Categories
உலக செய்திகள்

வியட்நாம் பெண்ணுடன் காதல்…. சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட தமிழர்…!!!

தமிழக இளைஞர் ஒருவர் வியட்நாம் பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறார். சென்னையில் வசிக்கும் பிரபாகரன் என்ற இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். அப்போது, தன் நிறுவனத்தில் பணிபுரியும் வியட்நாமை சேர்ந்த இன்கோ டியு தாவோ என்ற இளம் பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய தீர்மானித்து, சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்கள். இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக […]

Categories
உலக செய்திகள்

வியட்நாம் சென்ற ராஜ்நாத் சிங்…. இரு தரப்பு உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை…!!!

ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங் வியட்நாமிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். வியட்நாம் நாட்டிற்கு ராஜ்நாத் சிங் மூன்று நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். நேற்று புறப்பட்ட அவர் நாளை வரை அவர் அங்கு தங்கியிருந்து பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். வியட்நாம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மந்திரி ஜெனரலான ஃபான் வான் ஜியாங்-உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் உலக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கொட்டி தீர்த்து வரும் கனமழை….. 18 பேர் மாயம்….!!!

வியட்நாமில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக 18 பேர் மாயமாகி உள்ளனர். வியட்நாமில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகளில் புகுந்துள்ள வெள்ள நீரால் சுமார் 750 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் […]

Categories

Tech |