Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடல் அலையை ரசிக்க…. குவிந்த சுற்றுலா பயணிகள்…. மகிழ்ச்சியடைந்த வியாபாரிகள்….!!

விடுமுறை தினத்தையொட்டி தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். மேலும் அவர்கள் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை கடற்கரையில் நின்று கடலின் அழகை பார்த்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரு வாரத்திற்கு பிறகு… அனுமதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்… மகிழ்ச்சியடைந்த வியாபாரிகள்…!!

ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி, தேவிபட்டினம், மாரியூர், அரியமான் சேதுக்கரை, போன்ற கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் எதுவும் அனுமதிக்கபடாமல் இருந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் விதித்த தடையானது நேற்றுடன் முடிவடைந்துள்ளது. தற்போது தனுஷ்கோடி ராமேஸ்வரம் போன்ற கடற்கரை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு…. வியாபாரிகள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மூன்றரை டன் பூக்கள் ஏலம்… ஜோராக நடைப்பெற்ற விற்பனை… மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்…!!

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 245 க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்  பகுதிகளில் உள்ள விவசாயிகள் பூக்களை ஏலத்திற்காக கொண்டு வருவார்கள். இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை ஏலம் நடத்தப்படும். இந்நிலையில் நேற்று இந்த ஏலத்தில்  3 1/2  டன் பூக்களை ஏலத்திற்காக விவசாயிகள்  கொண்டு வந்திருந்தார்கள். இதனையடுத்து […]

Categories
Uncategorized நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி கேரட்டிற்கு போதுமான விலை – வியாபாரிகள் மகிழ்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கிலோ கேரட் 90 விலை போவதால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில் கேரட் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கொரோனா ஊரடங்கால்  கடந்த சில மாதங்களாக கேரட் விலை கடுமையாக சரிந்து இருந்த நிலையில் தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிலோ 90 ரூபாய் வரை விலை போகிறது. உதகையின் சுற்றுவட்டார […]

Categories

Tech |