Categories
உலக செய்திகள்

உலக அளவில் முதலிடம் பிடித்த வியன்னா…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

மக்கள் வசிப்பதற்கு உலக அளவில் சிறந்த நகரமாக ஆஸ்திரியா தலைநகரான வியன்னா தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பொருளாதார புலனாய்வு பிரிவு நடத்திய சிறப்பு ஆய்வில் மக்கள் வசிப்பதற்கு சிறந்த நகரங்களாக தேர்வு செய்யப்பட்ட முதல் 10 நகரங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த 6 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதாவது ஸ்திரத்தன்மை, சிறந்த உள்கட்டமைப்பு, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குக்கான அம்சங்களை கொண்டு இந்நகரங்கள் பட்டியலிடப்படுகிறது. முதல் 10 இடங்களுக்குள் வழக்கமாக இடம் பிடிக்கும் ஆக்லாந்து கொரோனா ஊரடங்கு காரணமாக […]

Categories

Tech |