ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகில் உள்ள நல்லூரில் விஜயகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு சிரஞ்சீவி(6) விக்னேஷ்(3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயகுமாருக்கு பழனியம்மாளுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன வேதனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகுமார் தனது 2 மகன்களுடன் நேற்று வீட்டை விட்டு வெளியேறி செல்வதாக கூறிவிட்டு மொபாட்டில் சென்றார். கோபியை எடுத்த காளிக்குளம் அருகில் […]
Tag: வியாபாரி
சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தங்களது சங்கம் 10 வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சங்கத்தில் 2,600 கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தங்களது தோட்டத்தில் சம்பங்கி, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிரிட்டு சங்கத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருது வழக்கமாகும். இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக கோவை […]
வால்பாறை காமராஜர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் என்ற மரியசூசை. பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அவரது வீட்டு கோழி கூண்டில் பதுக்கிய மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மரியசூசை கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் கோவை […]
சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வசதி வழங்குவதற்காக கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா. இந்தத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு வருடத்திற்குள் மாதத் தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு உரிய காலத்தில் இந்த கடனை திருப்பி செலுத்தினால் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக கடனை செலுத்தினாலும் ஒரு ஆண்டிற்கு 7% என்ற அடிப்படையில் வட்டியில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 கிலோ மல்லிகை பூ 2,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் பூக்களை திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வருவர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்வதால் பூக்கள் செடி களிலேயே அழுகி வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 10 தினங்களுக்கும் முன்பு 1 கிலோ மல்லிகை பூ 1,000 ரூபாய்க்கும் குறைவாக […]
பெண்குழந்தை பிறந்ததற்காக போபாலை சேர்ந்த பானிபூரி வியாபாரி மக்கள் அனைவருக்கும் இலவசமாக பானி பூரியை வழங்கியுள்ளார். நம் உலகம் படிப்படியாக முன்னேறிக் கொண்டு இருந்தாலும் இன்னும் சில இடங்களில் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பது நீடித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் பானிபூரி வியாபாரி ஒருவர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். பானிபூரி வியாபாரம் செய்பவரின் பெயர் அஞ்சல் குப்தா. இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மகள் பிறந்ததை […]
சப்பாத்திக்கள்ளி செடியை விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. யூகே-வில் உள்ள நார்ஃபோல்க் நகரில் கேக்டஸ் என்ற சப்பாத்திக்கள்ளி செடிகளை சைமன் வார்ட் என்ற வியாபாரி விற்பனை செய்து வந்துள்ளார். இவருடைய இரண்டு நண்பர்களான டிமோ மலகோரி மற்றும் டானி டாக்லியாஃபெரா ஆகியோருடன் இணைந்து சிம்ப்ளி கேக்டஸ் என்ற சப்பாத்திகள்ளி செடி விற்பனையை டாம்ப்லேண்டில் தொடங்கினார். இந்த சப்பாத்திகள்ளி செடியை சிவப்பு நிற டெலிபோன் பூத்தில் அடுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் […]
சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வாழை இலையின் விலை சரிந்து வருவதாக வியாபாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் திருமணம், கோவில் விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுவதில்லை. இதனால் பல வர்த்தகங்களும் பாதித்ததோடு வாழை இலையின் வர்த்தகமும் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த வாழை இலை வியாபாரி கூறியபோது, 10 ஆண்டுகளுக்கும் மேல் வாழை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், ஆலாந்துறை, மாதம்பட்டி […]
வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு பகுதியில் செய்யது அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சாபிரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதனையடுத்து செய்யது அலி தனது தொழிலுக்காக பல நபர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. இதன் இடையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் கடந்த […]
சேலத்தில் காவலர் கொடூரமாக தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் சேலம் சரக டிஐஜி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு […]
காவலர் தாக்கி இறந்த வியாபாரியின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி […]
மீன் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் செய்வதற்கு கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 7-ஆம் தேதியில் இருந்து மீன் மார்க்கெட் செயல்பட்டு அதிகாலை 6 மணிக்கு மேல் மொத்த வியாபாரம் செய்ய மட்டும் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் வாடிக்கையாளர்கள் நேரில் சென்று மீன் வாங்க முடியாதனால் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கு மீன்கள் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே நள்ளிரவு […]
வீட்டில் நாய் அசிங்கம் செய்ததால்,வியாபாரியை கொலை செய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி. வியாபாரியான இவர், வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது வீட்டிற்கு இவரது நாய் அடிக்கடி சென்று அசிங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பெரியசாமியின் நாய் நேற்றும் ராஜா வீட்டிற்கு சென்று அசிங்கம் செய்துள்ளது. இதனைக் […]
ஈரோடு மாவட்டத்தில் கடன் தொல்லையால் காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வலசு காந்திஜி ரோடு பகுதியில் கணேசன் மற்றும் கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 25 வயதில் கீர்த்தனா என்ற மகளும், 23 வயதில் ஹேமா என்ற மகளும் உள்ளனர். இதனையடுத்து கணேசன் சூரம்பட்டி பகுதியில் காய்கறி கமிஷன் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் தனது தொழில் சம்பந்தமாக சிலரிடம் […]
மும்பையில் சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான பெண்ணிடம் வியாபாரி ஒருவர் 4 லட்சம் பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை காட்கோபர் என்ற பகுதியில் 41 வயது வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மாதம் 29ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் தீபாலி என்ற பெயரில் பெண் ஒருவரிடம் நட்புறவு கொண்டுள்ளார். அதன்பிறகு இருவரும் செல்போன் மூலமாக சாட்டிங் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2ம் தேதி தீபாலி பிவண்டியில் இருக்கும் வீட்டிற்கு வருமாறு வியாபாரிக்கு […]
மாடியின் கைப்பிடியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் உள்ள இளம்குறிச்சியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவர் கிராமப்புறங்களில் ஓம வாட்டர், பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது இரண்டு சக்கர வாகனத்தில் பழையகோட்டை, வீரப்பூர் சந்தைப்பேட்டை வழியாக தோப்புபட்டி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட ஒரு வீட்டின் மாடியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சிறுவனின் […]
திருப்பூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டீ கடை வியாபாரி ஒருவர் ஒரு டீயை இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்துள்ள சம்பவம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் என்ற பகுதியில் 30 வயதுடைய மணிவண்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் சந்தப்பேட்டை அருகில் டீக்கடை ஒன்று நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சி தினங்களில் பண்டிகையின் முக்கியத்துவத்தை வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் ஏதாவது ஒரு புதுமை […]
செங்கல்பட்டு அருகே ஊராடங்கினால் ஏற்பட்ட விரக்தியால் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆறாவது கட்டமாக தொடரும் ஊரடங்கினால் பலர் வேலை வாய்ப்புகளை இழந்தும், பலர் தொழில் முடக்கத்தாலும் மன விரக்தியில் காணப்படுகின்றனர். இந்த பிரச்சனையெல்லாம் முடிவடைந்து இதிலிருந்து மீண்டு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று இருக்கும் பட்சத்தில், […]