Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வியாபாரி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிசங்கர் என்ற மகன் உள்ளார். இவர் சுக்குகாபி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ரவிசங்கர் அதே பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரவிசங்கர் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 12 வயது சிறுமியுடன் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி வீட்டிற்குள் சென்று தண்ணீர் […]

Categories

Tech |