வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூரில் ராமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடுகளை கட்டி வசித்து வருவதோடு வீடுகளுக்கு முன்புறம் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக வாடகை பணத்தை சரிவர செலுத்தவில்லை. இதன் காரணமாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் கடைகளை பூட்டி […]
Tag: வியாபாரிகள் போராட்டம்
திடீரென மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநகராட்சியின் நகரப் பகுதியில் குபேர் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் பிரஞ்சு காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. இந்த மீன் மார்க்கெட் கட்டப்பட்டு 5 வருடங்கள் ஆகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு இதுவரை மீனவர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் நகரப் பகுதியில் மீன் […]
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி வார்டு மறுவரையறையை செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இதில் மேலப்பாளையம் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மேலப்பாளையம் பகுதியில் 10 வார்டுகளும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 4 வார்டுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன. கடந்த அதிமுக ஆட்சியில் வார்டு மறுவரையறை செய்யும்போது மேலப்பாளையத்தில் உள்ள 10- வார்டுகளை 7-ஆக குறைத்ததுடன் […]