Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இவ்வளவு மருத்துவ குணங்களா…? வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..!!

தோல் வியாதியை குணமாக்கும் தொட்டால் சிணுங்கி இலையை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம். தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்று கூப்பிடுவார்கள். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன் தன் சீறிலைகளை மூடிக்கொள்ளும், அதாவது தன் இலைகளைச் சுருக்கிக்கொள்ளும். இந்த தொட்டாச்சுருங்கி இலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்து சாறு எடுத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்து […]

Categories

Tech |