Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. வைஃபை வசதியுடன் ஸ்மார்ட் கால்குலேட்டர்…. வியாபாரிகளுக்காக இந்தியரின் அசத்தல் கண்டுபிடிப்பு…..!!!!

இந்தியாவைச் சேர்ந்த start அப் நிறுவனம் வைபை மூலம் இயங்கும் புதிய ரக கால்குலேட்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த கால்குலேட்டர் வணிக நிறுவனத்தில் இருப்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மகராஷ்டிராவில் தொடங்கப்பட்ட டூஹேண்ட் எனும் நிறுவனம் பிரவீன் மிஸ்ரா, சத்யம் சாஹு மற்றும் சண்முக வடிவேல் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இவர்கள் வணிக நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி ஒரு காகிதத்தில் கணக்கு எழுதி வைத்துவிட்டு அந்த கணக்கை பார்ப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“கடையில் வாங்கும் பொருளுக்கு பணம் செலுத்த புதிய App”….. இதோ உங்களுக்காக….!!!!

ஜிபே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளின் வரிசையில் தற்போது கடைகளில் வாங்கும் பொருள்களுக்கு பணம் செலுத்தும் வகையில் பைசாட்டோ என்ற புதிய செயலியை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் வணிக சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்ததாவது: “ஆன்லைன் வணிகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் வருகைக்குப் பிறகு சிறு வியாபாரிகள், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகின்றனர். சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு பைசாட்டோ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

பூக்கள் விலை கடும் உயர்வு….. இல்லத்தரசிகள் அதிர்ச்சி….. வியாபாரிகள் மகிழ்ச்சி….!!!!

ஆவணி மாதம் பிறப்பதை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடுக்கு மட்டுமல்ல கேரளாவுக்கும் புகழ்பெற்றது. இங்கு ஓசூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் பெங்களூர் என வெளியூர்களிலிருந்தும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல் வாய்மொழி உள்ள பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் அதிக அளவில் பூக்கள் வரத்து இருக்கும் . கேரளா மாநிலம் மற்றும் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் பூக்கள் மொத்தமாக இங்கிருந்து ஏற்றுமதி […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. இத மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!!!

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வ உ சி மைதானத்தில் ஸ்வநீதி மஹோத்ஸவ் என்னும் தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாலையோர வியாபாரிகள் பலரும் ஸ்டால்கள்  அமைத்து தங்களது பொருட்களை விற்பனை செய்துள்ளனர். மேலும் சாலையோர சிற்றுண்டி உணவு வகைகள் மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்கள் கண்காட்சி போன்றவை இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் போன்ற தொடங்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இயற்கை காட்சிகளை பார்க்க முடியவில்லை…. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலாப் பயணிகள்….!!!!!!!!

குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இயற்கைக்காட்சி முனைகளாக லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்றவை உள்ளது. லேம்ஸ்ராக் காட்சிமுனை குன்னூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், டால்பின் நோஸ் காட்சி முனை 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவை பார்த்துவிட்டு டால்பின் நோஸ் போன்ற இயற்கை காட்சி முனைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது குன்னூர் பகுதியில் தென்மேற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் வாய்ப்பு…. பருத்தி ஏலத்தில் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்….!!!!!!!!

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி செய்தி குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  கூறப்பட்டிருப்பதாவது, விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை தரகு கமிஷன் இல்லாமல் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய அரூர்  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்திற்கு கொண்டுவரமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மறைமுக ஏலம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும். இந்த ஏலத்தில் தர்மபுரி மாவட்டம் மற்றும் கொங்கணாபுரம், ஊத்தங்கரை, செங்கம் பகுதி பருத்தி வியாபாரிகள் பருத்தி அறவை  மில் வியாபாரிகள் கலந்து கொள்கின்றார்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை சத்தத்திற்கு மத்தியில்…. கடையை திறந்து வியாபாரம் செய்யும் உக்ரைன் வியாபாரிகள்..!!!

