உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
Tag: விமான பயணிகள்
2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளாக் ஒட்டுமொத்த உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா முதல் அலை ஐரோப்பிய நாடுகளிலும், இரண்டாவது அலை இந்தியா வெளியிட்ட ஆசிய நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானது. இதனையடுத்து பொதுமுடக்கம், தடுப்பூசி போன்ற அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய போக்குவரத்து […]
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் பயன்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. விமான பயணத்தின் போது முக கவசம் அணியாத பயணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது எனவும் விமான பயணிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களில் பயணிக்கும் போது மட்டுமே முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக முக கவசம் அணிவது கட்டாயம் […]
விமான நிலையங்களில் உள்ள செக்கிங் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையில் பல்வேறு விமான நிலையங்களில் உள்ள செக்கிங் கவுண்டரில் போரடிங் பாஸ் வழங்குவதற்கு 200 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏர்லைன் நிறுவனங்கள் இனி போரடிங் பாஸ் வழங்குவதற்கு பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. கூடுதல் […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விமான பயணிகள் கைகளை சுத்தமாக வைத்திருத்தல்,முகக் கவசங்கள் அணிதல் உள்ளிட்ட பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து விமான போக்குவரத்து இயக்குனரகம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து விமான பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய […]
பிற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஸ்வீடன் நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதாவது, பிற நாடுகளிருந்து வரும் விமானங்களை ரத்து செய்வது,சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பது, பொது இடங்களில் மக்கள் கூடுவது போன்றவை ஆகும். அந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் விமான பயணிகளுக்கு ஸ்வீடன் நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு அரசு நடத்திய கூட்டத்தில் […]
விமான நிலையங்களில் பாதுகாப்பு பொறுப்பை கவனித்து வரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை ஐ.ஜி. விஜய் பிரகாஷ், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவினருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவில் முந்தைய சுற்றறிக்கையின் படி, விமானத்தில் பயணிகள் பயணிக்கும் போது தங்களுடன் ஒரே ஒரு கைப்பை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஆனால் பயணிகள் இரண்டு, மூன்று கைபைகளுடன் பாதுகாப்பு சோதனைக்கு வருகின்றனர். அவ்வாறு வருவதால் சோதனை […]
புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது, அங்கிருந்து திரும்புவது என திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்காக டிக்கெட் சலுகைகளை அறிவித்து வருகிறது. ஏர் ஏசியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகள் இருக்கு அதிரடி சலுகைகளை வழங்குகிறது. அதன்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை -ஹைதராபாத், சென்னை – பெங்களூர், பெங்களூர்-சென்னை, ஜம்மு -ஸ்ரீநகர் ஆகிய ரூட்களுக்கு ஒன்வே டிக்கெட் விலை […]
இனிமேல் தமிழகம் வருவதற்கு கொரோணா பரிசோதனை சான்றிதழ் அவசியம் இல்லை என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கேரளா மாநிலத்தை தவிர பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இ-பதிவு அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதுவரை விமான பயணம் செய்பவர்கள் பயணத்திற்கு முன்னதாக 72 மணி நேரத்திற்குள் செய்த கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழைக் கொண்டு வருவதை […]
தொடர் கனமழை காரணமாக பெங்களூருவில் விமானநிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் பயணிகள் டிராக்டரில் விமான நிலையம் வந்தடைந்தனர். பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு பெய்த கனமழையால் விமான நிலையம் நீரால் சூழப்பட்டதால் வெளியே பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, பல பிரதான சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், நேற்று பெங்களூர் விமான நிலையத்திற்கு […]
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் விமான பயணிகளில் எவரெல்லாம் கொரோனா குறித்த 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி கொண்டார்களோ அவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த பிறகு எந்தவித கொரோனா குறித்த பரிசோதனையும் இனி செய்ய வேண்டாம் என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்திற்குள் நுழையும் விமான பயணிகள் கட்டாயமாக கொரோனா குறித்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இங்கிலாந்தில் இருந்துள்ளது. மேலும் இவர்கள் இங்கிலாந்திற்குள் நுழைந்த 2 ஆவது […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட உள்நாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று தேவையில்லை என மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 52 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் 15 லட்சத்திற்கு கீழ் சென்றுள்ளது. இந்நிலையில் […]
விமான நிலையங்களில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை ஆகியவற்றை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]