Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் தாய், மகன் தற்கொலை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே மண்டல வாடி கிராமத்தில் சிவகாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முரளி (27) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள். இதில் முரளிக்கு திருமணம் ஆகி இந்துஜா என்ற மனைவி இருக்கிறார். இவர் பிரசவத்திற்காக தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்துஜாவுக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் முரளி மற்றும் சிவகாமி இருவரும் ஒரு விவசாய நிலத்தில் விஷம் குடித்த நிலையில் பிணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து-இந்தியா போட்டி…. நாங்கள் தைரியத்துடன் விளையாட வில்லை…. விரக்தியில் கேப்டன் கோலி….!!

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தைரியத்துடன் விளையாடவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விரக்தியுடன்  தெரிவித்துள்ளார். டி 20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் நேற்றைய தோல்விக்குப் பிறகு பேசிய விராட் கோலி, நியூசிலாந்திக்கு எதிராக களம் இறங்கும் போது பேட்டிங்கிலும், பவுலிங்கிலும், நாங்கள் போதிய தைரியத்துடன் விளையாடவில்லை என தெரிவித்தார். பேட்டிங்கில் அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமாகாத விரக்தி… சரக்குக்கு சைடிஸாக மாறிய விஷம்… இளைஞரின் விபரீத முடிவால் தவிக்கும் பெற்றோர்கள்…!!!

வில்லியனூரை அடுத்த பெருங்களுரை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவருடைய மகன் தெய்வநாயகம். 28 வயதாகும் இவர் ஒரு தனியார் பெட்ரோல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அந்நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்த தெய்வநாயகம் வாரம் ஒருமுறை வீட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் கடந்த 3 ஆம் தேதி அவர் வீட்டிற்கு செல்ல வில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தெய்வ நாயகத்தை பல இடங்களில் தேடி அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கரிக்கலாம்பாக்கம்-பாகூர் சாலையில் தெய்வநாயகம் […]

Categories
தேசிய செய்திகள்

39 வயசு ஆச்சு… ஆனா இன்னும் கல்யாணம் ஆகல… விரக்தியில் இருந்த இளைஞனின் விபரீத முடிவு…!!!

39 வயதாகி தனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் சாரி என்பவர் பொற்கொல்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி வருகிறார். அவர் தெளிவற்ற நிலையில் வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டின் உரிமையாளர் அவருக்கு உதவி செய்தார். பின்னர் அன்று இரவு தனது […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் எத்தனை பேர்? அஸ்வின் விரக்தி…. டுவிட்டரில் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ரஜினிகாந்த் என் வாழ்க்கை”… கட்சி தொடங்காத விரக்தியில்… உயிரிழந்த தீவிர ரசிகன்..!!

ரஜினி தன் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் விரக்தியில் இருந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு “இப்ப இல்லனா வேற எப்பவும் இல்லை” எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி, ஜனவரியில் இருந்து கட்சி தொடங்குவார் என்று கூறியிருந்தார். இதனால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணாத்த பட பிடிப்பில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் […]

Categories

Tech |