Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த வியாபாரி…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள நயினாகரம் பகுதியில் வியாபாரியான ஜோதிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோதி ராஜ் தொழில் தொடர்பாக திருநெல்வேலிக்கு வந்திருந்தார். இதனையடுத்து ஜோதி ராஜ்  பணிகளை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்புவதற்காக நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஜோதி ராஜ் வேய்ந்தான் குளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மர்ம […]

Categories

Tech |