Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. 3 வருடங்களாக விமான போக்குவரத்தில் இத்தனை ஆயிரம் கோடி நஷ்டமா…? மத்திய அரசு சொன்ன ஷாக் தகவல்…!!!!

இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் 15000 முதல் 17,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையா என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் தான் நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறையின் வரவு செலவு குறித்த மொத்த விவரம் தெரியவரும். ஆனால் கடந்த 3 வருடங்களாகவே விமான போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தை தான் சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தஞ்சாவூர் மாநகரில் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், பொது மக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து நேற்று மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி, பகுதி செயலாளர் நீலகண்டன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்தி போன்றோரிடம் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து  எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, தஞ்சையில் 2ஆம் உலகப்போரின்போது விமான போக்குவரத்து தளம் உருவாக்கப்பட்டது. இங்கு இருந்து முன்னதாக பயணிகள் […]

Categories
உலக செய்திகள்

“விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரிசீலனை செய்ய வேண்டும்”.. துபாய் விமான போக்குவரத்து இயக்குனர் மத்திய அரசுக்கு கடிதம்..!!!!!!!

துபாயில் இருந்து தற்போது இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் போன்ற ஒன்பது நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அமிர்த சரஸ், திருச்சி, கோவை, கண்ணூர், கோவா, புவனேஸ்வர், கவுகாத்தி, புனே மூன்று நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் முகமது அலி இந்திய விமானத்துறை மந்திரி […]

Categories
தேசிய செய்திகள்

4 லட்சத்தை தாண்டிய உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை…. வெளியான தகவல்…..!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் மீண்டுமாக வழக்கம்போல் இயங்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வருடம் விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 59 % அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

இனி விமானங்கள் வரலாம்…. தடைகள் ரத்து…. பிரபல நாட்டு அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஹாங்காங் நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்க பட்டிருந்த தடைய நீக்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஹாங்காங் நாட்டிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஹாங்காங் தலைவர் கேரி லாம் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 9 நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்து தடை தொடரும்….?? வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!

கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இது குறித்த மறு அறிவிப்பு வரும் வரை சர்வதேச விமான சேவை நடைபெறாது எனவும், விமான சேவை நிறுத்தம் தொடரும் எனவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த தடை சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தால் அறிவிக்கப்பட்ட சில குறிப்பிட்ட விமானங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

மோசமான வானிலை…. விமான சேவைகள் ரத்து…. அறிவித்த பிரபல நாடு….!!!

ஜப்பானில் மோசமான வானிலை நிலவுவதால் விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் மோசமான வானிலை நிலவுகிறது. மேலும் ஜப்பானில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்று மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது திங்கள் கிழமை அன்று ஹோக்கைடோவில் வினாடிக்கு 138 அடி வேகத்தில் காற்று வீசியுள்ளது. மேலும் மூன்று மணி நேரத்தில் 9 அங்குலங்கள் வரை பணி விழுந்துள்ளது. இதனை அடுத்து தீவின் தலைநகரான சப்பொரோ நகரம் உள்பட பல பகுதிகளில் பணியினால் 32 அங்குலமாக […]

Categories
தேசிய செய்திகள்

Omicron : 2022 ஜனவரி , 31 வரை தடை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா பெரும் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளுடனான சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக தொற்று குறைந்ததை அடுத்து சில நாடுகளுடன் மட்டும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச விமானங்களை இயக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு 2022 ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

விமானப் போக்குவரத்து மீண்டும் ரத்து….. திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தற்போது கொரோனா சற்று கட்டுக்குள் வந்த நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் ஒப்பந்தம் போட்டது. தற்போது அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் 15 முதல் வழக்கமாக சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது மரபணுவில் மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை கொரோனா வைரஸாக உருமாறுகிறது. தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் கொண்டதாக உள்ளது […]

Categories
உலக செய்திகள்

6 நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு தடை…. இலங்கை அரசின் அதிரடி உத்தரவு….!!

இலங்கை அரசு புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக உருமாறிய “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசு சனிக்கிழமை அன்று புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அந்த வகையில் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாவே, போட்ஸ்வானா, எஸ்வதினி, லெசோதோ, […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர்-15 முதல்…. வெளிநாடுகளுக்கு பறக்கலாம்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

நாடு முழுவதும் கடந்த 2020ஆம் வருடம் முதல் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக முழு ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாவது தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ் பன்சால் விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று வர்த்தக […]

Categories
உலக செய்திகள்

ஒரு வருடத்திற்கு பிறகு…. மீண்டும் தொடங்கப்படவுள்ள சேவைகள்…. திறக்கப்படும் பாலி விமான நிலையம்….!!

கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பாலி விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நான்காவது நாடாக இந்தோனேசியா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கொரோனா தொற்று பரவலானது அதிகமாக காணப்பட்டதால் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்பொழுது கொரோனா தொற்று பரவலானது படிப்படியாக குறைந்து வருவதால் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக முடக்கப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் வரும் […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு பின்…. மதுரையில் இருந்து இன்று மீண்டும்…. பயணிகள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் உள்ள மதுரையில் கொரோனாவின்  காரணமாக கடந்த 6 மாதங்களாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்ட  நிலையில், துபாய்க்கு மதுரையில் இருந்து விமான போக்குவரத்து இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே துபாய் செல்வதற்காக 175 பயணிகள் இன்று காலை 11 மணியளவில் முன்பதிவு செய்திருந்தார்கள். மேலும் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு..!!!

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்பொழுது தொற்று பரவல் குறைந்த காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.  எனினும் சர்வதேச விமான போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை அக்டோபர் 31-ஆம் […]

Categories
உலக செய்திகள்

துபாய்-ஜெய்ப்பூர் இடையேயான விமானச்சேவை எப்போது..? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட தகவல்..!!

துபாய் மற்றும் ஜெய்ப்பூருக்கு இடையேயான விமான சேவை விரைவாக தொடங்கவுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமானது, விமான போக்குவரத்து தொடர்பில் வெளியிட்டிருக்கும் தகவலில், ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூருக்கு, துபாயிலிருந்து இயக்கப்பட்ட விமான போக்குவரத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தது. தற்போது, கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஜெய்பூருக்கு மீண்டும் விமான போக்குவரத்து செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்படவில்லை. எனவே, விமான […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-31 இல்ல…. செப்-30 வரை தடை நீட்டிப்பு…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மேலும் செப்டம்பர்-30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிப்பு… பொது இயக்குனரகம் அறிவிப்பு…!!!!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து காண தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பல மாநிலங்களில் தொற்று மீண்டும் பரவி வருவதை கருத்தில் கொண்டு, மக்களின் நலனுக்காக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் தற்போது நீட்டிக்கப்பட்டுள தடையானது […]

Categories
தேசிய செய்திகள்

விமான போக்குவரத்திற்கு தடை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா  பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில நாடுகளில் விமான சேவைகள் மீண்டும் தொடங்க  ஆரம்பித்துள்ளது. ஆனால் ஒருசில நாடுகளில் தடை இன்னும் நீடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவின் சர்வேதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஆகஸ்ட்-31 […]

Categories
உலக செய்திகள்

இங்க பாதிப்பு அதிகமா இருக்கு..! தடையை நீட்டித்த பிரபல நாடு… வெளியான முக்கிய தகவல்..!!

வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி வரை இந்தியாவுக்கான விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க போவதாக பெரு நாடு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் 17.91 கோடிக்கும் அதிகமானோர் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 38.80 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போது தென் […]

Categories
உலக செய்திகள்

கிரீஸ் நாட்டுக்கு வருவதற்கான தடை நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு…!!!!

உலகளவில் கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வரும் சூழலில் பல்வேறு நாடுகளிலும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக கிரீஸ் நாட்டுக்கு வெளிநாட்டினர் வருவதற்கான தடை ஏற்கனவே அமல் படுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கு பாதிப்பு 4,09,368 ஆகவும், உயிரிழப்பு 20,809 ஆகவும், சிகிச்சை பெறுபவர்கள் 12,899 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் போக்குவரத்து…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய பகுதியாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட சேலம் – சென்னை இடையேயான விமான போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-ஜெர்மன் இடையே விமானபோக்குவரத்தில் மாற்றம்.. ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய கட்டுப்பாடுகள்..!!

