Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

நரசிம்ம ஜெயந்தியின் விரத முறைகள்…!

நரசிம்ம ஜெயந்தி அன்று நாம் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள்…!! இறைவன் எங்கும் நிறைந்துள்ளார். தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும் அவர்களை காப்பது இறைவனின் கடைமையாகும். அப்படி தன்னை நம்பும் பக்தனை காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதை பறைசாற்றும் வரலாறு நரசிம்ம அவதாரம் ஆகும். நரசிம்ம அவதார நாளை நரசிம்ம ஜெயந்தியாக  கொண்டாடுகின்றோம். நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்தி சாயும் நேரமான மாலை 4:30 மணி முதல் இரவு 7:30  மணி வரையாகும். அன்று […]

Categories

Tech |