துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு பயனிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த பயணியின் பையை சோதனை செய்த போது அதில் ரோலக்ஸ் ஜேக்கப் அண்ட் கோ, பைகெட், லிம்லைட் ஸ்டெல்லா உள்ளிட்ட விலை உயர்ந்த ஏழு வாட்சுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் ஜேக்கப் அண்ட் கோ எனும் வாட்ச் தங்கம் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. […]
Tag: விமான பயணி
பிரிட்டன் விமான நிலையத்தில் பயணி ஒருவர் தாமதமாக வந்து விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக செய்த செயலால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் East Midlands விமான நிலையத்திலிருந்து போலந்து செல்லும் விமானம் காலை 6.15 மணிஅளவில் தயாராகி கொண்டிருந்தது. இதனிடையே பயணி ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமான பணியாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக லக்கேஜ் பரிசோதிக்க பயன்படுத்தப்படும் baggage conveyor வழியாக செல்ல முயன்றுள்ளார். pic.twitter.com/TaqM7qmhMD […]
சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனிடையே ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள் , திரையரங்குகள், வணிக வளாகங்கள் , மால்கள் என அனைத்தையும் வருகின்ற மார்ச் 31ம் தேதி […]