சூரிய மண்டலத்தின் ஐந்தாவது மிகப் பெரிய கோள் வியாழன். இந்த கோள் நம்முடைய பூமியை போன்று 1,300 மடங்கு பெரியது. பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் இருப்பது போன்று வியாழனுக்கு 86 சந்திரன்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வியாழன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது. இந்த கோள் வருகிற திங்கள் கிழமை பூமிக்கு அருகே வர இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 59 வருடங்களுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வானது நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மேற்கில் […]
Tag: வியாழன்
வியாழன் கோளின் வீடியோவை பதிவை நாசா அமைப்பு வெளியிட்டுள்ளது. வியாழன் கோளின் மேற்பரப்பு காட்சியை ஜூனோவிண்கலம் பதிவு செய்துள்ளது. இந்த காட்சியை பீட்சா தினத்தை முன்னிட்டு நாசா அமைப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றி தெரிவித்த அந்த அமைப்பு பீட்சா போன்று காட்சியளிக்கும் வியாழனின் மேற்பரப்பில் உள்ள மஞ்சள் நிற பகுதி மிக வெப்பமானதாகவும், கருமைநிற பகுதி மிக குளிர்ச்சியானதாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவை நாசா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது அதிகம் […]
வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு 21ஆம் தேதி, இன்று 800 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தெபி பிரசாத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர், 1623 ஜூலை மாதம், இரு கிரகங்களும் நெருங்கி வந்தன, ஆனால் பின்னர் அவை சூரியனுக்கு அருகாமையில் இருப்பதால் அவற்றைக் காண முடியவில்லை என்று விண்வெளி விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதற்கு முன், மார்ச் 1226 இல், இரண்டு கிரகங்களும் நெருங்கியபோது, இந்த […]
வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு 21ஆம் தேதி, 397 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தெபி பிரசாத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளார். சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் கடைசியாக 1623 ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதன் பிறகு இந்த இரு கிரகங்களும் நெருக்கமாக வருகின்ற நிகழ்ந்த வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கிறது. அப்போது இரண்டு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்கள் போல் தோற்றமளிக்கும். […]
வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு வரும் 21ஆம் தேதி, 397 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தெபி பிரசாத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளார். சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் கடைசியாக 1623 ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதன் பிறகு இந்த இரு கிரகங்களும் நெருக்கமாக வருகின்ற நிகழ்ந்த வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கிறது. அப்போது இரண்டு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்கள் போல் […]
சூரிய மண்டலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைந்து ஒரே கோள் போன்று காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வை வரும் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் வெறும் கண்களால் காணமுடியும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்ப வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் வியாழன் மற்ற கோள்களை விட இரண்டு மடங்கு பெரியது. ஆறாவது இடத்தில் இருக்கும் இரண்டாவது மிகப் பெரிய […]