வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த பொய்கையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வியாபாரிகள் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதிலும் முக்கிய விழா காலங்களில் கால்நடைகளின் விலை அதிகமாக இருக்கிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் பலரும் ஐயப்பன் கோவில், முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். மேலும் புயல், மழை காரணமாக சந்தையில் வியாபாரம் நடைபெறவில்லை. இதனால் […]
Tag: வியாபாரம்
பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் பொருட்களின் விலை அதிகரித்ததால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் வருகிற ஜூன் 13-ஆம் தேதி அனைத்து அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் ஸ்டேஷனரி கடைகளில் இன்றும், நாளையும் வியாபாரம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்டேஷனரி கடைகளின் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அதாவது அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதை தவிர மாணவர்களுக்கு தேவைப்படும் நோட்டுகள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட […]
கைவினைப் பொருட்களை விமான நிலையங்களில் விற்பனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. நம் நாட்டில் சிறு குறு கைவினை கலைஞர்களுக்கான சந்தை வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றது . அதிலும் சுய உதவிக்குழுவினர் தயாரிப்புகளுக்கான சந்தை வாய்ப்புகள் குறைவுதான். அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், அதிகப்படுத்தவும் சாலையோர கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக கைவினைப் பொருட்களின் விற்பனை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கைவினைப் பொருட்களை விற்பனை […]
வியாபாரத்தை சரிவர செய்யாததால் மகனை தந்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூரு சாலையில் உள்ள வால்மீகி நகரில் இந்த சம்பவம் ஏப்ரல் 1ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகன் தனது தந்தையின் பெயிண்ட் துணி தயாரிக்கும் தொழிலை எடுத்து நடத்தி வந்தார். ஆனால் அந்த தொழிலை சரியாக செய்யமுடியவில்லை. இந்நிலையில் மகன் அர்பித் சேத்தியாவை, தந்தை சுரேந்திர குமார் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், அர்பித் சேத்தியா […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் கடைகளில் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொருட்கள் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று […]
எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயனும் நடிக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இந்தியா முதல் இங்கிலாந்து வரை ரசிகர்கள் தெறிக்க விட்டனர். இப்படத்தின் பஸ்ட் லுக் உடனுக்குடன், தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டரையும் இம்மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பட்டு சேலை வியாபாரம் அமோகமாக நடந்ததால் வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பட்டு நகரமாக திகழும் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை முழுவதும் முடங்கியது. அதனால் வியாபாரிகள் மற்றும் நெசவாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வந்தனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பட்டு சேலை விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பட்டுசேலை வியாபாரம் குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஐப்பசி […]
கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆட்டோக்களில் சவாரி கிடைக்காததால் ஆட்டோ டிரைவர்கள் காய்கறி விற்கும் தொழில் செய்ய தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அதிகரித்துள்ளனர். இதனால் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன. மக்களும் கொரோனா வைரஸ் பயத்தால் வெளியில் செல்லாமல் வீடுகளில் இருப்பதால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்கியுள்ளது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு போதிய சவாரி கிடைக்காததால் வருமானம் இன்றி தவிக்கின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்காலிகமாக வேறு தொழில் செய்து […]