உக்ரேன் நாட்டிலிருக்கும் பாக்முட் என்ற நகரத்தைச் சேர்ந்த மக்கள் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் தங்கள் அன்றாட பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது 18-ஆம் நாளாக ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் பல நகரங்கள் பதிப்படைந்திருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் பாக்முட் நகர மக்கள் ஏவுகணை தாக்குதல் நடந்து கொண்டிருப்பதற்கு மத்தியில் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ரஷ்ய படையினர் ஒருபுறம் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டிருக்கும் நிலையில், வெடிகுண்டு தாக்குதல்கள், ஏவுகணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாம்பழம் விலை கடும் சரிவு…. வியாபாரிகள் வேதனை…..!!!!

தமிழகத்தில் மாம்பழ சீசன், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களாகும். இதனால் மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா, ஓசூர், சேலம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழ வரத்து உள்ளது. சீசன் ஆரம்பித்த நேரத்தில் குறைந்தளவில் மாம்பழ வரத்து இருந்தது. அப்போது  30 லாரிகளில் மாம்பழம் வந்தது. கிலோ ரூ.120 வரை விற்பனையானது. ஆனால் தற்போது விளைச்சல் அதிகரித்து, கோயம்பேடுக்கு வரத்து அதிகரித்துள்ளது. அதனால் தினமும் 30 முதல் 50 லாரிகளில் 200 டன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வரிவசூல் செய்ய வந்த அதிகாரிகள்…. முற்றுகையிட்ட வியாபாரிகள்…. கரூரில் பரபரப்பு…!!

லாலாப்பேட்டை வாரச்சந்தையில் வரி வசூலிக்க வந்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறும். அதை போன்று நேற்று வாரச்சந்தை நடந்தது. இந்த நிலையில் சந்தையின் டெண்டர் காலம் முடிந்ததால் இந்த வருடத்திற்கு டெண்டர் எடுக்க யாருமே முன்வருவதில்லை. நேற்று சுங்க வரி வசூலிப்பதற்காக கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அப்போது  அவர்கள் பணம் வசூலிப்பதற்கு எந்த ரசீதும் கொண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நடைபயண ரோந்து நிகழ்ச்சி”…. நடந்து சென்று குறைகளை கேட்ட போலீஸ் கமிஷனர்…!!

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் போலீஸ் கமிஷனர் நடந்து சென்று குறைகளை கேட்டறிந்தார். சேலம் மாவட்டத்திலுள்ள மாநகர காவல்துறை சார்பாக பிரபாத்- தாதகாப்பட்டி சிக்னலிருந்து தாதகாப்பட்டி கேட்முடிய நேற்று நடைபயண ரோந்து  நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  போலீஸ்  கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கமிஷனர் அப்பகுதியில் இருக்கும்  பொதுமக்கள், வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ரோந்து  நிகழ்ச்சியில்  உதவி கமிஷனர்கள் மோகன்ராஜ், மாடசாமி, உதவி ஆணையர் அசோகன், உதவி ஆணையர் நுண்ணறிவு பிரிவு சரவணன், […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை காலங்களில் மக்கள் கடைகளில் பொருட்களை வாங்க… வியாபாரிகள் கோரிக்கை….!!!

பெட்டிக் கடைகளில் கிடைக்கும் பொருட்களைக் கூட பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக வாங்கி வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையை பிடித்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் தொழில்கள் நலிவடைந்துள்ளது. இதனால் சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக பொதுமக்களுக்கும் மற்றும் கடைக்காரர்களும், துண்டுபிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்த பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், ஆன்லைன் வர்த்தகமானது சிறு வணிகத்தையும், சில்லரை வணிகத்தையும் சிதைக்கும் நோக்கோடு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… பண்டிகை காலம் வருது… “எங்களையும் கொஞ்சம் பாருங்க”… வியாபாரிகள் சங்கம் கோரிக்கை…!!

பொது மக்கள் உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்த காரணத்தினால், அனைவரும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக அளவு பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து நிலையிலும், தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவே மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றன. இதனால் ஆன்லைன் வர்த்தகமானது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையை பிடித்துள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதனை அனுமதிக்க கூடாது…. வியாபாரிகள் சங்கத்தினரின் மனு…. ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கை….!!

