வியட்நாமிற்கு அருகில் கடலிலிருந்து மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் 152 பேர் தாய் நாட்டிற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமிற்கு அருகில் பெரிய படகு ஒன்றில் பயணித்த இலங்கை தமிழர்கள் 302 பேர் விபத்தில் சிக்கினர். அந்த படகு கடலில் கவிழ்ந்து விழுந்து தத்தளித்து. நீரில் மூழ்கியவர்களை கடற்படையினர் போராடி மீட்டு விட்டார்கள். அதன் பிறகு, அவர்கள் வியட்நாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த படகில் பயணித்தவர்கள் வேறு நாட்டில் குடியேறும் நோக்கில் தப்பியதாக கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே, இலங்கை வெளியுறவு அமைச்சகமானது, […]
Tag: வியட்நாம்
இந்திய மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் (78). இவர் 1970 -ஆம் ஆண்டுகளில் ஆசியாவில் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த கொடூரன் என அறியப்பட்டவர். மேலும் அவரை கொலைகார பாம்பு, பிகினி கொலைகாரர் மற்றும் பிரெஞ்சு தொடர் கொலைகாரர் எனவும் அழைக்கின்றனர். இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி ஒருவருக்கு விஷம் கொடுத்துள்ளார். மேலும் இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது போன்ற குற்றத்திற்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். […]
இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். அப்போது அந்நாட்டு விமான படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்க்கான காசோலை வழங்கினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வியட்நாம் விமானப் படை அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கினேன். மேலும் வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை பணியாளர்களுக்கு மொழி மற்றும் தகவல் தொழில் […]
வியட்நாமில் இந்திய நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 12 அதிவிரைவு காவல் படகுகளை ஒப்படைக்க கூடிய நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு மந்திரியான ராஜ்நாத்சிங் பங்கேற்றிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தை கடந்த 2014ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் துவக்கி வைத்தார். உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் பொருட்களை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் செயல்படுகிறது. இது மட்டுமல்லாமல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பிற நாடுகளுக்கும் கொடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு மந்திரியான ராஜ்நாத்சிங் வியட்நாமிற்கு சென்றிருக்கிறார். […]
வியட்நாமில் உலகிலேயே அதிக நீளமுடைய கண்ணாடி பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. வியட்நாமில் இருக்கும் சன் லா என்னும் பகுதியில் இரு மலைகளுக்கு நடுவில் சுமார் 492 அடி உயரத்தில் வெள்ளை டிராகன் என்னும் தொங்கும் பாலம் இருக்கிறது. இதன் நீளம் சுமார் 632 மீட்டர் ஆகும். இந்த வெள்ளை டிராகன் பாலத்தில் இருக்கும் கண்ணாடிகள் சுமார் 40 மில்லி மீட்டர் தடிமன் கொண்டிருக்கிறது. நாள் ஒன்றிற்கு சுமார் 450 நபர்கள் அந்த பாலத்தில் நடக்க முடியும். உலக நாடுகளிலேயே […]
தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக கிட்டத்தட்ட 2000 கிலோ மீட்டர் கடல் கடந்து இந்தியாவிற்கு வருவதற்கு ஒருவர் முயற்சி செய்துள்ளார். அவருடைய பெயர் Ho Hoang Hung (வயது 35). இவர் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர். Ho Hoang Hung-ன் மனைவி மும்பையில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக Ho Hoang Hung-ஆல் அவருடைய மனைவியை பார்க்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான Ho Hoang Hung ஒரு […]
வியட்னாமில் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் வரும் 30ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட உள்ளது. வியட்நாமில் Bach long என அழைக்கப்படும் இந்தப் பாலம் 2,73.5 அடி நீளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. வியட்நாமில் வருகிற 30-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்ற மறு ஒருங்கிணைப்பு தினத்தின்போது இந்த பாலம் திறந்து வைக்கப்பட இருக்கிறது. உலகின் நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனைக்காக இந்த பாலம் கின்னஸ் அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள […]
வியட்நாம் நாட்டில் முதல் தடவையாக ஒரு நபருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது உலக நாடுகளில் கொரோனாவின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், வியட்நாம் நாட்டில் முதல் முறையாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. கடந்த 19 ஆம் தேதி அன்று இங்கிலாந்து நாட்டிற்கு சென்று வந்த ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவரை தனிமைப்படுத்தி, அவரின் மாதிரிகளை மரபணு வரிசைமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நேற்று வெளியான அந்த முடிவுகளில் […]
வியட்நாமில் இரண்டு சகோதரர்கள் ஒருவர் மீது மற்றொருவர் தலைகீழாக நின்றுகொண்டு நூறு படிகளை கடந்து உலக சாதனை படைத்துள்ளனர். வியட்நாம் நாட்டில் வசிக்கும், ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப் ஆகிய இரு சகோதரர்களுக்கும், சிறுவயதிலிருந்தே சாகச விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் இருந்திருக்கிறது. எனவே பலவகையான சாகசங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அதன்படி, கீழே ஒருவர் நின்றுகொண்டு, அவரின் தலையில் மற்றொரு சகோதரர் […]
இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த இளைஞர் வியட்நாமை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் பிரதீப் என்ற இளைஞர் கடந்த 8 வருடங்களாக வியட்நாமில், யோகா ஆசிரியராக இருக்கிறார். அங்கு குயூன் டிசங் என்ற இளம் பெண்ணை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறார். இருவரும் நண்பர்களாக பழகி, பின் காதல் வயப்பட்டுள்ளனர். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்து, தங்கள் பெற்றோர்களிடம் […]
