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அருகே சென்ற போது திடீரென குலுங்கியது. இந்த சம்பவத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சாதுர்யமாக செயல்பட்ட விமானி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் பத்திரமாக விமானத்தை தரை […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. இந்தியர்களே தயாரா?…. இனி 7 நாடுகளுக்கு பறக்கலாம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் பல நாடுகளிலும் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மத்தியில், சில நாடுகள் தங்கள் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையை உயர்த்துவதற்காக சர்வதேச பார்வையாளர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளன. அதேபோல் வேலை அல்லது பயணத்திற்காக நாட்டிற்கு வெளியே செல்ல விரும்பும் இந்தியர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சில நாடுகள் பயணக் […]

Categories
உலக செய்திகள்

“நாடே கொரோனாவோட போராடுது!”…. உங்களுக்கு ஆட்டமா கேக்குது….? கொந்தளித்த மக்கள்….!!

கனடா நாட்டிலிருந்து மெக்சிகோவிற்குச் சென்ற ஒரு விமானத்தில் அந்நாட்டின் சமூக ஊடக பிரபலங்கள் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் 111 Private Club என்ற குழுவில் உள்ள சமூக ஊடக பிரபலங்கள் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று, அந்நாட்டின் மொன்றியலிலிருந்து, மெக்சிகோவில் இருக்கும் Cancun என்னும் பகுதிக்கு ஒரு விமானத்தில் சென்றிருக்கிறார்கள். அப்போது, அவர்கள் முகக் கவசம் அணிய வில்லை. மேலும், விமானத்தின் விதிமுறைகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் போன்ற எதையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை. மதுஅருந்தி, […]

Categories
உலக செய்திகள்

“முதல் கொரோனா தொற்று பதிவு!”.. எந்த நாட்டில்..? வெளியான தகவல்..!!

டோங்கா என்ற தீவு நாடு, முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. நியூசிலாந்திலிருந்து நேற்று விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தான் டோங்கா தீவு நாட்டில் பதிவான முதல் கொரோனா பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகில் சில நாடுகள், கொரோனா தொற்றை பரவ விடாமல், தடுத்துவிட்டது. அதில் டோங்கா தீவும் ஒன்று. இத்தனை நாட்களாக கொரோனோவை பரவ விடாமல் தடுத்துக்கொண்டிருந்த டோங்கோவில், தற்போது முதல் கொரோனா பாதிப்பு பதிவு […]

Categories
உலக செய்திகள்

விமான பயணத்தில் பணிப்பெண்களை சீண்டிய இளைஞர்…. சக பணியாளர் செய்த அதிரடி செயல்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

விமான பயணத்தின் போது பணி பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்கா ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை பிலடெல்பியா நகரத்தத்திலிருந்து மியாமி நகருக்கு சென்று கொண்டிருந்தது. இதனிடையே விமானத்தில் பயணம் செய்த மேக்ஸ்வெல் பெரி (Maxwell Berry) எனும் இளைஞர் குடிபோதையில் இருந்துள்ளார். மேலும் விமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணிப்பெண்களை தொடுதல் போன்ற அநாகரிகமான செயல்களை செய்துள்ளார். https://twitter.com/i/status/1422537706173775875 இதனைத்தொடர்ந்து பெண் பணியாளர்கள் ஆண் பணியாளர் ஒருவரிடம் […]

Categories
உலக செய்திகள்

விமான ஊழியர்கள்… கட்டாயம் டயப்பர் அணிய உத்தரவு…!!!

கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கின்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் உள்ள விமான ஊழியர்கள் அனைவரும் டயப்பர்கள் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி இறுதி […]

Categories
தேசிய செய்திகள்

பைசா செலவில்லாமல்…. நாட்டை சுற்றிய இளைஞர்….. தமிழரால் சிக்கியது எப்படி…?

செலவே செய்யாமல் விமானத்தில் நாட்டை சுற்றிய இளைஞரை தமிழரால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் குண்டூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு விமானத்தில் பயணிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதற்காக அவர் நாடு முழுவதும் விமானத்தில் சுற்றி உள்ளார். ஆனால் விமானத்திற்கான பயண கட்டணத்தை அவர் செலுத்தாமல் தன்னுடன் பயணம் செய்யும் சக பயணிகளை செலுத்த செய்துள்ளார். ஆன்லைனில் பயணத்திற்கான டிக்கெட்டை  குறைந்த விலையில் வாங்கும் தினேஷ் வேண்டுமென்றே விமானநிலையத்தில் அதனை தொலைத்து விடுகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனி விமானத்தில் காதலருடன் வெளியில் சென்ற லேடிஸ் சூப்பர் ஸ்டார்… வைரலான புகைப்படங்கள்…!!

லேடி சூப்பர் ஸ்டார் தனது காதலருடன் தனி விமானத்தில் வெளியில் சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். தற்போது அவர்கள் இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கேரளாவிற்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். சமூக […]

Categories

Tech |