விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- முதலிப்பட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பழக்கடை வைத்திருக்கும் சிவசக்தி என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை குறுந்தகவல் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சிவசக்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிவசக்திக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரை தீவிரமாக […]
Tag: வியாபாரி கைது
பவளப்பாறை மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து வரும் இனப்பட்டியலில் இருக்கும் பவள பாறையில் இருந்து பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கடத்தி சிலர் விற்பனை செய்வதாக தமிழக தலைமை செயலாளருக்கு புகார் வந்தது. அவரின் அறிவுறுத்தலின்படி கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் இது குறித்த நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி […]
15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சொக்கநாதன்பட்டி கிராமத்தில் ஜெயபால்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வியாபாரம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சியில் வசிக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்கள் ஆயினர். இந்நிலையில் ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் நண்பரின் வீட்டிற்கு சென்ற ஜெயபால் அவரது 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். […]
பேருந்தில் பள்ளி சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த கைலி வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் 15வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏற்றியுள்ளார். அப்போது பேருந்தில் அருகே அமர்ந்திருந்த முதியவர் திடீரென பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த […]