Categories
அரசியல்

வாக்கு கேட்டு சென்ற பாஜக எம்பி…..! ஓட ஓட விரட்டிய மக்கள்…. உ.பி சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!!!

உத்திரபிரதேசத்தில் எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பாஜக கொஞ்ச கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் நெருப்பு பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கட்டவ்லி தொகுதி பாரதிய ஜனதா எம்எல்ஏ அந்த பகுதியிலுள்ள ஒரு கிராமத்துக்கு ஓட்டு கேட்டு சென்றிருந்தார் அப்போது கிராம மக்கள் எம்எல்ஏ விக்ரம் சிஙகிற்கு எதிராக […]

Categories
அரசியல்

மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்ற நிலையில்…. அதிமுக உட்கட்சி பூசல்…. விரட்டியடிக்கப்பட்டாரா ஓமப்பொடி பிரசாத்….???

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளன இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி 3 மணி வரை நடைபெற இருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. […]

Categories

Tech |