இந்தியா மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக Lufthansa விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை, இந்தியா மற்றும் ஜெர்மனுக்கு இடையில் நேரடியான போக்குவரத்து இல்லை. மாறாக, ஜெர்மனியில் இருந்து இந்தியா செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து ஜெர்மனி செல்லக்கூடிய விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று வேறு விமானத்தில் பயணிகள் மாற்றப்படுவது தான் வழக்கத்தில் இருந்தது. எனினும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதால் ஐக்கிய அரபு அமீரகம் சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா…. எங்க நாட்டிற்கு வந்தீங்கனா இதை கட்டாயம் செய்ய வேண்டும்…. அறிவிப்பு வெளியிட்ட நாடு….!!

இந்தியாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் இந்தியர்களுக்கு புதிய விதிமுறை ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 30 வரை விமானங்கள் ரத்து… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சர்வதேச பயணிகள் விமானங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி தொடங்கிய போது  சர்வதேச விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்திவைத்தது. பின்னர் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர மட்டும் சிறப்பு விமானங்கள் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இயக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

“அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு”… 12 நாடுகளின் விமான சேவைக்கு தடை… பாகிஸ்தான் அதிரடி…!!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்  பாகிஸ்தானில் 12 நாடுகளின் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா  என்னும் கொடிய வைரசினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் உருமாறிய கொரோனா வைரசினால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கீழ்கண்ட 12  நாடுகளில் உள்ள பயணிகள் பாகிஸ்தானுக்கு வருவதற்கு (விமான சேவை) அந்நாட்டு அரசு  தடை விதித்துள்ளது. பிரேசில் கொலம்பியா தான்சானியா பெரு கொமொரோஸ் கானா தென் ஆப்பிரிக்கா […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மார்ச் 31 வரை தடை – அரசு அதிரடி உத்தரவு…!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வந்ததன் காரணமாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்ததையடுத்து விமான சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை வீசத்தொடர்த்தியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு மார்ச் 31 வரை தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

போகிக்கு கொளுத்திடாதீங்க… அப்புறம் பறக்க முடியாது…!!!

தமிழகத்தில் போகிப்பண்டிகை அன்று டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரித்து விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை அன்று பழைய பொருட்களை கொளுத்துவது வழக்கம். பழைய பொருட்கள் மட்டுமல்லாமல் மக்கள் தங்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் சேர்த்து தீ வைத்துக் கொளுத்தி, நல்ல எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காகவே போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் போகி பண்டிகை அன்று டயர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா இருக்கு…! எதுக்கு இப்படி செய்யுறீங்க ? இந்திய மக்கள் அதிர்ச்சி..!!

நாளை முதல் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமான போக்குவரத்து தொடங்க இருக்கின்றது. எட்டாம் தேதியில் இருந்து பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கான விமானங்கள் வர இருக்கிறது தற்போது பிரிட்டனில் பொது முடக்கம் என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 58 ஆயிரம் பேர் ஒரே நாளில் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில், மத்திய அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா வரக்கூடிய அனைத்து நபர்களுக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள… […]

Categories
தேசிய செய்திகள்

75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி…!!

இந்தியாவால் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு முன்பு வழங்கப்பட்ட விமான சேவைகளில் 60 சதவீதத்தை வழங்குவதற்கு விமான நிறுவனங்களுக்கு கடந்த மாதம் இரண்டாம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அடுத்த பத்து நாட்களில் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

விமான போக்குவரத்தை தொடங்கிய சீனா…50 நாடுகளுடன் விமான சேவை…!!!

50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்தை  சீனா தொடங்கியுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிய சீனா, தற்போது அதன் நாட்டில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. கொரோனா பரவலைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவையில்  பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுவிட்டது. அங்கு தற்போது  50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் திட்டம் மூலம் 8.78 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

வந்தே பாரத் திட்டம் மூலம் இதுவரை 8.78 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கட்டத்திட்டங்கள் முடித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ. 3500 முதல் ரூ. 10,000 வரை விமான கட்டணம் – மத்திய அரசு அறிவிப்பு …!!

விமான கட்டணம் அதிகளவில் உயரக்கூடாது என்று அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விமான போக்குவரத்து 25ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல்வேறு நாடுகளில் சிக்கி இருந்த  20000 இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்டு உள்ளோம்.வெளிநாடுகளில் உண்மையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உள்நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது – முதலமைச்சர் பழனிச்சாமி கோரிக்கை!

மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என மோடியிடம் முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை இன்று நடைபெற்றது . கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த ஆலோசனையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. […]

Categories

Tech |