Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற வியாபாரி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் குதித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பன்னம்பாறை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மும்பை கால்கோப்பர் பகுதியில் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முருகேசன் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் புது வீடு கட்டி கடந்த 15-ஆம் தேதி புதுமனை புகுவிழாக்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் கருங்கடலில் உள்ள நண்பரை பார்க்க கடந்த 14-ஆம் […]

Categories

Tech |