விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பு ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள தடை விதிப்பதாக டென்னிஸ் கிளப் அமைப்பு […]
Tag: விம்பிள்டன்
பிரிட்டனில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா அவமரியாதை செய்ததாக அரச குடும்பத்தின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். கடந்த சனிக்கிழமை அன்று விம்பிள்டன் மைதானத்தில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் நடந்தது. எனவே இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி ஆட்டத்தை காண வந்திருந்தார்கள். அவர்கள், முக்கியமான நபர்கள் அமரக்கூடிய இடத்திற்கு வந்தார்கள். எனவே அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தம்பதியை வரவேற்றார்கள். https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/14/1669916605914659728/640x360_MP4_1669916605914659728.mp4 ஆனால் அங்கு அமர்ந்திருந்த இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மட்டும் அவர்களை பார்க்காமல் வேறு பக்கமாக […]
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி லண்டனில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டியும் (ஆஸ்திரேலியா) பட்டம் வென்றனர். இந்நிலையில் ஒற்றையர் போட்டியில் ஜெர்மனி வீரர் ஆடிய முதல் சுற்று ஆட்டத்திலும், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்திலும் முடிவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதனால் இந்த இரண்டு ஆட்டங்களிலும் சூதாட்டம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா வெற்றியோடு தனது போட்டியை துவங்கியுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா போட்டியிடுகிறார். இதில் முதல் போட்டியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் சாண்டர்ஸ்ஸோடு இணைந்து களமிறங்கிய சானியா மிர்சா, அலெக்சா மற்றும் டசிரே கிராவ்செக் அணியை 7-5. 6-3 என்ற இரண்டு செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஆடிய சானியா மிர்சாவிற்கு ரசிகர்கள் பலத்த […]