பொதுக்குழு கூட்டத்தை தடுக்கக்கோரி நேதாஜி மார்க்கெட்டின் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நேதாஜி தினசரி மார்க்கெட்டின் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து புகார் மனு ஒன்றைக் அளித்துள்ளனர். அந்த மனுவில் இருப்பதாவது, எங்கள் சங்கத்தில் 807 நபர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தற்போது பொறுப்பாளராக இருக்கின்றனர். இவர்கள் வீடு கட்ட மனை கொடுக்கும்  திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.10,000…. பெறுவது எப்படி?…..!!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் 10 ஆயிரம் ரூபாயைப் பெற்று உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த திட்டம் தெருவோர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாரந்தோறும் நடைபெறும் ஏலம்… போட்டிபோட்டு வந்த வியாபாரிகள்… 80 லட்சம் வரை விற்பனை…!!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை அன்று வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ராசிபுரம், எருமப்பட்டி, வேலகவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, புதுசத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் வந்து பருத்தி மூட்டைகளை விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் டி.சி.எச். ரக பருத்தி […]

Categories
தேசிய செய்திகள்

வியாபாரிகளுக்கு மத்திய அரசு தரும் ரூ.10,000…. பெறுவது எப்படி?….!!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் 10 ஆயிரம் ரூபாயைப் பெற்று உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த திட்டம் தெருவோர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 வாரத்திற்கு பிறகு …. இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை…. வியாபாரிகளின் கோரிக்கை….!!

தோவாளையில் 2 வாரத்திற்குப் பிறகு பூக்கள் விற்றதால் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டிலிருந்து பூக்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைப்பது ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விற்பதற்காக வந்த பூக்களில் ஏராளமானவை தேக்கம் அடைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். எனவே விவசாயிகள் அவர்கள் விளைநிலங்களில் இருக்கும் பூக்களை பறிக்காமல் செடிகளில் விட்டு விட்டனர். இதனையடுத்து பொது மக்களின் தேவைக்காக ஒரு சில இடங்களில் வியாபாரிகள் பூக்களை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த நேரத்தில் தான் செயல்படும்…. வியாபாரிகளின் அறிவிப்பு…. பாராட்டிய கலெக்டர்…!!

திருப்பத்தூரில் கொரோனா தொற்று காரணமாக பகல் 1 மணிவரை மட்டுமே கடைகள் செயல்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனையடுத்து தளர்வில்லா ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை கடைகள், ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சப்- கலெக்டர் வந்தனா கார்க், தாசில்தார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவங்களுக்கும் பாதுகாப்பு முக்கியம்… நடைபெற்ற சிறப்பு முகாம்… கலந்து கொண்ட வியாபாரிகள்…!!

காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழ விற்பனைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காய்கறிகள் எல்லாம் நனைந்துட்டு…. கூட்டம் ரொம்ப வரல…. நஷ்டத்தை சந்தித்த வியாபாரிகள்….!!

மாங்காய் மண்டி அருகில் மழை நீர் சூழ்ந்து காய்கறிகள் நனைந்ததால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பழைய பேருந்து நிலையம் கிரீன் சர்க்கிள் போன்ற பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி கிடந்தது. எனவே இந்த கனமழையால் மாங்காய்மண்டி அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்தவிற்பனை காய்கறி கடை பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தக்காளி, வெங்காயம் என 150 டன் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறி ….வாரச்சந்தை அமைத்த வியாபாரிகள்…. எச்சரித்து அனுப்பிய போலீசார் …!!!