வியட்நாமில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி அங்குள்ள உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வியட்நாமில் உள்ள ஹனோய் நகரில் உணவகம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. அந்த உணவகத்தில் தங்க மூலாம் பூசப்பட்ட இறைச்சியை ஊழியர்கள் அப்படியே எடுத்து அடுப்பில் வைத்து சமைக்கின்றனர். அதனை அந்த உணவகத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்கள் படம் பிடித்து செல்லவும் அனுமதி வழங்கப்படுகிறது. இது குறித்து பேசிய உணவகத்தின் உரிமையாளர் என்குயன் ஹு டங், வியட்னாம் அமைச்சர் […]
வியட்நாமில் உள்ள ஹனோய் நகரம், வரும் 2025 ஆம் வருடத்திற்கு பின் மோட்டார் பைக்குகள் பயன்படுத்துவதை தடை செய்ய தீர்மானித்திருக்கிறது. வியட்நாமில் இருக்கும் ஹனோய் என்ற நகரத்தில் வரும் 2025-ஆம் வருடத்திற்கு பிறகு சில மாவட்டங்களில் மோட்டார் பைக்குகள் பயன்படுத்த தடை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில், அந்நகரத்தின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோவாங் சா, ட்ரூவாங் சா மற்றும் தேசிய நெடுஞ்சாலை 5 போன்ற 3 ரிங்க் சாலை பகுதியில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மோட்டார் […]
வியட்நாமில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி 8 பேருக்கு தொற்றை பரப்பிய இளைஞருக்கு ஐந்து வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக வியட்நாம் இருக்கிறது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள க மைவ் நகரத்தில் வசிக்கும் லி வென் டிரி என்ற 28 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பதால் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், அவர் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்காமல், ஹோ ஷி மின்ஹீ […]
வியட்நாமில் தன்னுடைய நெருக்கமானவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வைரஸ் பரப்பிய நபருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், போக்குவரத்து கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் போன்ற விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதனிடையே வியட்நாம் நாடும் இந்த விதிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருந்தது. இந்நிலையில் […]
அமெரிக்க அரசு 20 லட்சம் “மாடர்னா” தடுப்பூசிகளை “கோவேக்ஸ்” திட்டத்தின் கீழ் வியட்நாம் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு சார்பில் உலக நாடுகளுக்கு 8 கோடி கொரோனா தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அடுத்த 6 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில் ஜான்சன் & […]
ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் முன்னிலையில் கேமரா ஓடிக் கொண்டிருப்பதை அறியாமல் ஒரு மாணவன் பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பல நாடுகளில் கடந்த வருடத்திலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இணையவழியில் தான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கவனிப்பதால் வீடியோவை ஆன் செய்து விட்டு சிலர் தூங்கிவிடுகிறார்கள். மேலும் சிலர் சாப்பிடுவது, விளையாடுவது என்று பல வேலைகளை செய்து வருவது […]
அமெரிக்காவில் பயன்படுத்தபடும் பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள வியட்நாம் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்றளவும் அதனுடைய தாக்கம் உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது . இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 16 கோடியை தாண்டி உள்ளது. […]
வியட்நாமில் விமான ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றை பரப்பியதாக நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். வியட்நாமின் விமான சேவை நிறுவனத்தில் Duong Tan Hau(29) என்பவர் ஊழியராக பணிபுரிகிறார். வியட்நாம் நீதிமன்றம் இவர் மீது கோரோனோ கட்டுப்பாடுகளை மீறுதல், மக்களுக்கு வைரஸை பரப்புதல் போன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இரண்டு வருடங்கள் தண்டனை விதித்துள்ளது. அதாவது Duongவிற்கு கடந்த நவம்பர் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு அவர் தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்களில் விதிகளை மீறியுள்ளார். மேலும் வியட்நாமிற்கு […]
பெரிய அளவு அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இந்தியாவை நாடும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அரிசி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக இருந்துவந்த வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகள் பல ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியாவை மீண்டும் நாடியுள்ளது. உலகில் அரசி வணிகத்தில் இந்தியாவிற்கு ஒரே போட்டி என்றால் அது வியட்நாம். மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியான வியட்நாம் உள்நாட்டு தேவை அதிகரித்தாலும், கடுமையான விலை ஏற்றத்தால் இந்த முடிவை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிசி ஏற்றுமதியில் முக்கிய […]
உலகிலேயே முதன்முறையாக ஹோட்டல் முழுவதும் தங்க மூலாம் பூசப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமின் ஹனோய் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரிக்கரையில் பக்கத்தில் டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் என்ற பெயரில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் தான் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்க முலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. இங்கு குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்துமே 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது காண்போரை வியக்க வைக்கிறது. கோல்டன் ஹோட்டல் […]
