நாம் நமது உடலில் வியர்வை அதிகமாகும் போது அதன் துர்நாற்றத்தை தடுக்க பல வேதிப்பொருட்களை, வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். இயற்கையாகவே சில பொருள்கள் நமக்கு வியர்வை துர்நாற்றத்தை சரி செய்யும். அது என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி நமக்கு நம் உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் துர்நாற்றமும் ஏற்படும். நம் துர்நாற்றத்தை போக்க வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். வீட்டிலேயே இயற்கையாக துர்நாற்றத்தை போக்கும் ஐந்து பொருள்களை இதில் […]
Tag: வியர்வை

கோடை காலம் தொடங்கிவிட்டது. சிலருக்கு உடலில் அதிக வியர்வையால் அவதிப்படுவார்கள். என்ன செய்தாலும் வியர்வை நாற்றத்தை போக்க முடியாமல் இருப்பவர்கள் இயற்கை குளியலை பின்பற்றலாம். வியர்வையைப் போக்கும் மூலிகைக் குளியலுக்கு வாகைப்பூ அல்லது அதனுடைய இலை, திருநாகப்பூ, பாச்சோத்திப் பட்டை, மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாக இடித்து நன்றாக கொதிக்க வைத்து அந்த நீர் ஆறியபிறகு குளிக்கலாம். இந்த குளியல் உடலில் ஏற்படும் அதிக வியர்வையை போக்கும். லவங்கப் பட்டை, பாச்சோத்தி, கடுக்காய், சந்தன மேல் […]