Categories
உலக செய்திகள்

அடிச்சி நொறுக்கிப்புடுவேன் பாத்துக்கோ…! விஜயகாந்த் ஸ்டைலில் விமான பயணி ரகளை…. வைரல் வீடியோ….!!!!

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பிகே -283 ரக விமான பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் இருந்து துபாய் நோக்கிம் ஒன்று புறப்பட்டது.   நடுவானில் விமானம் சென்றபோது, பயணி ஒருவர் திடீரென எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டார். பின்னர் இருக்கைகளை கைகளால் குத்தியும், விமானத்தின் ஜன்னலை கால்களால் உதைத்து சேதப்படுத்தி , பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கைகளின் நடுவில் காலை நீட்டி குப்புற படுத்துகொண்டார். பயணியின் விசித்திரமான செயலை பார்த்த பணியாளர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

“சூப்பரோ சூப்பர்” BC, MBC, SC/ST பிரிவினருக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள 400 இளநிலை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. சம்பளம் ரூபாய் 40,000 இலிருந்து 1,40000 வரை. வயது இருபத்தி ஏழுக்குள் இருக்க வேண்டும். மொத்த பணியிடங்கள் 400. கல்வித்தகுதி டிகிரி முடித்தவர்கள். மொத்த காலிப்பணியிடங்களிள் பொதுப்பிரிவினருக்கு 163, EWS பிரிவினருக்கு 40, BC, MBC பிரிவினருக்கு 108, எஸ்சி 59, எஸ்டி பிரிவினருக்கு 30 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன இந்த வாய்ப்பை BC,MBC,SC,ST உள்ளிட்ட பிரிவினர் பயன்படுத்திக்கொள்ளவும்.

Categories

Tech |