வியட்நாமில் ஒரு ஹோட்டல் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இதுவே முதல் முறையாகும். வியட்நாமில் ஹனோய் மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ளது டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் என்பது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஹோட்டல் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். குளியலறை, படுக்கை அறை, ஏன் கழிவறை கூட தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் வாடிக்கையாளர்களை […]
பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்து கொள்ள உரிமை வழங்குமாறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வியட்நாமில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கொலை பயங்கர வெறித்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த தாக்குதலானது முற்றிலும் எதிர்பாராத வகையில் நடந்ததையடுத்து இது தொடர்பாக தற்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஆயுதங்களை எடுத்துச் செல்ல உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகள் தரப்பில் கோரிக்கை […]
மர்ம நபர்கள் ஆறு இடங்களில் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2பேர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலையடுத்து ஆஸ்திரிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் மற்றொருவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார் என்று ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அவரின் இடுப்பில் வெடிக்கும் பெல்ட் அணிந்திருந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் […]
வியட்நாம் நாட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் இராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வியட்நாம் நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருப்பதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அங்குள்ள குவாங் டிரை மகாணத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்தது. அதனால் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமன்றி அங்கு பெரும் வெள்ளத்தில் சிக்கி ஒரே வாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக […]
முதியவர் ஒருவர் தன்னுடைய கூந்தலை 16 அடி நீளம் வளர்த்து வைத்துள்ளது பார்க்கும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. வியட்னாம் நகரில் வசித்து வரும் 92 வயதான நிகியான் சியன் என்ற முதியவர் மெகாங் பகுதியை சேர்ந்தவர். இவர் தனது தலைமுடியை 16 மீட்டர் நீளம் வளர்த்து வைத்துள்ளார். கடந்த சுமார் 80 ஆண்டுகளாகவே முடியை வெட்டாமல் இருந்ததால், தலைமுடி கடினமாகி 16 அடி நீளத்துக்கு வளர்ந்து காட்சியளிக்கிறது. அவருடைய 16 அடி நீளமுள்ள கூந்தலை பராமரிக்க கஷ்டப்பட்டு சுருட்டி […]
ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் கொரோனாவை தோற்க்கடித்து வியாட்நாம் நாடு விரட்டி சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில், ஐரோப்பா கண்டத்தில் இதனுடைய உயிரிழப்பு என்பது அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்கா கண்டத்திலும், அமெரிக்காவைத் தொடர்ந்து ஆசிய கண்டத்தில் இதனுடைய உயிரிழப்பு அதிகமாக காணப்பட்டது. ஆனால் அதே ஆசிய கண்டத்தில் […]
கொரோனா தொற்று இல்லாமலிருந்த வியட்நாமில் தற்போது 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள சுற்றுலா தளங்களில் இருந்து பயணிகள் வெளியேற்றப்படுவதாக வியட்நாம் அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் தென் கொரியா,வியட்நாம், நியூசிலாந்து, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. வியட்நாமில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தால் அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த நாட்டில் மொத்தம் 417 […]
முழுவதும் தங்கத்தால் ஆன ஹோட்டல் வியட்நாம் தலைநகரில் திறக்கப்பட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது வியட்னாம் தலைநகரான ஹனோயில் புதிதாக ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. The Dolce Hanoi Golden Lake என பெயரிடப்பட்ட அந்த ஹோட்டலில் கைப்பிடி முதல் கழிவறை வரை முற்றிலுமாக 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. டைல்ஸ் தங்கத்தால் பதிக்கப்பட்ட இந்த ஹோட்டல் வேலைகள் முடிவடைய 11 வருடங்கள் எடுத்துள்ளது. தங்கத்தால் இழைக்கப்பட்ட ஹோட்டல் என்றால் இதுவே உலக அளவில் முதல் ஹோட்டல் ஆகும். 25 […]
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து வியட்நாம் வென்றது குறித்து இந்த செய்தி தொகுப்பு அலசுகின்றது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை தைவான், தென் கொரியா, சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நாடுகள் சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்றதாக நாம் அறிந்திருப்போம். தற்போதைய சூழ்நிலையில் அந்த நாடுகள் தான் ஊரடங்கை தளர்த்த தயாராகிக் கொண்டிருக்கின்றன. கொரோவாவை உலகமே வியக்கும் வகையில் கையாண்ட வியட்நாம் குறித்து நாம் யாரும் பேசவில்லை. மேற்கூறிய நாடுகள் கொரோனாவுக்கு எதிரான […]
வியட்நாமில் கொரோனா தொற்று ஒரு உயிர் பலியை கூட எடுக்க முடியாமல் தவித்து வருகின்றது சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கு பரவி அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி ஏராளமான உயிர் பலியை எடுத்தது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் இன்றுவரை அதிக அளவு உயிர் பலி கொடுத்து திணறி வருகிறது. இந்நிலையில் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடான வியட்நாமில் […]