Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி…. வியாபாரிகள் திடீர் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

வியாபாரிகள் திடீரென கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் நீண்ட நாட்களாக கடை வியாபாரிகளுக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பிரச்சனை குறித்து நடைபாதை வியாபாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை […]

Categories

Tech |