திருவள்ளூரில் ஊரடங்கு உத்தரவை மீறி ,வாரச்சந்தை அமைத்த வியாபாரிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர். தமிழகத்தில் கொரோனா  வைரஸ் 2 ம் அலை  வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்றை  கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வார முழு ஊரடங்கு  தமிழகத்தில் அமல் படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மே 20ஆம் தேதி வரை பூக்கடைகளை அடைக்க முடிவு…. வியாபாரிகள் திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை நம்பி தான் இருக்கோம்..! அவங்களுக்கு அனுமதி குடுங்க… கருப்புக்கொடி கட்டி வியாபாரிகள் எதிர்ப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள வியாபாரிகள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி கடைகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுற்றுலா பயணிகளை கொடைக்கானலுக்கு அனுமதிக்ககோரி பல்வேறு சங்கங்களின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினா கடற்கரையில் வியாபாரிகள் சாலை மறியல்…. பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டாவது அலையால் விதிக்கப்பட்ட தடை… கஞ்சித் தொட்டி திறந்து… வியாபாரிகள் பரபரப்பு போராட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் தமிழக அரசு சுற்றுலா பயணிகளுக்கு விதித்துள்ள தடையை எதிர்த்து வியாபாரிகள் கஞ்சித்தொட்டியை திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருவதால் சுற்றுலா தலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல கட்டுப்பாடுகள் விதிச்சிருக்காங்க..! இதை மறுபரிசீலனை செய்யணும்… வியாபாரிகள் போராட்டத்தால் பரபரப்பு..!!

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யக்கோரி கொடைக்கானலில் வியாபாரிகள் 2000 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த 10-ஆம் தேதி முதல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இதற்கிடையே இன்று முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் மக்கள் வரல…. “பைத்தியம் பிடிக்கிறது” பழ வியாபாரிகளின் அவல நிலை….!!

தாராபுரத்தில் கொரோனா  அச்சம் காரணமாக பழங்கள் விற்பனை பாதியாக குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கியமானது சித்திரை திருநாள். இதை ஒட்டி நடைபெறும் கனிக்காணும்  நிகழ்ச்சிக்காக மா, பலா, வாழை போன்ற பழங்கள் அதிகளவில் விற்பனையாகும். தற்போது கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் வியாபாரம் பெருமளவு குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரி […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கர தாக்குதல்… ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட வியாபாரிகள்… பரபரப்பு வீடியோ வைரல்…!

உத்தரபிரதேச மாநிலத்தில் கடை வியாபாரம் தொடர்பாக இரு குழுவினருக்கு இடையில் நடந்த மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் கடையில் வியாபாரம் தொடர்பாக இரு குழுவினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதல் காரணமாக இரு கும்பலும் கம்பு, பிளாஸ்டிக் பைப்,கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். https://twitter.com/alok_pandey/status/1363814489867476996 காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இனிமே தலையில மல்லிப்பூ வைக்கிறது ரொம்ப கஷ்டம்… விலை எவ்வளவு தெரியுமா?…!!!

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூக்கள் மீது மிகவும் விருப்பம் கொண்டவர்கள். அதிலும் மல்லிகை பூ என்றால் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் அந்த மல்லிகை பூவின் விலை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தவிர அரளி 300 ரூபாய், பிச்சி பூ 700 ரூபாய், […]

Categories
தேசிய செய்திகள்

வியாபாரிகள் அனைவருக்கும் ரூ.10,000… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு… உடனே apply பண்ணுங்க…!!!

ஏழைத் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் 10 ஆயிரம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நெருங்கும் பண்டிகை காலம் விற்பனையின்றி தவிக்கும் வியாபாரிகள் …!!

ஆயுத பூஜை தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில் போதிய வியாபாரம் இன்றித் அமைப்பதாக திருச்சியில் உள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சியின் வர்த்தக பகுதியாக விளங்கும் மலைக்கோட்டைஎன் எஸ் பி சாலை ஆகிய பகுதிகள் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக மக்கள் கூட்டத்துடன் காணப்படுவது வழக்கம். ஆயுதபூஜைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மலைக்கோட்டை பகுதிகள் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. கொரோனா பொது ஊடகத்தால் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள் இந்த பண்டிகை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் குவிந்த மக்கள்… களைகட்டிய பட்டு சேலை வியாபாரம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பட்டு சேலை வியாபாரம் அமோகமாக நடந்ததால் வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பட்டு நகரமாக திகழும் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை முழுவதும் முடங்கியது. அதனால் வியாபாரிகள் மற்றும் நெசவாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வந்தனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பட்டு சேலை விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பட்டுசேலை வியாபாரம் குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஐப்பசி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் மண்டிகளில் தேங்கிய தேங்காய்- வியாபாரிகள் கவலை ..!!

சேலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வட மாநிலங்களுக்கு தேங்காய்கள் அனுப்பப்படாமல் மண்டிகளில்  தேங்கியுள்ளன. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வாழப்பாடி, குப்பனுர்  உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தேங்காய் மண்டிகள் இயங்கி வருகின்றன. சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் உள்ள தென்னை மரங்களில் இருந்து பறிக்கப்படும் தேங்காய், இந்த மண்டிகளுக்கு கொண்டுவரப்பட்டு, நார் உரித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவில்கள் மூடல் …. பூக்‍கடை வைத்த வியாபாரிகள் கடனில் தவிப்பு ….!!

ஈரோடு மாநகரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் டெண்டர் மூலம் பூக்கடை எடுத்த பூ வியாபாரிகள் வியாபாரமின்றி கடன் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வியாபாரிகளுக்கு இலவச முகக்கசவம் வழங்கிய போலீசார் – பேனர் வைத்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்….!!

முகக் கவசம் அணியாமல் மீன் வியாபாரிகளுக்கு கடலூர் மாவட்ட காவல்துறையினர் இலவச முகக்கவசம் வழங்கியுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டிகந்தன்பாளையத்தில் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள் பெரும்பாலானோர் முக கவசம் அணிவது இல்லை. எனக் கூறப்படுகிறது போலீசார் பல முறை அறிவுறுத்தியும் வியாபாரிகள் முக கவசம் அணியாமல் மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து முககவசம் அணிவதற்கான அவசியம் குறித்து அப்பகுதியில் பேனர் வைத்த போலீசார் வியாபாரிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினர். அதன்பின் காவல் துறையினர் பேசுகையில் “மற்றவர்களுக்கு […]

Categories
அரசியல்

சாத்தன்குளத்தில் குற்றச்செயல் புரிந்த போலீசுக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது… கே.எஸ்.அழகிரி..!!

சாத்தன்குளத்தில் குற்றச்செயல் புரிந்த போலீசுக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவல்துறை மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறைத்தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் போராட்டம் நடத்துவதற்கு வழிவகுத்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை […]

Categories
Uncategorized

உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம்…!!

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்து துயர நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது என தெரிவித்துள்ளனர். முன்னதாக திமுக சார்பில் சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த நிலையில், தற்போது அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள், வியாபாரிகளுக்கான கட்டணங்கள் ரத்து : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான சலுகைகளை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கிடங்கு கட்டணம், ஒரு சதவீத சந்தை கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விவசாயிகளுக்கு சலுகையை தமிழக அரசு நீடித்திருந்தது. ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் விவசாயிகள் இதனை பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை இந்த மாதம் இறுதி வரை அதாவது மே 31ம் தேதி வரை இதில் சேமித்து கொள்ளலாம் என்றும் இதற்கு கட்டணம் எதுவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் முடங்கும் சில்லறை வியாபாரம்… 850 பழக்கடைகளை மூடப்படுவதாக அறிவிப்பு…!

சென்னை கோயம்பேட்டில் உள்ள 850 பழக்கடைகளை மே 1ம் தேதி முதல் மூடப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் விடுமுறை அறிவித்த நிலையில், தற்போது பழக்கடை வியாபாரிகளும் கடைகளை மூடுவதாக தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. […]

Categories
அரசியல்

கொரோனோ – கபசுர குடிநீர் விற்பனை அதிகரிப்பு…தினமும் 500 பாக்கெட்கள் வரை விற்பனை..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு கபசுர நீரை அருந்த அறிவுரை வழங்கியுள்ளது. கபசுரக் குடிநீர் சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 15 பொருட்கள் சேர்த்து இயற்கை முறையில் தயாரிக்கப் படுவதால், பக்கவிளைவுகள் இல்லாததால் இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை பாரிமுனை ராசப்பா தெருவில் செயல்பட்டு வரும் நாட்டு மருந்து கடைகளில் தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் […]

Categories

Tech |